Added Date: Feb 11, 2022
பெண்: செல்லப் பாப்பா உன்னை ஒன்று கேட்ப்பேன் சொல்லு பாப்பா நீ பிறந்த நாட்டை அன்னையாய் நினைத்து எந்நாளும் மதித்து நல்ல பெயர் எடுப்பாயா
பெண்: செல்லப் பாப்பா உன்னை ஒன்று கேட்பேன் சொல்லு பாப்பா நீ பிறந்த நாட்டை அன்னையாய் நினைத்து எந்நாளும் மதித்து நல்ல பெயர் எடுப்பாயா
பெண்: ஓ எடுப்பேன்
பெண்: ஹ்ம் அப்படிச் சொல்லு தகதக தைதை தகதக தைதை தகதக தைதை தைதை தகதக தைதை தகதக தைதை தகதக தைதை தைதை
இருவர்: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை தைதை தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
பெண்: ஏழைகளைப் பாத்தா என்ன நினைப்பாய் அவர் எப்போதும் சிரித்திட நினைப்பாயா உன்னிடத்தில் கோடி செல்வமிருந்தா உன்னிடத்தில் கோடி செல்வமிருந்தா வள்ளலைப் போல் அள்ளிக் கொடுப்பாயா இந்த வள்ளலைப் போல் அள்ளிக் கொடுப்பாயா
பெண்: ஓ கொடுப்பேன்
பெண்: பொன்மனசு போலே உன் மனசைப் பாத்து என் மனசை நானும் பறிகொடுத்தேன்

குழு: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
பெண்: தைதை
குழு: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
பெண்: தைதை தை
குழு: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
பெண்: தைதை
குழு: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
பெண்: எதிரிகள் நாட்டைப் பிடிக்க வந்தா எல்லையிலே நின்னு தடுப்பாயா
பெண்: ஓ தடுப்பேன்
பெண்: ஆயுதம் ஏந்தி அழிக்க வந்தா ஆயுதம் ஏந்தி அழிக்க வந்தா அச்சமின்றி நிமிர்ந்து நடப்பாயா நீ அச்சமின்றி நிமிர்ந்து நடப்பாயா
பெண்: ஓ நடப்பேன்
பெண்: க்யுக் மார்ச்... லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் வாழை இளங்குருத்து வீரமுகம் சிரிச்சு வந்த பகை வீழ்த்த நடக்கட்டுமே
குழு: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
பெண்: தைதை
குழு: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
பெண்: தைதை தை
குழு: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
பெண்: தைதை
குழு: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
குழு: தகதக தைதை தகதக தைதை தகதக தைதை தகதக தைதை தகதக தைதை தகதக தைதை தகதக தைதை தகதக தைதை
கை தட்டல்கள்: .............

Female: Chella paappaa Unnai ondru ketpaen Sollu paappaa Nee pirandha naattai Annaiyaai ninaithu Ennaalum madhithu Nalla peyar eduppaayaa

Female: O eduppen
Female: Hmm appadi chollu Thakathaka thaithai thakathaka thaithai Thakathaka thaithai Thaithai thakathaka thaithai thakathaka thaithai Thakathaka thaithai thaithai
Both: Thakathaka thaithai thakathaka thaithai Thakathaka thaithai Thaithai Thakathaka thaithai thakathaka thaithai Thakathaka thaithai
Female: Ezhaigalai paathaa enna ninaippaai Avar eppodhum sirithida ninaippaayaa Unnidathil kodi selvamirundhaa Unnidathil kodi selvamirundhaa Vallalai pol alli koduppaayaa Indha vallalai pol alli koduppaayaa
Female: O koduppen
Female: Pon manasu polae Un manasai paathu En manasai naanum parikoduthaen
Female: Chella paappaa Unnai ondru ketpaen Sollu paappaa Nee pirandha naattai Annaiyaai ninaithu Ennaalum madhithu Nalla peyar eduppaayaa
Chorus: Thakathaka thaithai thakathaka thaithai
Thakathaka thaithai
Female: Thaithai

Female: Thaithai thai

Female: Edhirigal naattai pidikka vandhaa Ellaiyilae ninnu thaduppaayaa
Female: O thaduppen
Female: Aayudham yaendhi azhikka vandhaa Aayudham yaendhi azhikka vandhaa Achamindri nimirndhu nadappaayaa Nee achamindri nimirndhu nadappaayaa
Female: O nadappen
Female: Quick maarch. Left right left right left right Left right left right left right Vaazhai ilanguruthu Veera mugam sirichu Vandha paghai veezhtha nadakkattumae
Chorus: Thakathaka thaithai thakathaka thaithai
Thakathaka thaithai
Female: Thaithai
Chorus: Thakathaka thaithai thakathaka thaithai
Thakathaka thaithai
Female: Thaithai thai
Chorus: Thakathaka thaithai thakathaka thaithai
Thakathaka thaithai
Female: Thaithai
Chorus: Thakathaka thaithai thakathaka thaithai
Thakathaka thaithai
Chorus: Thakathaka thaithai thakathaka thaithai Thakathaka thaithai thakathaka thaithai Thakathaka thaithai thakathaka thaithai Thakathaka thaithai thakathaka thaithai
Claps: ...........
tamil song in lyrics
raja raja cholan song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
tamil karaoke songs with lyrics download
aagasam song soorarai pottru
kanave kanave lyrics
vinayagar songs tamil lyrics
tamil karaoke download
google google song tamil lyrics
kannamma song lyrics
viswasam tamil paadal
sarpatta lyrics
mudhalvan songs lyrics
bigil unakaga
tamil songs without lyrics only music free download
kangal neeye karaoke download
lyrics whatsapp status tamil
ellu vaya pookalaye lyrics download
tamil love feeling songs lyrics download
tamil songs lyrics and karaoke