Aalanaalum Aalu Song Lyrics

Palaivana Solai cover
Movie: Palaivana Solai (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு மிச்ச வெவரம் வேணுமின்னா மச்சான போயி கேளு கேளு

ஆண்: ஹேய் ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு மிச்ச வெவரம் வேணுமின்னா மச்சான போயி கேளு கேளு

ஆண்: கனியும் காலம் வரும் காதலுக்கு ஆளும் வரும் கண்ணில் நாணம் வரும் கால் விரலும் தாளமிடும்

ஆண்: ஒனக்கு மாலை வரும் ஊருக்கெல்லாம் ஓலை வரும் தென்னம் பாளையிலே தேன் சிதறும் வேளை வரும் ஹேய் மாலை சூடும் தேதி எண்ணி பத்து விரலும் தேயும்..

ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..ஆ.. மாலை சூடும் தேதி எண்ணி பத்து விரலும் தேயும்.. இவ இழுத்து விடும் பெரும் மூச்சில் ஈரச் சேலைக் காயும்

ஆண்: ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு மிச்ச வெவரம் வேணுமின்னா மச்சான போயி கேளு கேளு ஹஹஹா

ஆண்: வைரக்கொடி எடுத்து வாசல் எல்லாம் கோலமிடு வானவில்லெடுத்து தோரணமாய் ஆட விடு மின்னல் கீற்றெடுத்து மேகம் வரை பந்தலிடு வெள்ளிப்பூ பறிச்சி வீதியெல்லாம் சிந்தி விடு

ஆண்: ஹேய் உள்ளப் போடி வெள்ளத்தாயி இன்னும் என்ன பேச்சு... ஹே தன்னனானே தன்னனானே தான்னானே ஹே தன்னனானே தன்னனானே தான்னானே உள்ளப் போடி வெள்ளத்தாயி இன்னும் என்ன பேச்சு... வரும் வெள்ளிக்கிழமை கல்யாணம் வெத்தலை மாத்தியாச்சு

ஆண்: ஹே கோரப்பாயிருக்கும் குண்டு மல்லிப் பூவிருக்கும் கையில் பாலிருக்கும் கதவுக்கு தாழிருக்கும் கண்ணாடி வளையல் இவள் கையெல்லாம் நெறஞ்சிருக்கும் எந்திரிச்சு பார்க்கையிலே... எண்ணிக்கை கொறஞ்சிருக்கும்

ஆண்: முதல் முதலாப் பார்க்கும்போது அச்சமாக இருக்கும் ஆஅ..ஆ..ஆஅ...ஆ..ஹா..ஆ.ஆ.. ஹே முதல் முதலாப் பார்க்கும்போது அச்சமாக இருக்கும் ஆனால் விடியும்போது விளக்கில் எண்ணை மிச்சமாக இருக்கும்..

குழு: ஆஹ ஹா ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு மிச்ச வெவரம் வேணுமின்னா மச்சான போயி கேளு கேளு

Male: Aalanalum aalu Iva azhuthamaana aalu Micha vevaram vaenumminnaa Machaana poyikkelu kelu

Male: Hey aalanalum aalu Iva azhuthamaana aalu Micha vevaram vaenumminnaa Machaana poyikkelu kelu

Male: Aalanalum aalu Iva azhuthamaana aalu Micha vevaram vaenumminnaa Machaana poyikkelu kelu

Male: Kaniyum kaalam varum Kaadhalukku aalum varum Kannil naanam varum Kaalviralum thaalamidum

Male: Kaniyum kaalam varum Kaadhalukku aalum varum Kaadhalukku aalum varum Kannil naanam varum Kaalviralum thaalamidum

Male: Unakku maalai varum Oorukku ellam olai varum Thennambaalaiyilae thaen sidharum vaelaivarum Hei maalai soodum thaedhi enni Paththu viralum thaeyum

Male: Aaa.aa..aaa...aa..aa.aa. Maalai soodum thaedhi enni Paththu viralum thaeyum Iva izhuthuvidum perumoochil Eera saelai kaayum

Male: Aalanalum aalu Iva azhuthamaana aalu Micha vevaram vaenumminnaa Machaana poyikkelu kelu hhaa aa

Male: Vairakkodi eduthu vaasal ellaam kolamidu Vaana villeduthu thoaranamaai aadavidu Minnal keetreduthu maegamvarai pandhalidu Vellippooparichi veedhiyellaam sindhividu

Male: Hei ullappodi vellaththaayi Innum enna paechu Hae thannnanae thann naanae thannanae naanae Ullappodi vellaththaayi Innum enna paechu Varum vellikkezhamai kalyaanam Veththalai maathiyaachu

Male: Aalanalum aalu Iva azhuthamaana aalu Micha vevaram vaenumminnaa Machaana poyikkelu kelu haa aaa

Male: Hey korappaayikkum Gundu mallippoovirukkum Kaiyil paalirukkum kadhavukku thaazhirukkum Kannaadi valaiyal ippa kai ellaam nerainjirukkum Endhirichippaarkaiyila ennikkai korainjirukkum

Male: Modhal modhalaa paarkkumboadhu Achamaaga irukkum Aaa..aa...aaa..aa..haa..aa..aa. Modhal modhalaa paarkkumboadhu Achamaaga irukkum Aanaal vidiyumboadhu vilakkil ennai Michamaaga irukkum

Male: Aalanalum aalu Iva azhuthamaana aalu Micha vevaram vaenumminnaa Machaana poyikkelu kelu haa aaa

Chorus: Aalanalum aalu Iva azhuthamaana aalu Micha vevaram vaenumminnaa Machaana poyikkelu kelu haa aaa

Other Songs From Palaivana Solai (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics song download tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • yaar alaipathu song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • yesu tamil

  • 3 song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • aagasam song soorarai pottru

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • sarpatta lyrics in tamil

  • master vaathi raid

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil karaoke songs with lyrics free download

  • sarpatta parambarai lyrics tamil

  • sad song lyrics tamil

  • maara tamil lyrics