Vaidhegi Raman Song Lyrics

Pagal Nilavu cover
Movie: Pagal Nilavu (1985)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வைதேகி ராமன் கைசேரும் காலம் தை மாத நன் நாளிலே வையம் வானகம் யாவும் தோரணம் மெய்யை மெய்த் தொடும் காதல் காரணம்

பெண்: வைதேகி ராமன் கைசேரும் காலம் தை மாத நன் நாளிலே ஆஆஆ.. ஆஆஆ..

பெண்: காவேரி நீர்ப்போல ஓடும் ஆடும் கல்யாண ராகங்கள் பாடும் காணாத கோலங்கள். யாவும் காணும் கண்ணோடு மோகங்கள் கூடும்

பெண்: ஏதோ ஓர் பொன் மின்னல் என் உள்ளிலிலே ஏதேதோ கூறாதோ பூந்தென்றலே காதோடு ஆனந்தம் கேட்கின்றதே ஏன் என்று என்னுள்ளம் பார்க்கின்றதே

பெண்: நி ஸ நி நி ஸ ஸ நி ஸ ரி நி நி ஸ ஸ ஆஆஆ..ஆஆ. நி ஸ நி நி ஸ ஸ நி ஸ ரி நி நி ஸ ஸ நி ஸ க ரி ஸ நி த ப த ப ம ப ப த ம ம ப ப ப நி த ம ம ப ப ப த ம ம ப ப ப நி தா ம ம ப ப ஸ க ம க ம த ம த நி த நி ஸ நி ஸ க ரி

பெண்: வைதேகி ராமன் கைசேரும் காலம் தை மாத நன் நாளிலே

பெண்: க க க க ரி க க க க க க ரி க ப க ரி ஸ ரி ஸ நி ம ம ம ம ஸ க ம ம ம ம ம ம க ம த நி த ம க ஸ ம க ரி க ப ப ப ம க ம த க ரி க ப ப ப க ம த நி க ரி க ப ப ப ம க ம த க ரி க ப ப ப க ம த நி

பெண்: ஸ ஸ ஸ ஸ நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ நி ஸ நி ஸ க க க ஸ நி ப த நி ஸ ஸ க ரி ப க ஸ ரி க ப ப ப ரி க ப த த த த ப த ஸ ஆஆஆ.

பெண்: பூவான மிருதங்கம் எங்கும் பொங்கும் புரியாத லயம் கூட சங்கம் கூவாத குயில் தந்த சந்தம் சிந்தும் குறையாத சுகம் எந்தன் சொந்தம்

பெண்: நான் காணும் ஆனந்தம் ஆரோகணம் வான் தூவும் பூவெல்லாம் அவரோகணம் சங்கீத தாளங்கள் போடும் மனம் சந்தோஷ ராகங்கள் பாடும் தினம் மிதிலையில்

பெண்: வைதேகி ராமன் கைசேரும் காலம் தை மாத நன் நாளிலே.. வையம் வானகம் யாவும் தோரணம் மெய்யை மெய்த் தொடும் காதல் காரணம் ம்ம்ம்

Female: Vaidhegi raaman Kaiserum kaalam Thai maadha nan naalilae Vaiyam vaanagam Yaavum thoranam Meiyai mei thodum Kaadhal kaaranam

Female: Vaidhegi raaman Kaiserum kaalam Thai maadha nan naalilae Aaah.aaaa.aaa.aaahaa.

Female: Kaaveri neer pola Odum aadum Kalyaana raagangal paadum Kaanaadha kolangal Yaavum kaanum Kannodu mogangal koodum

Female: Yedho or pon minnal En ullilae Yedhedho kooraaatho Poonthendralae Kaathodu aanandham Ketkindrathae Yen indru en ullam paarkindrathae

Female: Ni sa ni ni sa sa Ni sa ri ni ni sa saa.aaa.aaa.aa.. Ni sa ni ni sa sa Ni sa ri ni ni sa saa. Ni sa gar i sa Nithapathapamapa Pa dha mama dha pa Panidha mama dha pa Pa dha mama dha pa Panidha mama dha pa Sagamaga ma dhamatha Nitha nisa nisa gari

Female: Vaidhegi raaman Kaiserum kaalam Thai maadha nan naalilae

Female: Ga ga ga ga ri ri Ga ga ga ga gaga rigapagari Sai sa ni Ma ma ma ma Sa ga ma ma ma ma ma Gamapadhani thama ga sa ma Gariga pa pa pa ma gama tha Gariga pa pa pa gama tha ni Gariga pa pa pa ma gama tha Gariga pa pa pa gama tha ni

Female: Sa sasa sa ni ni Sa sa sa sa sa sa Ni sa sa ni sa sa Ni sa sa ni sa sa Ni sa ni sa ni sa ga Ni sa sa ga ri pa ga Sa ri ga pa pa pa ri Ga pa tha tha tha tha patha sa ..aa.

Female: Poovaana mirdhangam Engum pongum Puriyaatha layam kooda sangam Koovaatha kuyil thandha Santham sindhum Kuraaiyaadha sugam yenthan sondham

Female: Naan kaanum Aanandham aarohanam Vaan thoovum poovellam Avarohanam Sangeedha thaalangal Podum manam Sandhosha raagangal Paadum dhinam

Female: Midhilaiyil vaidhegi raaman Kaiserum kaalam Thai maadha nan naalilae Vaiyam vaanagam Yaavum thoranam Meiyai mei thodum Kaadhal kaaranam

Female: Vaidhegi raaman Kaiserum kaalam Thai maadha nan naalilae

Other Songs From Pagal Nilavu (1985)

Most Searched Keywords
  • kai veesum kaatrai karaoke download

  • kattu payale full movie

  • maruvarthai song lyrics

  • master vaathi coming lyrics

  • vennilave vennilave song lyrics

  • ben 10 tamil song lyrics

  • maara song tamil lyrics

  • neerparavai padal

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • lyrics with song in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • aarariraro song lyrics

  • siruthai songs lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • enna maranthen

  • gaana song lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • porale ponnuthayi karaoke

  • hare rama hare krishna lyrics in tamil

  • aathangara marame karaoke