Added Date: Feb 11, 2022
பெண்: தொறந்து வைக்கிறேன் மனசு முழுக்க நீ வா மாமா ஒரு விருந்து வைக்கிறேன் எடுத்து திங்கணும் நீதான் மாமா

பெண்: சத்தியத்த விட்டுடுங்க பாவமில்ல தொட்டுடுங்க பாயசத்த ஊத்திகிங்க பாலிருக்கு சேத்துக்குங்க

பெண்: சூடா கொதிக்குற வெய்யில் காலம் பாடாபடுத்துதே என்ன கோலம் வீட்டுல கதவு..
குழு: சாத்தி இருக்குது
பெண்: போட்ட துணிமணி...
குழு: ஆளை இழுக்குது
பெண்: வேணான்னு விட்டுட்டு ஆட வாரும் நீ வான்னு கூப்பிட்டு கொஞ்ச நேரம் கையில விசிறி...
குழு: தூக்கி விசிறனும்
பெண்: அந்த சுகத்துல...
குழு: கண்ணு அசரனும்
பெண்: வேண்டான்னு சொல்லிப்புட்டா..அஆஹன் வேண்டான்னு சொல்லிப்புட்டா பெண் பிள்ளை என்ன செய்யும் மாமா மாமா தொறந்து வைக்கிறேன்...
குழு: ஆஹ்ஹாங்

குழு: ..........
பெண்: போட்ட முதலுக்கு பங்கமில்ல இதப் போல தொழிலும்தான் எங்குமில்ல வட்டியும் முதலும்...
குழு: பூட்டிக் கெடக்குது
பெண்: புட்டியும் குட்டியும்...
குழு: பக்கமிருக்குது
பெண்: இந்த தொழிலுக்கு வரியுமில்ல அத ஏன்தான் போடலுன்னு தெரியவில்ல அள்ளிக் கொடுக்கிற..
குழு: குடிசைத் தொழிலு
பெண்: சொல்லிக் கொடுக்கிறேன்...
குழு: படிச்சு பழகு
பெண்: சந்தேகம் வந்துட்டா...ஆஆஹான் சந்தேகம் வந்துட்டா நான் தீர்த்து வைக்கட்டா மாமா மாமா தொறந்து வைக்கிறேன்...

Female: Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama

Female: Sathiyatha vittudunga Paavam illa thottudunga Paayasatha oothikunga Paal irukku serthukkunga

Female: Sooda kothikkira veiyyil kaalam
Paadaa paduthuthae enna kolam
Veetula kadhavu
Chorus: Saathi irukkudhu
Female: Potta thuni mani
Chorus: Aalai ilukkuthu
Female: Venaanu vittutu aada vaarum
Nee vaannu koopittu konja neram
Kaiyila visuri
Chorus: Thooki visuranum
Female: Andha sugathula
Chorus: Kannu asaranum
Female: Vendamunnu solliputtaa aa aa haan
Vendamunnu solliputtaa
Pen pillai enna seiyum maama maama
Thoranthu veikkuren
Chorus: Aahaang
Female: Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama
Chorus: ..........
Female: Potta mudhalukku bangam illa
Idha pola tholizhum thaan engum illa
Vattiyum mudhalum
Chorus: Pooti kidakkudhu
Female: Puttiyum kuttiyum
Chorus: Pakkam irukkudhu
Female: Indha thozhilukku variyum illa
Adha yen thaan podalunnu theriyavilla
Alli kodukkira
Chorus: Kudisai thozhilu
Female: Solli kudukkiren
Chorus: Padichu pazhagu
Female: Santhegam vanthutta aa haa haan Santhegam vanthutta Naan theerthu vaikkatta Maama maama thoranthu veikkuren
Female: Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama
Female: Sathiyatha vittudunga Paavam illa thottudunga Paayasatha oothikunga Paal irukku serthukkunga
Female: Thorandhu veikkuren Manasu muzhukka nee va maama Oru virunthu veikkuren Eduthu thinganum nee thaan maama
80s tamil songs lyrics
tamil lyrics
alagiya sirukki movie
vijay sethupathi song lyrics
oru manam movie
kadhal psycho karaoke download
lyrics download tamil
konjum mainakkale karaoke
karnan movie song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
master song lyrics in tamil free download
sarpatta lyrics
thalattuthe vaanam lyrics
unna nenachu lyrics
enjoy en jaami lyrics
karaoke tamil songs with english lyrics
master tamil lyrics
teddy en iniya thanimaye
munbe vaa karaoke for female singers
sarpatta parambarai dialogue lyrics