Maname Avan Vazhum Song Lyrics

Pagalil Pournami cover
Movie: Pagalil Pournami (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: தலைவன் திருப்பாதம் போற்றி
குழு: தலைவன் திருப்பாதம் போற்றி
ஆண்: இறைவன் திருநாமம் போற்றி
குழு: இறைவன் திருநாமம் போற்றி
ஆண்: யாவும் நலமாக எதுவும் வசமாக
குழு: யாவும் நலமாக எதுவும் வசமாக
ஆண்: மேவும் வினை தீர மேன்மை நிலை சேர
குழு: மேவும் வினை தீர மேன்மை நிலை சேர ஆண் மற்றும்
குழு: தலைவன் திருப்பாதம் போற்றி..

ஆண்: மனமே அவன் வாழும் கோயில்
குழு: ஓம்.
ஆண்: சிவனே அதில் வாழும் தெய்வம்
குழு: ஓம்.

ஆண்: பூக்கள் தினம் கொய்து பூஜை பல செய்து நான்கு மறை ஓதி நாடும் அருள் ஜோதி அழுதால் தொழுதால் வருவானோ.

ஆண்: மனமே அவன் வாழும் கோயில்
குழு: ஓம்.
ஆண்: சிவனே அதில் வாழ்வும் தெய்வம்
குழு: ஓம்.

ஆண்: ஆன்மா திருக்கோயில் விளக்காக அன்பே அதில் காணும் திரியாக ஆர்வம் நெய்யாக இடுபவன் நான் அதனால் ஆசைகள் விடுபவன் நான்

ஆண்: கடல் தனில் நதி சேரா நேரம் எது சிவனுடன் சேராத ஜீவன் எது அழுதால் தொழுதால் வருவானோ

ஆண் மற்றும்
குழு: மனமே அவன் வாழும் கோயில் சிவனே அதில் வாழும் தெய்வம்

ஆண்: நானாய் பிறந்தேனா நான் அறியேன் நினைத்தால் இறப்பேனா நான் அறியேன் குறைகள் குறையாத மேனி இது நிறைகள் அறியாத நெஞ்சம் இது

ஆண்: மறை பொருள்தனைக் காண துடிக்கிறதே இரு விழி கண்ணீரை வடிக்கிறதே அழுதால் தொழுதால் வருவானோ..

Male: Thalaivan thiruppadham potri
Chorus: Thalaivan thiruppadham potri
Male: Iraivan thirunaamam potri
Chorus: Iraivan thirunaamam potri
Male: Yaavum nalamaaga Edhuvum vasamaaga
Chorus: Yaavum nalamaaga Edhuvum vasamaaga
Male: Maevum vinai theera Menmai nilai saera
Chorus: Maevum vinai theera Menmai nilai saera Male and
Chorus: Thalaivan thiruppadham potri

Male: Manamae avan vaazhum koyil
Chorus: Om.
Male: Sivanae adhil vaazhum dheivam
Chorus: Om.

Male: Pookkal dhinam koidhu Poojai pala seidhu Naangu marai odhi Naadum arul jothi Azhudhaal thozhudhaal varuvaano

Male: Manamae avan vaazhum koyil
Chorus: Om.
Male: Sivanae adhil vaazhum dheivam
Chorus: Om.

Male: Aanmaa thirukkoyil vilakkaaga Anbae adhil kaanum thiriyaaga Aarvam neiyaaga idubavan naan Adhanaal aasaigal vidubavan naan Kadal thanil nadhi seraa neram yedhu Sivanudan seraadha jeevan yedhu Adhudhaal thozhudhaal varuvaano

Chorus: Manamae avan vaazhum koyil Sivanae adhil vaazhum dheivam

Male: Naanaai pirandhenaa naan ariyen Ninaithaal irappenaa naan ariyen Kuraigal kuraiyaadha maeni idhu Niraigal ariyaadha nenjam idhu Marai porul thalai kaana thudikkiradhae Iru vizhi kanneerai vadikkiradhae Azhudhaal thozhudhaal varuvaano

Male: Manamae avan vaazhum koyil
Chorus: Om.
Male: Sivanae adhil vaazhum dheivam
Chorus: Om.

Male: Pookkal dhinam koidhu Poojai pala seidhu Naangu marai odhi Naadum arul jothi Azhudhaal thozhudhaal varuvaano

Chorus: Manamae avan vaazhum koyil Sivanae adhil vaazhum dheivam

Other Songs From Pagalil Pournami (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • vaseegara song lyrics

  • morrakka mattrakka song lyrics

  • mainave mainave song lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • hanuman chalisa tamil lyrics in english

  • maara movie song lyrics

  • tamil collection lyrics

  • tamil karaoke songs with lyrics

  • master movie songs lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

Recommended Music Directors