Added Date: Feb 11, 2022
குழு: ...............
ஆண்: தோட்டம் கொண்ட ராசாவே சூடிக் கொண்ட ராசாத்தி தோட்டம் கொண்ட ராசாவே சூடிக் கொண்ட ராசாத்தி
ஆண்: காட்டுக் குயில் போல் பாட்டு படிச்சோம் கங்கையம்மன் காவல் இருப்பா
குழு: பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா ஹோய்
ஆண்: தோட்டம் கொண்ட ராசாவே சூடிக் கொண்ட ராசாத்தி
பெண்: மேட்டை விட்டு காட்டு வெள்ளம் கீழிறங்கி வந்ததே தோட்டமும் விளங்குதே
ஆண்: வீட்டை கட்டி வேலி கட்டி வாழவெச்ச சாமியே காலமும் கனிஞ்சுது
குழு: கட்டிவெல்லம் போல ராணியைப் பாருங்க கட்டெறும்பு போல ராசாவைக் கேளுங்க
பெண்: சிட்டுச் செல்லம்மா... ஆம்பளப்புள்ள ஒண்ணு பெத்து கொடும்மா

ஆண்: பூத்த மல்லி காத்தடிச்சு பொண்ணுருவம் ஆச்சுது கண்ணு ரெண்டும் பேசுது
பெண்: காத்திருந்த வண்டு ஒண்ணு காள வடிவாச்சுது மேலே வந்து கேக்குது
குழு: பொட்டு வச்ச பார்த்தா தாமரைப்பூவே பூ முடிச்சுப் பார்த்தா அம்மனைப் போல
ஆண்: கட்டித் தங்கமே... தோட்டத்து மாம்பழம் உன்னை வெல்லுமா

குழு: ..................
பெண்: கண்டெடுத்த ரத்தினத்தை மண்புடிச்சு வையுங்க கையில் அள்ளிக் கொள்ளுங்க
ஆண்: கண்ணுபடப் போகுதையா பொண்ணு கிட்டச் சொல்லுங்க கன்னப் பொட்டு வையுங்க
குழு: நல்லதொரு காலம் அலையில ஆடுங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவில வாழுங்க எங்க துரையே... வாழுங்க வாழுங்க ரொம்ப ரொம்ப நாள்
குழு: பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா...ஹோய்

குழு: பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா ஹோய்

Chorus: Aelaa.aelaa. ..aaelelaa. .lala..aaelelaa Aelaa.aelaa. ..aaelelaa. .lala..aaelelaa
Male: Thottam konda raasaavae Soodi konda raasaaththi Thottam konda raasaavae Soodi konda raasaaththi
Male: Kaattu kuiyil pol
Paattu padichom
Gangai amman kaaval iruppaa
Chorus: Ponnugalaa.. pullaigalaa. .
Paadungadaa.hoi
Male: Thottam konda raasaavae Soodi konda raasaaththi
Female: Maetta vittu kaattu vellam Keezhirangi vandhadhae Thottamum vilangudhae
Male: Veetta katti velikatti Vaazhavacha saamiyae Kaalamum kaninjadhae
Chorus: Kattivellam polae Raaniyai paarunga Katterumba polae Raasaava kelunga
Female: Sittu chellammaa..aa
Aambala pulla onna
Peththu kodummaa
Chorus: Ponnugalaa.. pullaigalaa. .
Paadungadaa.hoi
Male: Thottam konda raasaavae Soodi konda raasaaththi
Male: Pooththamalli kaathadicha Ponnuruvam aachudhu Kannu rendum pesudhu
Female: Kaathirundha vandu onnu Kaalavadi vaachudhu Maelae vandhu kekkudhu
Chorus: Pottu vacha paaththa Thaamarapoovae Poomudichchi paaththa Ammanai polae
Male: Kattithangamae. .. Thottaththu maambazham Unna vellumaae
Chorus: Ponnugalaa.. pullaigalaa. . Paadungadaa.hoi
Male: Thottam konda raasaavae Soodi konda raasaaththi
Chorus: Aelaa.aelaa. ..aaelelaa. .lala..aaelelaa Aelaa.aelaa. ..aaelelaa. .lala..aaelelaa
Female: Kandedutha rathinaththin Mannpudichu vaiyyunga Kaiyyil allikollunga
Male: Kannu padapogudhaiyaa Ponnukkitta sollunga Kanna pottu vaiyyunga
Chorus: Nalladhoru kaalam Alaiyila aadunga Onnukkulla onnaa Uravila vaazhunga Enga duraiyae. Vaazhunga vaazhunga Romba rombanaal
Chorus: Ponnugalaa.. pullaigalaa. . Paadungadaa.hoi
Male: Thottam konda raasaavae Soodi konda raasaaththi Thottam konda raasaavae Soodi konda raasaaththi
Male: Kaattu kuiyil pol
Paattu padichom
Gangai amman kaaval iruppaa
Chorus: Ponnugalaa.. pullaigalaa. .
Paadungadaa.
Ponnugalaa.. pullaigalaa. .
Paadungadaa.hoi
sarpatta parambarai neeye oli lyrics
naan pogiren mele mele song lyrics
maara movie song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
enjoy enjoy song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
tamil love feeling songs lyrics download
tamil karaoke mp3 songs with lyrics free download
velayudham song lyrics in tamil
usure soorarai pottru lyrics
abdul kalam song in tamil lyrics
anirudh ravichander jai sulthan
hello kannadasan padal
ithuvum kadanthu pogum song lyrics
thoorigai song lyrics
sarpatta parambarai lyrics
karaoke with lyrics tamil
maara movie song lyrics in tamil
azhagu song lyrics
bigil song lyrics