Maaya Bazaaru Song Lyrics

Pakkiri cover
Movie: Pakkiri (2019)
Music: Amit Trivedi
Lyricists: Madhan Karky
Singers: Benny Dayal and Nikhita Gandhi

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: ஓங் குட்டி நெத்தி வெட்டி ஓ நூலு ஒன்ன கட்டி ஒரு காத்தாடி பண்ணட்டுமா..

ஆண்: ஏ வாடி என் ராசாத்தி ஓம் போலி கோபம் ஆத்தி ஓங் கண் ரெண்ட தின்னட்டுமா

ஆண்: மாயா பசாரு பஜார் மாமா கொஞ்சம் உசாரே மந்திரம் தூவட்டுமா

ஆண்: மாயா பசாரு பஜார் மாமா கொஞ்சம் உசாரே மந்திரம் தூவட்டுமா..ஆ..

ஆண்: ஹே... அழகு ரோசா எங்கிட்ட முள்ளால பேசாதடி நான் மன்மத ராசா மந்திரம் போட்டேன்னா நீதான் ரதி

ஆண்: வட்ட வட்ட வெண்ணிலாவ மாவரைச்சு மாவரைச்சு தோச சுட்டு ஊட்டட்டுமா கரண்ட் கட்டு ஆனா வானில் ஓம் மூஞ்சிய மாட்டிவிட்டு நெலவுன்னு காட்டட்டுமா..ஆ..

ஆண்: உன் இடுப்பில் தாவி ஒரு ஹிப் ஹாப்பு ஆடட்டுமா உன் உதட்ட பூட்டி செம்ம லிப் லாக்கு போடட்டுமா..

ஆண்: என்ன போல வித்தைக்காரன் யாரும் இல்ல கேட்டுபாரேன் எங்கூரில் போய் கேளுடீ.. எங்க டீ உன் காதல்காரேன் வந்தா நானும் பாத்துக்குறேன் நீ இனிமே என் ஆளுடீ

பெண்: போதை ஏறவில்லை மயக்கம் கூட இல்லை உம்மேல நான் ஏன் சாயுறேன் நெஞ்சில் இந்த தொல்லை ஹே நேத்து வர இல்லை உன் கண்ணால நான் மாறுறேன்

பெண்: மாயா பசாரு பஜார் மாமா கொஞ்சம் உசாரே மந்திரம்..தூவ போறேன்

பெண்: மாயா பசாரு பஜார் மாமா கொஞ்சம் உசாரே மந்திரம்...தூவ போறேன்..

இருவர்: மந்திரம் தூவட்டுமா... மந்திரம் தூவட்டுமா... மந்திரம் தூவட்டுமா... மந்திரம் தூவட்டுமா...

Chorus: ........

Male: Ong kutti nethi vetti Oo noolu onna katti Oru kaathaadi pannattumaa..

Male: Vaadi en raasaathi Om poli kobam aathi Ong kann renda thinnattumaa.

Male: Maayaa basaaru bazaar Maamaa konjam usaarae Mandhiram thoovattumaa.

Male: Maayaa basaaru bazaar Maamaa konjam usaarae Mandhiram thoovattumaa.aa.

Male: Hae Azhagu roasaa Engitta mullaala pesaadhadee Naan manmadha raasaa Mandhiram pottaennaa Needhaan radhi

Male: Vatta vatta vennilaava Maavaraichu maavaraichu Dhosa chuttu oottattumaa Currentu kattu aana vaanil Om moochiya maattivittu Nelavunnu kaattattumaa.aa.

Male: Un iduppil thaavi Oru hip hoppu aadattumaa. Un udhatta pootti Semma lip lockku podattumaa.

Male: Enna pola vithakkaaran Yaarum illa kettuppaaren Engooril poi keludee. Enga dee un kaadhalgaaran Vandhaa naanum paathukkuren Nee inimae en aaludee..

Female: Bodhai yeravilla Mayakkam kooda illa Ummela naan yen saayuren Nenjil indha tholla – Hae naethu vara illa Un kannaala naan maaruren

Female: Maayaa basaaru bazaar Maamaa konjam usaarae Mandhiram .thoovapporen

Female: Maayaa basaaru bazaar Maamaa konjam usaarae Mandhiram .thoovapporen

Both: Mandhiram thoovattumaa. Mandhiram thoovattumaa. Mandhiram thoovattumaa. Mandhiram thoovattumaa.

Other Songs From Pakkiri (2019)

Saalakaara Song Lyrics
Movie: Pakkiri
Lyricist: Madhan Karky
Music Director: Amit Trivedi

Similiar Songs

Most Searched Keywords
  • usure soorarai pottru

  • dingiri dingale karaoke

  • song with lyrics in tamil

  • siruthai songs lyrics

  • tamil song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • kichili samba song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • hare rama hare krishna lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil lyrics

  • kadhali song lyrics

  • sundari kannal karaoke

  • kanthasastikavasam lyrics

  • vinayagar songs lyrics

  • new movie songs lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • tamil tamil song lyrics

  • kaathuvaakula rendu kadhal song