Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சி. சத்யா
ஆண்: கோளாறு தங்க கட்டி கும் இருட்டு வெல்ல கட்டி ஆளான செல்ல குட்டி அள்ளிக்கவா செல்ல குட்டி அள்ளிக்கவா உச்சி உச் உச் உச் கொட்டி
ஆண்: பங்கு உச்சி கொட்டுனது போதும் பாட்ட ஆரம்பிங்க
ஆண்: ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால உங்க வீட்ட எழுதி வாங்கு டி
பெண்: மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால உங்க மடியில் வசிக்க நா ரெடி
ஆண்: ஓட்ட சைக்கிள் நல்லால லோக்கல் பஸ்சும் நல்லால கார் வாங்கி கொடுக்க சொல்லு டி
பெண்: ஆடி கார் நல்லால பென்ஸ் கார் நல்லால பொடி நடையா நடக்க நா ரெடி
ஆண்: என்ன அருவாமனையா அறு டி அறு டி அள்ளி தருவேன் அழக பொறுடி பொறுடி
பெண்: உன்ன உருவா சுருக்க வருடி வருடி வந்து நடுவே முடிவேன் திருடி திருடி
ஆண்: அடியே ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால உங்க வீட்ட எழுதி வாங்கு டி வாடி ஹே
பெண்: மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால உங்க மடியில் வசிக்க நா ரெடி ஹோய்
ஆண்: தவுலுகாரன்லாம் வீடு வாங்கிட்டான் இவள் தான் ஒத்த வீட்டுக்கு இவ என் மடில படுக்க ரெடியாம் ஹ்ம்ம்
பெண்: யோவ் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவேன்னு நெனைச்சியா
ஆண்: என் ஒட்டு மொத்த யே சீமையில என் ஒட்டு மொத்த சீமையில உன்ன விட ஓர் அழகி இல்லன்னு தான் சொல்ல வந்தேனே
பெண்: முத்துமணி மாலையில முன்னழகு டால் அடிக்க தொட்டுக்க நான் என்ன தந்தேனே
ஆண்: முல்ல மல்லி பூவழகா முந்துகிற உன் அழகா கொள்ளையிட புள்ளி வச்சானே
பெண்: வெள்ளி நிலா விண்ணழகா விஞ்சிகிற பின்னழகா கிள்ளி தர வந்த மச்சானே யே
ஆண்: கண்ணாடி சேலை கலக்குற ஆள எம்மா நான் போளிகாள
பெண்: கள்ளா நீ பால கொதிக்கிற வேலை கொட்டாத தர மேல ஹே ஹே ஹே
ஆண்: ஓல வீடு நல்லால
பெண்: ஹாஹான் ஹா ஹான் ஹாஹான்
ஆண்: ஓட்டு வீடு நல்லால
பெண்: ஹெய்யா
ஆண்: ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால உங்க வீட்ட எழுதி வாங்கு டி மயிலே

ஆண்: ஏய் எப்டியாவது வாங்கி குட்ரி இப்படியே சொல்லி கிட்டு ரூட்ட குடுத்துகிட்டே இருக்க வரும்போது மயிலு வாங்கிட்டு வந்துரி
பெண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: ஹே இவ்வளவு நேரம் ஆடுனது போதும் மயிலு மாமனுக்கான்டி நீ மட்டும் லைட்டா
ஆண்: இதா இதா ஒரு குத்து ஹே ஆடுடி ஹான் அப்புடி தான்டி நாயன்கார மாமா தவிலுகார சித்தப்பு உக்காந்த மேனிக்கே இருக்கீங்க எந்திருச்சு ஆடுங்க யா
ஆண்: அப்புடி தான் அப்புடி தான் அதே தான் சூப்பரு
ஆண்: என் பச்ச பட்டு என் பல்லழகி என் பச்ச பட்டு பல்லழகி பாக்கு வெட்டி கண்ணழகி பக்கத்துல வந்தா தேவல
பெண்: என் இஞ்சி மிட்டாய் சொல்லழகா ஈர கொல நெஞ்சழகா எட்டி நின்னு சொல்லும் காதல
ஆண்: கம்மாகர நீரழகா கை அடங்கா மாரழகா காத்தாட நீ உன்ன காட்டம்மா
பெண்: ஹல்வா கடை வாயழகா அய்யாரெட்டு சோர்அழகா அள்ளி தின்ன என்னாங்குமா
ஆண்: கத்தாழ காடு கதறுது மாடு கிக்கா நீ விளையாடு
பெண்: குத்தால மேடு குருங்குது ரோடு தப்பாம களவாடு
ஆண்: ஓல ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால உங்க வீட்ட எழுதி வாங்கு டி

ஆண்: ஓல ஓல ஓல ஓல ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லாலயே டி ஹான்
ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே அப்படிதான் ஹே அப்படி போடு சபாஷு

Male: Kolaaru thangakatti Gum iruttu vellakatti Aalaana chellakutty Allikava uchi.uch uch uch.. kotti
Male: Pangu uchi kotnathu pothum Paatta aarambinga
Male: Ola veedu nallaala Oottu veedu nallaala Unga veetta ezhudhi vaangu di
Female: Maadi veedu nallaala Machi veedu nallaala Unga madiyil vasikka naa ready
Male: Ootta cycle nallaala Local bus-um nallaala Car vangi kodukka sollu di
Female: Audi car nallaala Benz car nallaala Podi nadayaa nadakka naan ready
Male: Enna aruvamanaiyaa Aru di aru di Alli tharuven alaga Porudi porudi
Female: Unna uruvaa surukka Varudi varudi Vanthu naduvae mudiven Thirudi thirudi
Male: Adiyae Ola veedu nallaala Oottu veedu nallaala Unga veetta ezhudhi vaangu di Vaadi.hey
Female: Maadi veedu nallaala Machi veedu nallaala Unga madiyil vasikka naa ready.hoi
Male: Thavulukaaranlaam veedu vangithaan Ivaltha otta veedukku Iva en madila padukka ready yam..hmmm
Female: Yow. Nee izhutha izhuppukku lam Varuvennu nenachiyaa
Male: En ottu motha Yay seemayila En ottu motha seemayila Onnavida oorazhagi Illanuthan solla vanthenae
Female: Muthumani maalayila Munnalagu daaladikka Thottuka naan enna thandhenae
Male: Mulla malli poovazhaga Mundhugira un azhaga Kollayida pulli vachanae
Female: Velli nila vinnazhaga Vinjigira pinnazhaga Killithara vantha machanae.eyy.
Male: Kannadi selai kalakkura aala
Yemma naan polikaala
Female: Kalla nee paala
Kothikkira vela
Kottaatha thara mela
Hey.hey.hey
Male: Ola veedu nallaala
Female: Hahaan haahaan haahaan
Male: Oottu veedu nallaala
Female: Heyya
Male: Ola veedu nallaala Oottu veedu nallaala Unga veetta ezhudhi vaangu di Mayilae.
Female: Maadi veedu nallaala Machi veedu nallaala Unga madiyil vasikka naa ready
Male: Yei eppadiyavuthu vangi kudri Ippadiyae sollikittu Root ah kuduthukuttae irukka Varumbothu mayilu vangittu vanthuri
Female: Hey.hey Hey.hey Hey.hey Hey.hey Hey.hey.hey
Male: Hey. Ivalavu neram aadunathu pothum Mayilu maamanukkandi Nee mattum light ah.
Male: Itha itha.oru kuthu Hey.aadudi Haa.apudi thaandi Naayanakaara mama Thavilukkaara chitappu Okkanthamenikkae irukinga Yenthirichi adinga ya
Male: Apudithaan Apudithaan Athae thaan Superu
Male: En pacha pattu En pallazhagi En pachapattu pallazhagi Paaku vetti kannazhagi Pakkathula vantha thevala
Female: En inji mittai sollazhaga Eerakola nenjazhaga Yetti ninnu sollum kaadhala
Male: Kammakara neerazhaga Kai adangaa maarazhaga Kaathada nee onna kaatammaa
Female: Halwa kadai vaayazhaga Ayaarettu sorazhaga Allithinna ennangumaa
Male: Katthaala kaadu Kadharudhu maadu Kick ah nee vilayaadu
Female: Kuthaala medu Kurunguthu roadu Thappama kalavaadu
Male: Ola.ola veedu nallaala Oottu veedu nallaala Unga veetta ezhudhi vaangu di
Female: Maadi veedu nallaala Machi veedu nallaala Unga madiyil vasikka naa ready
Male: Enna aruvamanaiyaa Aru di aru di Alli tharuven alaga Porudi porudi
Female: Unna uruvaa surukka Varudi varudi Vanthu naduvae mudiven Thirudi thirudi
Male: Ola ola ola ola Ola veedu nallaala Oottu veedu nallaalayae di..haaan
Male: Hey.hey Hey.hey Hey.hey Hey.hey.appadithaan. Hey appadi podu..sabashu
tamil karaoke video songs with lyrics free download
kanthasastikavasam lyrics
meherezyla meaning
mayya mayya tamil karaoke mp3 download
tamil love feeling songs lyrics in tamil
google google song tamil lyrics
unna nenachu song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
tamil hit songs lyrics
megam karukuthu lyrics
best love lyrics tamil
bhagyada lakshmi baramma tamil
yaar alaipathu song lyrics
karnan lyrics tamil
tamil christian songs lyrics pdf
ovvoru pookalume song lyrics in tamil karaoke
happy birthday tamil song lyrics in english
lyrics whatsapp status tamil
abdul kalam song in tamil lyrics
thoda thoda malarndhadhenna lyrics