Jeeva Oliyaaga Song Lyrics

Paithiyakkaran cover
Movie: Paithiyakkaran (1947)
Music: C. R. Subburaman and M. S. Gnanamani
Lyricists: Ambikapathi
Singers: T. A. Mathuram and M. G. R

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ.ஆ.அ.அ.ஆ.ஆ அ.அ.ஆ. அ.அ.ஆ. ஜீவ ஒளியாக ஜீவ ஒளியாக ஜீவ ஒளியாக ஜெகமீதே வாழ்வோம் ஜீவ ஒளியாக ஜீவ ஒளியாக ஜெகமீதே வாழ்வோம் சுபதினமே இனி நலமே விட வினை போக்கிடுமே சுபதினமே இனி நலமே விட வினை போக்கிடுமே

ஆண்: குயில் போலும் இசை பாடும் குலமா மணியே குலம் வாழும் நிலை காணும் எனதாருயிரே குயில் போலும் இசை பாடும் குலமா மணியே குலம் வாழும் நிலை காணும் எனதாருயிரே

பெண்: மத ஜாதி விதியில்லா மணமாகுமே எந்நாளும் பொதுவான முறையாம் ஈதே மத ஜாதி விதியில்லா மணமாகுமே எந்நாளும் பொதுவான முறையாம் ஈதே இன்ப வாழ்வாமே

ஆண்: காணும் கண் மேவும் ஒளி போலும் கலந்தோம் நாமே

ஆண்: கலைசேர் மயிலே

பெண்: கருமாமுகிலே

ஆண்: கலைசேர் மயிலே

பெண்: கருமாமுகிலே

இருவர்: புதிதான மண வாழ்வில் புகுவோம் நாமே சுபதினமே இனி நலமே விட வினை போக்கிடுமே

பெண்: மனிதர் வாழ நன்மார்க்கமிதே

ஆண்: புனிதமிகும் காதல் தானே

பெண்: மனிதர் வாழ நன்மார்க்கமிதே

ஆண்: புனிதமிகும் காதல் தானே

இருவர்: தனித்தொரு போதும் வாழா உண்மை கருத்துள்ளதாம் காதல் உண்மை கருத்துள்ளதாம் காதல்.

Female: Aa.aa.aa.aa.aa.aa.. Aaa.aa.aa.aa.aa.aa.. Jeeva oliyaaga Jeeva oliyaaga jeeva oliyaaga Jegameedhae vaazhvom Jeeva oliyaaga jeeva oliyaaga Jegameedhae vaazhvom Subadhinamae ini nalamae vida Vinai pokkidumae Subadhinamae ini nalamae vida Vinai pokkidumae

Male: Kuyil polum isai paadum Kulamaamaniyae Kulam vaazhum nilai kaanum Enadhaaruyirae Kuyil polum isai paadum Kulamaamaniyae Kulam vaazhum nilai kaanum Enadhaaruyirae

Female: Madha jaadhi vidhiyillaa Manamaagumae Ennaalum podhuvaana Muraiyaam eedhae Madha jaadhi vidhiyillaa Manamaagumae Ennaalum podhuvaana Muraiyaam eedhae Inba vaazhvomae

Male: Kaanu kann maevum Oli polum Kalandhom naamae

Male: Kalaichaer mayilae

Female: Karumaamugilae

Male: Kalaichaer mayilae

Female: Karumaamugilae

Both: Pudhidhaana mana vaazhvil Puguvom naamae Subadhinamae ini nalamae vida Vinai pokkidumae

Female: Manidhar vaazha nanmaargamidhae

Male: Punidhamigum kaadhal thaanae

Female: Manidhar vaazha nanmaargamidhae

Male: Punidhamigum kaadhal thaanae

Both: Thanitthoru podhum vaazhaa unmai Karuthuladhaam kaadhal unmai Karuthuladhaam kaadhal

Most Searched Keywords
  • google google song lyrics tamil

  • master tamilpaa

  • google goole song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • nee kidaithai lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • tamil songs karaoke with lyrics for male

  • whatsapp status tamil lyrics

  • maara theme lyrics in tamil

  • kanave kanave lyrics

  • anegan songs lyrics

  • tamil album song lyrics in english

  • tamil song lyrics whatsapp status download

  • chill bro lyrics tamil

  • i songs lyrics in tamil

  • asuran song lyrics

  • lyrical video tamil songs

  • tamil tamil song lyrics

Recommended Music Directors