Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்
ஆண்: பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா
ஆண்: பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்
குழு: ..................
ஆண்: மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
ஆண்: அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது வா.பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே காலமெல்லாம் தேனிலவு தான்..

ஆண்: சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
ஆண்: சிறிய இடை கொடியளக்க அழகு நடை மணி ஒலிக்க வா.. செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு தான்..

Male: Ponnaaram poovaaram Kann oram sringaaram Ponnaaram poovaaram Kann oram sringaaram
Male: Pozhudhugal kodi Pudhumaigal thaedi Vaa vennilaa Oru thaer konduvaa Senthaen nilaa Pudhu cheer konduvaa
Male: Ponnaaram poovaaram Kann oram sringaaram
Chorus: Lalala laaa.lala laa laa Lalala laaaa lala..laa laa Lalalalaa..lala lalalala laa laa Lalalalaa..lala lalalala laa laa La la la laa
Male: Medhuvaaga thaalaattu Sol thendralae Sol thendralae Melaadai sadhiraada Vaa thendralae Vaa thendralae
Male: Azhagu radham asaigiradhu Oorvalaamai varugiradhu Vaa panpaadu maaraadha Then paangu poovae Kaalamellaam thaen nilavudhaan
Male: Ponnaaram poovaaram Kann oram sringaaram
Male: Pozhudhugal kodi Pudhumaigal thaedi Vaa vennilaa Oru thaer konduvaa Senthaen nilaa Pudhu cheer konduvaa
Chorus: Lala lalaaa.laa Lala lala laa.. Lalalalaa.. Lala lala lala lala lala lala lala lala Lala lala lala lala lala lala..laa
Male: Sindhaadha manimaalai Un punnagai Un punnagai Sevvaana vinmeengal Un kangalae Un kangalae
Male: Siriya idai kodiyalakka Azhagu nadai maniolikka Vaa.sendhooram kalaiyaadha Deiyvaamsa raani Kaalamellaam thaenilavudhaan
Male: Ponnaaram poovaaram Kann oram sringaaram
Male: Pozhudhugal kodi Pudhumaigal thaedi Vaa vennilaa Oru thaer konduvaa Senthaen nilaa Pudhu cheer konduvaa
Male: Ponnaaram poovaaram Kann oram sringaaram
lyrics song status tamil
nerunjiye
karaoke for female singers tamil
murugan songs lyrics
hanuman chalisa tamil translation pdf
i movie songs lyrics in tamil
dhee cuckoo
sarpatta parambarai songs lyrics
eeswaran song lyrics
ovvoru pookalume karaoke
tamil love song lyrics in english
tamil songs lyrics images in tamil
arariro song lyrics in tamil
kannalane song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
hare rama hare krishna lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
worship songs lyrics tamil
bigil unakaga
na muthukumar lyrics