Chadugudu Chadugudu Song Lyrics

Pagalil Pournami cover
Movie: Pagalil Pournami (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு கபடி கபடி கபடி கபடி சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு கபடி கபடி கபடி கபடி சடுகுடு பெண்
குழு: ஏ...ஏ..ஏய்யேய்யே அவுட் ஏ..ஏ..ஏய்யேய்யே

பெண்: சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு கபடி கபடி கபடி கபடி சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு கபடி கபடி கபடி கபடி சடுகுடு ஆண்

ஆண்
குழு: தாளம் என்ன ஜாக்கு சச்சா தாளமம்மா ஜாக்கு சான் ராகம் என்ன ஜாக்கு சச்சா ராகமம்மா ஜாக்கு சான்

ஆண்
குழு: பாட்டெடுத்து நீ படிக்க நெளியும் உடலில் விளையும் புது விதம் காலெடுத்து நீ நடக்க நடையின் இடையின் அழகு புது விதம்..

பெண்

ஆண்: ஓர் நூறாண்டு காலங்கள் ஆனாலும் போனாலும் காதல் எண்ணம் ஆண்
குழு: சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண்: நம் நெஞ்சோடும் கண்ணோடும் நீங்காமல் தூங்காமல் வாழும் வண்ணம் பெண்

ஆண்: தொடு தொடு தொடுவதில் தப்பேது ஆண்
குழு: சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண்: தொடர நினைப்பது தப்பாது ஆண்
குழு: சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண்: கொடு கொடு கொடுப்பதில் பிழை ஏது கொடுக்க நினைப்பது குறையாது
ஆண்: தொட்டாலும் பட்டாலும் கெடுமோ தேனாறும் பாலாறும் தழுவுது..

குழு: பாட்டெடுத்து நீ படிக்க நெளியும் உடலில் விளையும் புது விதம் ஆண்
குழு: காலெடுத்து நீ நடக்க நடையின் இடையின் அழகு புது விதம்..

பெண்: ஏ மாம்பூக்கள் மைனாக்கள் சந்தோஷம் சங்கீதம் பாடும் நேரம் பெண்

ஆண்: வெண் ஆகாய மேகங்கள் காற்றோடு கை கோர்த்து ஆடும் நேரம் ஆண்

பெண்: சடுகுடு ஆடுற பூங்காற்று பெண்
குழு: சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண்: சரசம் நடத்துது பூவோடு பெண்
குழு: சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

ஆண்: குளு குளு ஓடையில் நீரோடு குடும்பம் நடத்துது செம்மீனு
பெண்: ஆனந்தம் ஆரம்பம் இதுவோ அங்கங்கே சொர்க்கங்கள் தெரியுது

குழு: பாட்டெடுத்து நீ படிக்க நெளியும் உடலில் விளையும் புது விதம் பெண்
குழு: காலெடுத்து நீ நடக்க நடையின் இடையின் அழகு புது விதம்

Male: Chadugudu chadugudu Chadugudu chadugudu Kabadi kabadi kabadi Kabadi chadugudu Chadugudu chadugudu Chadugudu chadugudu Kabadi kabadi kabadi Kabadi chadugudu

Female
Chorus: Ae. ae. aeiyaeiyae out Ae. ae. aeiyaeiyae

Female: Chadugudu chadugudu Chadugudu chadugudu Kabadi kabadi kabadi Kabadi chadugudu Chadugudu chadugudu Chadugudu chadugudu Kabadi kabadi kabadi Kabadi chadugudu

Male
Chorus: Ae. ae. aeiyaeiyae out Ae. ae. aeiyaeiyae Thaalam enna chaakkun chachaa Thaalamammaa chaakku chaan Raagam enna chaakkun chachaa Raagamamma chaakku chaan

Male
Chorus: Paatteduthu nee padikka Neliyum udalil vilaiyum pudhu vidham Kaaleduthu nee nadakka Nadaiyin idaiyin azhagu pudhu vidham

Male
Chorus: Thaalam enna chaakkun chachaa Thaalamammaa chaakku chaan Raagam enna chaakkun chachaa Raagamamma chaakku chaan

Male: Or nooraandu kaalangal Aanaalum ponaalum kaadhal ennam Male
Chorus: Chadugudu chadugudu Chadugudu chadugudu chadugudu

Female: Nam nenjodu kannodum Neengaamal thoongaamal vaazhum ennam Female
Chorus: Chadugudu chadugudu Chadugudu chadugudu chadugudu

Male: Thodu thodu thoduvadhil thappaedhu Male
Chorus: Chadugudu chadugudu Chadugudu chadugudu

Male: Thodara ninaippadhu thappaadhu Male
Chorus: Chadugudu chadugudu Chadugudu chadugudu

Female: Kodu kodu koduppadhil Pizhai yedhu Kodukka ninaippadhu kuraiyaadhu

Male: Thottaalum pattaalum kedumo Thaenaarum paalaarum thazhuvudhu

Male
Chorus: Thaalam enna chaakkun chachaa Thaalamammaa chaakku chaan Raagam enna chaakkun chachaa Raagamamma chaakku chaan

Female
Chorus: Paatteduthu nee padikka Neliyum udalil vilaiyum pudhu vidham Male
Chorus: Kaaleduthu nee nadakka Nadaiyin idaiyin azhagu pudhu vidham

Female
Chorus: Thaalam enna chaakkun chachaa Thaalamammaa chaakku chaan Raagam enna chaakkun chachaa Raagamamma chaakku chaan

Female: Ae maambookkal mainaakkal Sandhosham sangeetham paadum neram Female
Chorus: Chadugudu chadugudu Chadugudu chadugudu chadugudu

Male: Ven aagaaya megangal Kaatrodu kai korthu aadum neram Male
Chorus: Chadugudu chadugudu Chadugudu chadugudu chadugudu

Female: Chadugudu aadura poongaatru Female
Chorus: Chadugudu chadugudu Chadugudu chadugudu

Female: Sarasam nadathudhu poovodu Female
Chorus: Chadugudu chadugudu Chadugudu chadugudu

Male: Kulu kulu odaiyil neerodu Kudumbam nadathudhu semmeenu

Female: Aanandham aarambam idhuvo Angangae sorgangal theriyudhu

Female
Chorus: Thaalam enna chaakkun chachaa Thaalamammaa chaakku chaan Raagam enna chaakkun chachaa Raagamamma chaakku chaan

Male
Chorus: Paatteduthu nee padikka Neliyum udalil vilaiyum pudhu vidham Female
Chorus: Kaaleduthu nee nadakka Nadaiyin idaiyin azhagu pudhu vidham

Male
Chorus: Thaalam enna chaakkun chachaa Thaalamammaa chaakku chaan Raagam enna chaakkun chachaa Raagamamma chaakku chaan

Chorus: Thaalam enna chaakkun chachaa Thaalamammaa chaakku chaan Raagam enna chaakkun chachaa Raagamamma chaakku chaan

Other Songs From Pagalil Pournami (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download

  • chammak challo meaning in tamil

  • tamil songs with lyrics free download

  • aagasatha

  • tamil duet karaoke songs with lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • karnan movie lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • alagiya sirukki movie

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil karaoke download

  • 3 movie songs lyrics tamil

  • cuckoo lyrics dhee

  • tamil melody lyrics

  • yaar alaipathu lyrics

  • paatu paadava

  • romantic love song lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • saivam azhagu karaoke with lyrics