Added Date: Feb 11, 2022
ஆண்: இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஆண்: ஒரே வீணை ஒரே ராகம்
ஆண்: தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது தன்னை இழந்த வண்டு
ஆண்: தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா
ஆண்: இளமையெனும் பூங்காற்று
ஆண்: அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைத்த கைகள்
ஆண்: கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள் எந்த உடலோ .... எந்த உறவோ
ஆண்: இளமையெனும் பூங்காற்று
ஆண்: மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது
ஆண்: கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ

ஆண்: ஒரே வீணை ஒரே ராகம் ஒரே வீணை ஒரே ராகம்

Male: Ilamaiyenum poongaatru Paadiyadhu oru paattu Oru pozhudu oru aasai Sugam sugam adhilae orae sugam

Male: Orae veenai orae raagam
Male: Thannai marandhu Mannil vizhundhu Ilamai malarin meedhu Thannai izhandha vandu
Male: Dhega sugaththil kavanam Kaattu vazhiyil payanam Gangai nadhikku Mannil anaiyaa.
Male: Ilamaiyenum poongaatru
Male: Angam muzhudhum Pongum ilamai Idham padhamaai thondra Alli anaiththa kaigal
Male: Ketka ninaiththaal marandhaal Kelvi ezhumun vizhundhaal Endha udalo Endha uravo
Male: Ilamaiyenum poongaatru
Male: Mangai inamum Mannan inamum Kulam gunamum enna Dhegam thudiththaal kannedhu
Male: Koondhal kalaindha kaniyae Konji suvaiththa kiliyae Intha nilaidhaan Enna vidhiyoo
Male: Ilamaiyenum poongaatru Paadiyadhu oru paattu Oru pozhudil oru aasai Sugam sugam adhilae orae sugam
Male: Orae veenai orae raagam Orae veenai orae raagam
sarpatta parambarai dialogue lyrics in tamil
asuran song lyrics
tamil christian songs lyrics free download
gaana song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
oru manam song karaoke
munbe vaa song lyrics in tamil
tamil melody lyrics
google song lyrics in tamil
kutty pattas full movie tamil
enjoy enjaami meaning
chinna chinna aasai karaoke download masstamilan
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil christian christmas songs lyrics
google google song tamil lyrics
piano lyrics tamil songs
karaoke for female singers tamil
song lyrics in tamil with images
uyirae uyirae song lyrics
butta bomma song in tamil lyrics download mp3