Added Date: Feb 11, 2022
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
ஆண்: உன் வயசு மூனாறு
ஆண்
குழு: இனி வேணாம் தகராறு
ஆண்: இது வயசுக்கோளாறு ஆண்
குழு: நம் வழியில வேறாரு
ஆண்: ஹோய் மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
ஆண்: போவோமா ஊர்வலமா வாயேன்மா சீக்கிரமா தனியாக போகணுமா துணை ஏதும் பாக்கணுமா வச்சகுறி மாறி போகாது.. அடி ஆத்தி பச்சைக்கிளி பாதை மாறாது.
ஆண்: என் ராசி ஆண்
குழு: புது ராசி
ஆண்: நான்தானே ஆண்
குழு: சுகவாசி தா நானா தனனானா தா நானா தனனானா
ஆண்: எல்லோரும் பாடு என்னோடு ஆடு சந்தோஷமாக இப்போதும் எப்போதும்
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
ஆண்: உன் வயசு மூனாறு
ஆண்
குழு: இனி வேணாம் தகராறு
ஆண்: இது வயசுக்கோளாறு ஆண்
குழு: நம் வழியில வேறாரு
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
பெண்: சேத்துக்குள்ள கால வச்சு நாத்து நடும் பெண்டுகளே பெண்
குழு: லுலுலுலுலு..
பெண்: சீக்கிரமா போகவேணும் நாத்துகள நட்டு முடி பெண்
குழு: லுலுலுலுலு..
பெண்: மாமனுக்கு ஆசையில பெண்
குழு: தன்னானா தனனானா
பெண்: சோள களி ஊட்டி விடு பெண்
குழு: தன்னானா தனனானா
பெண்: ராத்திரிக்கு கூதலுக்கு பெண்
குழு: தன்னானா தனனானா
பெண்: சேர்ந்துக்கிட்டு போத்திப்படு பெண்
குழு: தன்னானா தனனானா
ஆண்: வாடைக் குளிர் காத்திருக்கு வயசு வந்த மானிருக்கு கோடைமழை காலத்துல கூட ஒரு இடமிருக்கு ஆசைக்கொரு தாப்பா போடாதே அட ராசா... அப்புறமா வீணா வாடாதே
ஆண்: நாள் போனா பெண்
குழு: திரும்பாது
ஆண்: உன் வயசு பெண்
குழு: இறங்காது பெண்
குழு: தா நானா தனனானா தா நானா தனனானா
ஆண்: எப்போதும் ஜாலி வேறேது ஜோலி போடாதே வேலி இப்போதும் எப்போதும்
ஆண்: மைனா மைனா ஆண்
குழு: ஹேய்.
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
ஆண்
குழு: உன் வயசு மூனாறு இனி வேணாம் தகராறு இது வயசுக்கோளாறு நம் வழியில வேறாரு
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
ஆண்: உன் வயசு மூனாறு
ஆண்
குழு: இனி வேணாம் தகராறு
ஆண்: இது வயசுக்கோளாறு ஆண்
குழு: நம் வழியில வேறாரு
ஆண்: ஹோய் மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
ஆண்: போவோமா ஊர்வலமா வாயேன்மா சீக்கிரமா தனியாக போகணுமா துணை ஏதும் பாக்கணுமா வச்சகுறி மாறி போகாது.. அடி ஆத்தி பச்சைக்கிளி பாதை மாறாது.
ஆண்: என் ராசி ஆண்
குழு: புது ராசி
ஆண்: நான்தானே ஆண்
குழு: சுகவாசி தா நானா தனனானா தா நானா தனனானா
ஆண்: எல்லோரும் பாடு என்னோடு ஆடு சந்தோஷமாக இப்போதும் எப்போதும்
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
ஆண்: உன் வயசு மூனாறு
ஆண்
குழு: இனி வேணாம் தகராறு
ஆண்: இது வயசுக்கோளாறு ஆண்
குழு: நம் வழியில வேறாரு
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
பெண்: சேத்துக்குள்ள கால வச்சு நாத்து நடும் பெண்டுகளே பெண்
குழு: லுலுலுலுலு..
பெண்: சீக்கிரமா போகவேணும் நாத்துகள நட்டு முடி பெண்
குழு: லுலுலுலுலு..
பெண்: மாமனுக்கு ஆசையில பெண்
குழு: தன்னானா தனனானா
பெண்: சோள களி ஊட்டி விடு பெண்
குழு: தன்னானா தனனானா
பெண்: ராத்திரிக்கு கூதலுக்கு பெண்
குழு: தன்னானா தனனானா
பெண்: சேர்ந்துக்கிட்டு போத்திப்படு பெண்
குழு: தன்னானா தனனானா
ஆண்: வாடைக் குளிர் காத்திருக்கு வயசு வந்த மானிருக்கு கோடைமழை காலத்துல கூட ஒரு இடமிருக்கு ஆசைக்கொரு தாப்பா போடாதே அட ராசா... அப்புறமா வீணா வாடாதே
ஆண்: நாள் போனா பெண்
குழு: திரும்பாது
ஆண்: உன் வயசு பெண்
குழு: இறங்காது பெண்
குழு: தா நானா தனனானா தா நானா தனனானா
ஆண்: எப்போதும் ஜாலி வேறேது ஜோலி போடாதே வேலி இப்போதும் எப்போதும்
ஆண்: மைனா மைனா ஆண்
குழு: ஹேய்.
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
ஆண்
குழு: உன் வயசு மூனாறு இனி வேணாம் தகராறு இது வயசுக்கோளாறு நம் வழியில வேறாரு
ஆண்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
குழு: .......
ஆண்: என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
குழு: .......
Male: Mainaaa mainaa
Maaman pudichcha mainaa
Chorus: Chum cha jham cha cham
Chum cha jham cha cham
Male: En manasukkaeththa
Vaattamaana mainaaa..
Chorus: Chum cha jham cha cham
Chum cha jham cha cham
Male: Un vayasu moonaaru..
Chorus: Ini venam thagaraaru
Male: Idhu vayasu kolaaru..
Chorus: Namba vazhiyila veraaru
Male: Hoi mainaaa mainaa
Maaman pudichcha mainaa
Chorus: Chum cha jham cha cham
Chum cha jham cha cham
Male: En manasukkaeththa
Vaattamaana mainaaa..haan
Chorus: Chum cha jham cha cham
Chum cha jham cha cham
Male: Povomaaa oorvalamaa.. Vaayenmaa seekkiramaa. Thaniyaaga poganumaa.. Thunai yedhum paakkanuma
Male: Vachcha kuri Maari pogaadhu...adi aaththi.. Pachcha kili paadha maaraadhu
Male: En raasi
Chorus: Pudhu raasi
Male: Naandhaanae
Chorus: Sugavaasi
Thaa naanaa thananaanaa(2)
Male: Ellorum paadu ennodu aadu
Sandhoshamaaga ippodhum eppodhum
Male: Mainaaa mainaa
Maaman pudichcha mainaa
Chorus: Chum cha jham cha cham
Chum cha jham cha cham
Male: En manasukkaeththa
Vaattamaana mainaaa..haan
Chorus: Chum cha jham cha cham
Chum cha jham cha cham
Female: Saethukkulla kaala vachi
Naathu nadum pendugalae
Chorus: Ooooolululululu
Female: Seekkiramaa poga venum
Naaththugala nattu mudi
Chorus: Ooooolululululu
Female: Maamanukku aasaiyila
Chorus: Thanna nanaa thaana nanaaa
Female: Sola kali oottividu
Chorus: Thanna nanaa thaana nanaaa
Female: Raaththirikku koodhalukku
Chorus: Thanna nanaa thaana nanaaa
Female: Serndhukittu poththi padu
Chorus: Thanna nanaa thaana nanaaa
Male: Vaada kulir kaaththirukku. Vayasu vandha maan irukku.. Koda mazhai kaalaththula. Kooda oru edam irukku
Male: Aasaiku oru thaappa podadhae.. Ada raasa. Appurama veenaa vaadaadhae
Male: Naal ponaa
Chorus: Thirumbaadhu....
Male: Un vayasu
Chorus: Erangaadhu
Thaa naanaa thananaanaa(2)
Male: Eppodhum jolly ver yedhu joli
Podadhae veli ippodhum eppodhum
Male: Mainaa mainaa
Chorus: Heyyy
Male: Mainaaa mainaa
Maaman pudichcha mainaa
Chorus: Chum cha jham cha cham
Chum cha jham cha cham
Male: En manasukkaeththa
Vaattamaana mainaaa..haan
Chorus: Chum cha jham cha cham
Chum cha jham cha cham
Male &
Chorus:
Un vayasu moonaaru..
Ini venam thagaraaru
Idhu vayasu kolaaru..
Namba vazhiyila veraaru
Mainaaa mainaa
Maaman pudichcha mainaa
Chum cha jham cha cham
Chum cha jham cha cham
En manasukkaeththa
Vaattamaana mainaaa..haan
Chum cha jham cha cham
Chum cha jham cha cham
mannikka vendugiren song lyrics
top 100 worship songs lyrics tamil
sirikkadhey song lyrics
enna maranthen
maruvarthai pesathe song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
pagal iravai karaoke
kanne kalaimane karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
master dialogue tamil lyrics
natpu lyrics
kutty pattas full movie download
putham pudhu kaalai song lyrics in tamil
find tamil song by partial lyrics
sarpatta parambarai lyrics
90s tamil songs lyrics
kannana kanne malayalam
putham pudhu kaalai lyrics in tamil
tamil songs without lyrics
google google vijay song lyrics