Poonthendralum Song Lyrics

Pagalil Pournami cover
Movie: Pagalil Pournami (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: பூந்தென்றலும் வந்தது தாளமும் தந்தது மந்திரச் சிந்துகள் பாட தினம் மங்கள தாளங்கள் போட

ஆண்: கும்மாளம்தான் காணும் பொன்னான நாளு எல்லாரும்தான் இங்கே ஒண்ணான நாளு நல்லா வாழ வேணும் எந்நாளும்தான் நீங்க இப்போ இந்த நேரம் பொன்னானது தாங்க

ஆண்: பூந்தென்றலும் வந்தது தாளமும் தந்தது மந்திரச் சிந்துகள் பாட தினம் மங்கள தாளங்கள் போட ஹோ ஹோ ஹோய்..

ஆண்: சிரிக்கிற நல்ல மனசு சின்னஞ்சிறு பிள்ளை மனசு என்னுடைய அண்ணன் மனசு எப்பவுமே ரொம்பப் பெருசு கொடுக்குற அண்ணி மனசு கும்பிடுற அம்மன் மனசு இருக்கணும் ரெண்டு மனசு இன்னும் ஒரு நூறு வயசு

ஆண்: அண்ணாச்சி உங்களுக்கு மாலை இட்ட அம்மாளு கல்யாணம் கட்டிக் கொண்ட இந்நாளுதான் பொன்னாளு சங்கீதம் பொங்கி வர பாட்டெடுக்கும் நான்தானே சந்தோஷ வெள்ளத்திலே நீச்சலலிடும் மீன்தானே

ஆண்: பெத்தெடுத்த தாயை பாத்ததில்ல நானும் இங்கே காணும் பாசம் எல்லாத்துக்கும் மேலே எந்த நாளும் வாழும் சங்கத் தமிழ் போலே

ஆண்: பறக்குற சிட்டுக் குருவி பாய்கிற வெள்ளி அருவி தினம் உன்னை தொட்டுத் தழுவி மகிழட்டும் இந்தப் பிறவி

பெண்: மடியினில் சுமக்கவில்லை மனதினில் சுமந்த பிள்ளை இனி ஒரு கவலை இல்லை இவள் ஒரு மலடி இல்லை

ஆண்: எந்நாளும் எங்கள் உள்ளம் வந்தாடுதே உன்னோடு கண்ணா உன் முன்னேற்றம்தான் என்றும் எங்கள் கண்ணோடு

பெண்: வாங்காத பேரை எல்லாம் வாங்கு எந்தன் ராஜாவே தாயாக நானும் உன்னை தாலாட்டினேன் ரோஜாவே

ஆண்: பெத்தெடுத்த தாயை பார்த்ததில்ல நீ
பெண்: இங்கே காணும் பாசம் எல்லாத்துக்கும் மேலே
ஆண்: எந்த நாளும் வாழும் சங்கத் தமிழ் போலே

பெண்: பூந்தென்றலும் வந்தது தாளமும் தந்தது மந்திரச் சிந்துகள் பாட தினம் மங்கள தாளங்கள் போட

பெண்: கும்மாளம்தான் காணும் பொன்னான நாளு
ஆண்: எல்லாரும்தான் இங்கே ஒண்ணான நாளு
பெண்: நல்லா வாழ வேணும் எந்நாளும்தான் நீங்க
ஆண்: இப்போ இந்த நேரம் பொன்னானது தாங்க

இருவர்: நல்லா வாழ வேணும் எந்நாளும்தான் நீங்க இப்போ இந்த நேரம் பொன்னானது தாங்க

Male: Poonthendralum vandhadhu Thaalamum thandhadhu Mandhira sindhugal paada Dhinam mangala thaalangal poda

Male: Kummaalam thaan kaanum Ponnaana naalu Ellaarum thaan ingae Onnaana naalu Nallaa vaazha venum Ennaalum thaan neenga Ippo indha neram Ponnaanadhu thaanga

Male: {Poonthendralum vandhadhu Thaalamum thandhadhu Mandhira sindhugal paada Dhinam mangala thaalangal poda} (2) Hoo hoo hoo hooi

Male: Sirikkira nalla manasu Sinnanjiru pillai manasu Ennudaiya annan manasu Eppavumae romba perusu Kodukkura anni manasu Kumbidura amman manasu Irukkanum rendu manasu Innum oru nooru vayasu

Male: Annaachi ungalukku Maalai itta ammaalu Kalyaanam katti konda Innaalu thaan ponnaalu Sangeetham pongi vara Paattedukkum naan thaanae Sandhosha vellatthilae Neechal idum meen thaanae

Male: Pethedutha thaayai Paathadhilla naanum Ingae kaanum paasam Ellaathukkum melae Endha naalum vaazhum Sanga thamizh polae

Male: Poonthendralum vandhadhu Thaalamum thandhadhu Mandhira sindhugal paada Dhinam mangala thaalangal poda

Male: Kummaalam thaan kaanum Ponnaana naalu Ellaarum thaan ingae Onnaana naalu Nallaa vaazha venum Ennaalum thaan neenga Ippo indha neram Ponnaanadhu thaanga

Male: Parakkura chittu kuruvi Paaigira velli aruvi Dhinam unnai thottu thazhuvi Magizhattum indha piravi

Female: Madiyinil sumakkavillai Manadhinil sumandha pillai Ini oru kavalai illai Ival oru maladi illai

Male: Ennaalum engal ullam Vandhaadudhae unnodu Kannaa un munnetram thaan Endrum engal kannodu

Female: Vaangaadha perai ellam Vaangu endan raajaavae Thaaiyaaga naanum unnai Thaalaattinen rojaavae

Male: Pethedutha thaaiyai Paathadhilla nee
Female: Ingae kaanum paasam Ellaathukkum melae
Male: Endha naalum vaazhum Sanga thamizh polae

Female: Poonthendralum vandhadhu Thaalamum thandhadhu Mandhira sindhugal paada Dhinam mangala thaalangal poda

Male: Poonthendralum vandhadhu Thaalamum thandhadhu Mandhira sindhugal paada Dhinam mangala thaalangal poda

Female: Aei kummaalam thaan kaanum Ponnaana naalu
Male: Ellaarum thaan ingae Onnaana naalu
Female: Nallaa vaazha venum Ennaalum thaan neenga
Male: Ippo indha neram Ponnaanadhu thaanga

Both: Nallaa vaazha venum Ennaalum thaan neenga Ippo indha neram Ponnaanadhu thaanga

Other Songs From Pagalil Pournami (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christmas songs lyrics

  • mgr karaoke songs with lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • ilaya nila karaoke download

  • tamil christian songs lyrics free download

  • friendship songs in tamil lyrics audio download

  • tamil karaoke songs with lyrics for female

  • lyrics of soorarai pottru

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • unna nenachu lyrics

  • amarkalam padal

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • lollipop lollipop tamil song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • chellamma song lyrics

  • master lyrics tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil karaoke male songs with lyrics

Recommended Music Directors