Added Date: Feb 11, 2022
பெண்: எங்க போன நீ எங்க போன நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன் உன்ன காண நான் உன்ன காண நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன்
பெண்: காலமெல்லாம் என் உசுரா நீ இருந்தா சோகம் இல்ல கனேதிர நீ தெரிஞ்சா வேற ஒன்னும் தேவை இல்ல

பெண்: .................
பெண்: சொன்னா சொல்லும் நீதான் என் சொந்தம் பந்தம் நீ தான் நீ இல்லையென்னா என்ன தீயில் போடுவேன்
பெண்: எட்டு பட்டி சூழ நான் கட்டி வச்ச மால என் கைய விட்டு போனதென்ன சூழ்நில
பெண்: காணாம நீ மறைய கண்ணீரில் நான் கரைய வேணாமே இந்த வாழ்க்கை

Female: Enga pona Nee enga pona Naan ettuthikkum unna thedi oduran Unna kaana Naan unna kaana Nool atthu vittu pattam pola aaduren
Female: Kaalamellam en usuraa Nee iruntha sogam illa Kannedhirae nee therinjaa Vera onnum theva illa.aaa..
Female: Enga pona Nee enga pona Naan ettuthikkum unna thedi oduran Unna kaana Naan unna kaana Nool atthu vittu pattam pola aaduren
Female: Ahaa.aaa..aaa. Ahaa..aaa.. Ahaaa.aaa.aaa. Ahaaa..aaa.
Female: Sonna sollum needhaan En sondham bandham needhaan Nee illayenna Enna theeyil poduven
Female: Ettu patti soozha Naan katti vacha maala En kaiya vittu Ponadhenna soozhnila
Female: Kaanama nee maraiya Kannerril naan karaiya Venamae intha vazhkai
Female: Enga pona Nee enga pona Naan ettuthikkum unna thedi oduran Unna kaana Naan unna kaana Nool atthu vittu pattam pola aaduren
Female: Kaalamellam en usuraa Nee iruntha sogam illa Kannedhirae nee therinjaa Vera onnum theva illa
tamil christian songs lyrics in english
tamil songs with english words
cuckoo enjoy enjaami
hanuman chalisa in tamil lyrics in english
maruvarthai song lyrics
orasaadha song lyrics
en iniya thanimaye
malargale malargale song
soorarai pottru tamil lyrics
tamil christian songs lyrics
sarpatta parambarai neeye oli lyrics
aasai nooru vagai karaoke with lyrics
asuran mp3 songs download tamil lyrics
tamil songs lyrics pdf file download
movie songs lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
google goole song lyrics in tamil
tamil karaoke with lyrics
sarpatta movie song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics