Added Date: Feb 11, 2022
பெண்: பூமாலையே தோள் சேரவா பூமாலையே
ஆண்: ஏங்கும் இரு தோள்
பெண்: தோள் சேரவா
ஆண்: ஏங்கும் இரு இளைய மனது
பெண்: இளைய மனது
ஆண்: இணையும் பொழுது .
பெண்: இணையும் பொழுது
பெண்: இளைய மனது..
ஆண்: தீம்தன.தீம்தன
பெண்: இணையும் பொழுது .
ஆண்: தீம்தன.தீம்தன
ஆண்: ஓஓஓ...
பெண்: பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு தோள்
ஆண்: தோள் சேரவா
பெண்: வாசம் வரும் பூ
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு தோள்
ஆண்: தோள் சேரவா
பெண்: வாசம் வரும் பூ
ஆண்: நான் உனை நினைக்காத நாளில்லையே தேனினைத் தீண்டாத பூ இல்லையே
பெண்: லலலா..
ஆண்: நான் உனை நினைக்காத நாளில்லையே..
பெண்: என்னை உனகென்று கொடுத்தேன்
ஆண்: தேனினைத் தீண்டாத பூ இல்லையே.
பெண்: ஏங்கும் இளம் காதல் மயில் நான்
ஆண்: தேன் துளி பூவாயில்
பெண்: லலலா..
ஆண்: பூவிழி மான் சாயல்
பெண்: லலலா..
ஆண்: தேன் துளி பூவாயில்
பெண்: லலலா..
ஆண்: பூவிழி மான் சாயல்
பெண்: {கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்} (2)
ஆண்: நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
பெண்: பூமாலையே
ஆண்: ஏங்கும் இரு தோள்
பெண்: தோள் சேரவா
ஆண்: வாசம் வரும் பூ
பெண்: பூமாலையே
ஆண்: ஏங்கும் இரு தோள்
பெண்: தோள் சேரவா
ஆண்: லலல லலலா
பெண்: கோடையில் வாடாத கோவில் புறா
ஆண்: லலலா
பெண்: காமனை காணாமல் காணும் கனா
ஆண்: லலலா
பெண்: கோடையில் வாடாத கோவில் புறா.
ஆண்: ராவில் தூங்காது ஏங்க..
பெண்: காமனை காணாமல் காணும் கனா .
ஆண்: நாளும் மனம் போகும் எங்கோ
பெண்: விழிகளும் மூடாது
ஆண்: லலலா
பெண்: விடிந்திட கூடாது
ஆண்: லலலா
பெண்: விழிகளும் மூடாது..
ஆண்: லலலா
பெண்: விடிந்திட கூடாது
ஆண்: {கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்} (2)
பெண்: காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட கனவுகள் எதிர்வரும் அனுபவம்
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு தோள்
ஆண்: தோள் சேரவா
பெண்: வாசம் வரும் பூமாலையே
ஆண்: ஏங்கும் இரு தோள்
பெண்: தோள் சேரவா
ஆண்: ஏங்கும் இரு இளைய மனது
பெண்: இளைய மனது
ஆண்: இணையும் பொழுது
பெண்: இணையும் பொழுது
பெண்: இளைய மனது..
ஆண்: தீம்தன.தீம்தன
பெண்: இணையும் பொழுது .
ஆண்: தீம்தன.தீம்தன
பெண்: பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு தோள்
ஆண்: தோள் சேரவா
பெண்: வாசம் வரும் பூ
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு
ஆண் மற்றும்
பெண்: தோள் சேரவா
பெண்: பூமாலையே தோள் சேரவா பூமாலையே
ஆண்: ஏங்கும் இரு தோள்
பெண்: தோள் சேரவா
ஆண்: ஏங்கும் இரு இளைய மனது
பெண்: இளைய மனது
ஆண்: இணையும் பொழுது .
பெண்: இணையும் பொழுது
பெண்: இளைய மனது..
ஆண்: தீம்தன.தீம்தன
பெண்: இணையும் பொழுது .
ஆண்: தீம்தன.தீம்தன
ஆண்: ஓஓஓ...
பெண்: பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு தோள்
ஆண்: தோள் சேரவா
பெண்: வாசம் வரும் பூ
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு தோள்
ஆண்: தோள் சேரவா
பெண்: வாசம் வரும் பூ
ஆண்: நான் உனை நினைக்காத நாளில்லையே தேனினைத் தீண்டாத பூ இல்லையே
பெண்: லலலா..
ஆண்: நான் உனை நினைக்காத நாளில்லையே..
பெண்: என்னை உனகென்று கொடுத்தேன்
ஆண்: தேனினைத் தீண்டாத பூ இல்லையே.
பெண்: ஏங்கும் இளம் காதல் மயில் நான்
ஆண்: தேன் துளி பூவாயில்
பெண்: லலலா..
ஆண்: பூவிழி மான் சாயல்
பெண்: லலலா..
ஆண்: தேன் துளி பூவாயில்
பெண்: லலலா..
ஆண்: பூவிழி மான் சாயல்
பெண்: {கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்} (2)
ஆண்: நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
பெண்: பூமாலையே
ஆண்: ஏங்கும் இரு தோள்
பெண்: தோள் சேரவா
ஆண்: வாசம் வரும் பூ
பெண்: பூமாலையே
ஆண்: ஏங்கும் இரு தோள்
பெண்: தோள் சேரவா
ஆண்: லலல லலலா
பெண்: கோடையில் வாடாத கோவில் புறா
ஆண்: லலலா
பெண்: காமனை காணாமல் காணும் கனா
ஆண்: லலலா
பெண்: கோடையில் வாடாத கோவில் புறா.
ஆண்: ராவில் தூங்காது ஏங்க..
பெண்: காமனை காணாமல் காணும் கனா .
ஆண்: நாளும் மனம் போகும் எங்கோ
பெண்: விழிகளும் மூடாது
ஆண்: லலலா
பெண்: விடிந்திட கூடாது
ஆண்: லலலா
பெண்: விழிகளும் மூடாது..
ஆண்: லலலா
பெண்: விடிந்திட கூடாது
ஆண்: {கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்} (2)
பெண்: காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட கனவுகள் எதிர்வரும் அனுபவம்
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு தோள்
ஆண்: தோள் சேரவா
பெண்: வாசம் வரும் பூமாலையே
ஆண்: ஏங்கும் இரு தோள்
பெண்: தோள் சேரவா
ஆண்: ஏங்கும் இரு இளைய மனது
பெண்: இளைய மனது
ஆண்: இணையும் பொழுது
பெண்: இணையும் பொழுது
பெண்: இளைய மனது..
ஆண்: தீம்தன.தீம்தன
பெண்: இணையும் பொழுது .
ஆண்: தீம்தன.தீம்தன
பெண்: பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு தோள்
ஆண்: தோள் சேரவா
பெண்: வாசம் வரும் பூ
ஆண்: பூமாலையே
பெண்: ஏங்கும் இரு
ஆண் மற்றும்
பெண்: தோள் சேரவா
Female: Poomaalaiyae thol sera vaa
Poomaalaiye
Male: Yengum iru thol..
Female: Thol sera vaa
Male: Yengiyadhu
Ilaya manadhu
Female: Ilaya manadhu
Male: Inaiyum pozhuthu
Female: Inaiyum pozhuthu
Female: Ilaya manadhu
Male: Theemthana theemthana
Female: Inaiyum pozhuthu
Male: Theemthana theemthana..aaa..
Female: Poojai maniyosai
Poovai manadhaasai
Pudiyadhor ulagilae paranthadhae
Male: Poomaalaiyae
Female: Yengum iru thol..
Male: Thol sera vaa
Female: Vaasam varum poo
Male: Poomaalaiyae
Female: Yengum iru thol..
Male: Thol sera vaa
Female: Vaasam varum poo
Male: Naan unai ninaikkatha
Naal illaiyae
Thaeninai theendatha poo illaiyae
Female: Lalala.
Male: Naan unai ninaikkatha
Naal illaye
Female: Ennai unakkendru koduthen
Male: Thaeninai theendatha poo illayae
Female: Yengum ilam kaathal mayil naan
Male: {Thaenthuli poovayil
Female: Lalala.
Male: Poovizhi maan saayal} (2)
Female: Lalala.
Female: {Kanni ezhuthum Vannam muzhuthum Vandhu thazhuvum Jenmam muzhuthum} (2)
Male: Naalum theriyaamal Kaalam theriyaamal Kalaiyelaam pazhaguvomm anudhinam
Female: Poomaalaiyae
Male: Yengum iru thol..
Female: Thol sera vaa
Male: Vaasam varum poo
Female: Poomaalaiyae
Male: Yengum iru thol..
Female: Thol sera vaa
Male: Lala lala laaa.
Female: Kodaiyil vaadatha
Kovil puraa
Male: Lalala.
Female: Kaamanai kaanamal
Kaanum kanaa
Male: Lalala.
Female: Kodaiyil vaadatha
Kovil puraa
Male: Raavil thoongathu edhu
Female: Kaamanai kaanamal
Kaanum kanaa..
Male: Naalum manam pogum yengo
Female: {Vizhigalum moodathu
Male: Lalala.
Female: Vidinthida koodathu} (2)
Female: Lalala.
Male: {Kanni idhayam Endrum udhayam Indru theriyum inbam puriyum} (2)
Female: Kaatru suthi meetta Thaalam nathi koota Kanavugal ethirivarum anubavam
Male: Poomaalaiyae
Female: Yengum iru thol..
Male: Thol sera vaa
Female: Vaasam varum poomaalaiyae
Male: Yengum iru thol
Female: Thol sera vaa
Male: Yengiyadhu
Female: Ilaya manadhu
Male: Inaiyum pozhuthu
Female: Inaiyum pozhuthu
Female: Ilaya manadhu
Male: Theemthana theemthana
Female: Inaiyum pozhuthu
Male: Theemthana theemthana..aaa..
Female: Poojai maniyosai
Poovai manadhaasai
Pudiyadhor ulagilae paranthadhae
Male: Poomaalaiyae
Female: Yengum iru thol..
Male: Thol sera vaa
Female: Vaasam varum poo
Male: Poomaalaiyae
Female: Yengum iru thol..
Male &
Female: Thol sera vaa
karnan movie songs lyrics
famous carnatic songs in tamil lyrics
alagiya sirukki tamil full movie
soorarai pottru song lyrics tamil
national anthem lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil karaoke songs with lyrics for female
tamil2lyrics
lyrics video in tamil
oru manam whatsapp status download
chellamma song lyrics
thoorigai song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
aagasam song soorarai pottru mp3 download
devathayai kanden song lyrics
raja raja cholan lyrics in tamil
dingiri dingale karaoke
believer lyrics in tamil
kalvare song lyrics in tamil