Added Date: Feb 11, 2022
ஆண்: {கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ} (2) கலையோ சிலையோ....
ஆண்: ஆடாத தேர் கோலம் நடை போட்டதோ ஆடாத தேர் கோலம் நடை போட்டதோ
ஆண்: அறியாத உள்ளம் என்று மலர் ஆகுமோ வடிவமோ கன்னி கோலம் வாலிபம் பூ மழை
ஆண்: கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ கலையோ சிலையோ....
ஆண்: பூங்கோதை மௌனம்தான் பரிபாஷையோ பூங்கோதை மௌனம்தான் பரிபாஷையோ
ஆண்: புரியாத ஜாடை என்ன மரியாதையோ துடிப்பிலே பிள்ளை தானோ கோதையின் பாவமோ

Male: {Kalaiyo silaiyo Idhu pon maan nilaiyo Paniyo poongiliyo Nilam paarkka vandha nilavo} (2) Kalaiyo silaiyo
Male: Aadaadha thaer kolam Nadai pottadho Aadaadha thaer kolam Nadai pottadho
Male: Ariyaadha ullam endru Malaraagumo Vadivamo kannikolam Vaalibam poomazhai
Male: Kalaiyo silaiyo Idhu pon maan nilaiyo Paniyo poongiliyo Nilam paarkka vandha nilavo Kalaiyo silaiyo
Male: Poongothai mounam dhan Paribaashaiyo Poongothai mounam dhan Paribaashaiyo
Male: Puriyaadha jaadai enna Mariyaadhaiyo Thudippilae pillaithaano Kodhaiyin bhaavamo
Male: Kalaiyo silaiyo Idhu pon maan nilaiyo Paniyo poongiliyo Nilam paarkka vandha nilavo Kalaiyo silaiyo
tamil song in lyrics
google google panni parthen song lyrics
mailaanji song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
kanne kalaimane karaoke tamil
amma song tamil lyrics
tamil karaoke songs with lyrics download
oh azhage maara song lyrics
soorarai pottru lyrics in tamil
aalapol velapol karaoke
amman songs lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
lyrics of new songs tamil
soorarai pottru songs lyrics in tamil
marudhani lyrics
tamil karaoke songs with lyrics
soorarai pottru lyrics tamil
tamil love feeling songs lyrics video download
asuran song lyrics in tamil
alagiya sirukki movie