Engal Kathai Song Lyrics

Palaivana Solai cover
Movie: Palaivana Solai (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கள் கதை இது உங்களின் கதை எங்கள் கதை இது உங்களின் கதை சாலை எங்கள் பாடச்சாலை வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே டீக்கடையே ஆலயமே....

ஆண்: எங்கள் கதை இது உங்களின் கதை ஹா ஹா ஆஆ ஆ எங்கள் கதை இது உங்களின் கதை

ஆண்: நாங்கள் விடும் புகைமண்டலம் மேகங்களாய் ஆகாதோ ஒரு பட்டம் வாங்கினோம் அதில் பட்டம் விடுகிறோம் புது சட்டம் இடுகிறோம் பாருங்கள்

ஆண்: எங்கள் கதை இது உங்களின் கதை எங்கள் கதை இது உங்களின் கதை

ஆண்: அழுவதும் விழுவதும் எழுவதும் தொழுவதும் பழையவர் பரம்பரைகள் இருப்பதை எடுப்பதும் சிரிப்பதும் கொடுப்பதும் புது யுக வரைமுறைகள் சிங்கங்களே...சேருங்களேன்.. கனவில் நுரைகள் வடியட்டும்..

ஆண்: எங்கள் கதை இது உங்களின் கதை ஹா எங்கள் கதை இது உங்களின் கதை

ஆண்: பொன்னுலகின் மாளிகை திறக்கும் பூங்காற்று நீந்தி வரும் பூமாலை வாங்கி வரும் தேசமெங்கும் ஆடுங்கள் ராஜராகம் பாடுங்கள் எடுப்போம் சபதம் முடிப்போம்..

Male: Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Saalai engal paadasaalai Velai thaedal engal velai hoo vaalibamae Tea kadaiyae aalaiyamae

Male: Engal kadhai idhu ungalin kadhai Haa haa aaa aa Engal kadhai idhu ungalin kadhai

Male: Naangal vidum pugaimandalam Megangalaai aagathoo Oru pattam vaanginom adhil pattam vidugirom Pudhu sattam idugirom paarungal

Male: Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai

Male: Azhuvadhum vizhuvadhum Ezhuvadhum thozhuvadhum Pazhaiyavar parambaraigal Irupathai edupathum Siripathum kodupathuum Pudhu yuga varamuraigal Singangalae serungalaen Singangalae serungalaen Kanavin nuraigal vadiyattumae

Male: Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai

Male: Ponnulagin maaligai thirakkum Poongaatru neendhi varum Poomaalai vaangi varum Dhesam engum aadungal Raajaraagam paadungal Eduppom sabatham mudippom

Male: Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Saalai engal paadasaalai Velai thaedal engal velai hoo vaalibamae Tea kadaiyae aalaiyamae

Other Songs From Palaivana Solai (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • whatsapp status lyrics tamil

  • veeram song lyrics

  • google google song tamil lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • asuran song lyrics download

  • old tamil christian songs lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • friendship song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • karnan lyrics

  • tamil song lyrics with music

  • tamil karaoke songs with lyrics for female

  • mudhalvan songs lyrics

  • karaoke with lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • uyire uyire song lyrics

  • aathangara orathil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • nenjodu kalanthidu song lyrics