Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பிலார் எல்லா தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்
ஆண்: ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

ஆண்: ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம்
ஆண்: கடவுளிலே கருணைதனை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் கடவுளிலே கருணைதனை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம் அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்
ஆண்: கடவுளிலே கருணைதனை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்
ஆண்: பாவம் என்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி பாவம் என்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம் நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

ஆண்: இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார் இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார் அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம் நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
ஆண்: ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம்

Male: Anbilaar ellaam thamakkuriyar Anbudaiyaar enbum uriyar piraikku Dheivathaal aagaadheninum muyarchi Than mei varutha kooli tharum
Male: Ondrae kulamendru paaduvom Oruvanae dhevanendru pottruvom Annai idhayamaaga anbu vadivamaaga Vandhu vazhi kaatta vendumendru vananguvom

Male: Ondrae kulamendru paaduvom Oruvanae dhevanendru pottruvom
Male: Kadavulilae karunai thannai kaanalaam Andha karunaiyilae kadavulaiyum kaanalaam Kadavulilae karunai thannai kaanalaam Andha karunaiyilae kadavulaiyum kaanalaam Nalla manasaatchiyae dhevan arasaatchiyaam Angu oru podhum maraiyaadhu avan kaatchiyaam
Male: Ondrae kulamendru paaduvom Oruvanae dhevanendru pottruvom
Male: Paavamendra kallaraikku pala vazhi Endrum dharma dhevan kovilukku oru vazhi Paavamendra kallaraikku pala vazhi Endrum dharma dhevan kovilukku oru vazhi Indha vazhiyondru thaan engal vazhiyendru naam Nermai oru naalum thavaraamal nadai poduvom
Male: Ondrae kulamendru paaduvom Oruvanae dhevanendru pottruvom
Male: Idhaya dheivam namadhu annaa thondrinaar Avar endrum vaazhum kolgai deebam yettrinaar Idhaya dheivam namadhu annaa thondrinaar Avar endrum vaazhum kolgai deebam yettrinaar Andha oli kaanalaam sonna vazhi pogalaam Naalai varalaaru namakaaga uruvaagalaam
Male: Ondrae kulamendru paaduvom Oruvanae dhevanendru pottruvom Oruvanae dhevanendru pottruvom Oruvanae dhevanendru pottruvom
sarpatta parambarai dialogue lyrics
asku maaro lyrics
hanuman chalisa tamil translation pdf
ovvoru pookalume karaoke download
master tamil padal
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
raja raja cholan song lyrics in tamil
karnan movie songs lyrics
vijay songs lyrics
bhagyada lakshmi baramma tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
karaoke songs tamil lyrics
tamil karaoke songs with lyrics
aagasam soorarai pottru lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil lyrics song download
new tamil karaoke songs with lyrics
happy birthday song in tamil lyrics download
old tamil christian songs lyrics
brother and sister songs in tamil lyrics