Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆஆஆஆ..
ஆண்: காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை
ஆண்: அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா
ஆண்: காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

ஆண்: ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாதைதான் ஆஆஆ பொம்பள என்னும் போதைதான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் தாகம்தான் உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா

ஆண்: ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும் ஒண்ணாக கலந்த உறவுதான்..ஆஆஆ.. எந்நாளும் இன்பம் வரவுதான் இது காதல் என்கிற கனவு தினம் காண எண்ணுற மனசு இத சேரத் துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான்

ஆண்: அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

Male: Aaaa..aaa..aaa.. Haa..aaa..aaa...
Male: Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama
Male: Appanum aaththaalum seraama pona Neeyumthan porakkamudiyuma Idha eppodhum neeyumthan marukka mudiyuma
Male: Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama

Male: Aasai mattum illaadha aal yedhu kooru Andha vazhi pogaatha aal engu yaaru Buthanum pona padhathaan Pombala ennum bodhaithaan Andha vegam vanthidum podhu Oru veli enbathu yedhu Idhu naalum naalum thaagamthan Unmaiya enni paarada Idhu ellaatta ulagam engae yethada
Male: Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama
Male: Appanum aaththaalum seraama pona Neeyumthan porakkamudiyuma Idha eppodhum neeyumthan marukka mudiyuma
Male: Aasai oru neerottam nillaama odum Ullukkulla yedhedho sangeetham paadum Onnaga kalandha uravuthan Ennaalum inbam varavuthan Idhu kaadhal engira kanavu Dhinam kaana ennura manasu Idhu sera thudikkum vayasuthan Vaazhkkaiyae konjakkalaamthaan Indha vaazhkkayila Vaalibam konja neramthaan
Male: Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama
Male: Appanum aaththaalum seraama pona Neeyumthan porakkamudiyuma Idha eppodhum neeyumthan marukka mudiyuma Neeyumthan porakkamudiyuma Idha eppodhum neeyumthan marukka mudiyuma
poove sempoove karaoke
master songs tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
maara theme lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
karaoke songs with lyrics in tamil
en kadhale lyrics
kanave kanave lyrics
sister brother song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
cuckoo cuckoo tamil song lyrics
anbe anbe song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
soorarai pottru lyrics in tamil
best love lyrics tamil
aagasatha
sri ganesha sahasranama stotram lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
ovvoru pookalume song karaoke