Pournami Neram Song Lyrics

Palaivana Solai cover
Movie: Palaivana Solai (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னால் போனாள் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஓ...மேலே...கேட்காதே...

ஆண்: பையில் உள்ள எட்டணாவ பத்து முறை எண்ணுவார் சத்தமின்றி எண்ணுவார்... கஞ்சராஜா பையில் உள்ள எட்டணாவ பத்து முறை எண்ணுவார் சத்தமின்றி எண்ணுவார்... கஞ்சராஜா தேன்நிலவு போனாலும் தனியாய்த்தானே போவானே உப்பு இல்லை என்றாலும் கண்ணீர் விட்டுக்கொள்வானே... எஹ்ஹ்ஹ..லல லல லல லாலா லாஹ்ஹ் ஆ..ஆ...லல லல லல லாலா லாஹ்ஹ்

ஆண்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னால் போனாள் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஹ்ம்ம்...ஆஅ....ஹா ஆ ஆன்...

ஆண்: வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன் ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன் ஹான் வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன் ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்

ஆண்: ராமன் வேடம் போட்டாலும் ரெண்டு சீதை கேட்பானே ரெண்டு சீதை இருந்தாலும் சூர்ப்பனகை கேட்பானே.. ஏ ஏ ஏ ஏ லல லல லல ல லா ஆஅஹ்ஹ்ஹ்ஹ ஹான் ஆஅ ஆ லல லல லல ல

ஆண்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னால் போனாள் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஓ...டோன்ட் ஆஸ்க் மீ ஆப்டர் தட்

ஆண்: இன்று புது ஆண்டு வந்தது நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது இன்று புது ஆண்டு வந்தது நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது

ஆண்: நாங்கள் பாடும் கீதங்கள் நாளை உங்கள் வேதங்கள் நாங்கள் பாடும் கீதங்கள் நாளை உங்கள் வேதங்கள் இன்று எங்கள் வாதங்கள் நீங்கள் கேளுங்கள்

Male: Pournami neram paavai oruthi Minnal polae munnaal ponaal Pinnal kandu pinnaal sendru Ponnu oorukku puthuso endren Kaalil ullathu puthusu endraal Oh.. melae ketkaathae

Male: Paiyil ulla ettanaava Paththumurai ennuvaar Sathamindri ennuvaar... Kanja rajaa Paiyil ulla ettanaava Paththumurai ennuvaar Sathamindri ennuvaar... Kanja rajaa Thaenilavu ponaalum thaniyaaithaanae povaanae Uppu illai endraalum... kanneer vittu kolvaanae Ehhhhh . lala lala lala lala laaahhhhhhhhh Aaa..aa... lala lala lala lala laaahhhhhhhhh

Male: Pournami neram paavai oruthi Minnal polae munnaal ponaal Pinnal kandu pinnaal sendru Ponnu oorukku puthuso endren Kaalil ullathu puthusu endraal Hmmm .aaa.ha aa aan

Male: Vanavillin naadagathil Oomai vedam pottavan Aamaiyidam thottravan engal veeran Haan vanavillin naadagathil Oomai vedam pottavan Aamaiyidam thottravan engal veeran

Male: Raman vedam pottaalum Rendu seedhai katpaanae Rendu seedhai thanthaalum Soorppanagaiyai paarppaanae Ye ye ye ye lala lala lala la Laa aahhhhhhhhhhhhh Haan aaa aaa lala lala lala la Laa aahhhhhhhhhhhhh

Male: Pournami neram paavai oruthi Minnal polae munnaal ponaal Pinnal kandu pinnaal sendru Ponnu oorukku puthuso endren Kaalil ullathu puthusu endraal Oh.dont ask me after that

Male: Indru pudhu aandu vandhathu... Naatkal ennum pookkal sindhuthuu Indru pudhu aandu vandhathu... Naatkal ennum pookkal sindhuthuu

Male: Naangal paadum geethangal Naalai ungal vethangal Indru engal raagangal neengal kelungal

Male: Pournami neram paavai oruthi Minnal polae munnaal ponaal Pinnal kandu pinnaal sendru Ponnu oorukku puthuso endren Kaalil ullathu puthusu endraal Oh.. melae ketkaathae

Other Songs From Palaivana Solai (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • thevaram lyrics in tamil with meaning

  • only tamil music no lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • dhee cuckoo

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil songs with lyrics free download

  • sarpatta parambarai song lyrics tamil

  • ka pae ranasingam lyrics

  • tamil film song lyrics

  • lyrics of kannana kanne

  • new tamil christian songs lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil lyrics video download

  • venmathi venmathiye nillu lyrics

  • veeram song lyrics

  • hello kannadasan padal

  • asuran song lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil