Puthiyathor Ulagam Song Lyrics

Pallandu Vazhga cover
Movie: Pallandu Vazhga (1975)
Music: K. V. Mahadevan
Lyricists: Bharathidasan
Singers: Vani Jairam and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

பெண்: புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

குழு: புதியதோர் உலகம் செய்வோம்

ஆண்: புதியதோர் உலகம் செய்வோம்

ஆண்: ஹே ஹே ஹே ஹே
குழு: ஹா ஹ ஹா ஹா ஹா ஹா
பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஆண்: பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்

குழு: திசையெட்டும் சேர்ப்போம்

ஆண்: புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்

குழு: உயிரென்று காப்போம்

ஆண்: பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்

பெண்: புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்

பெண்: இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்

ஆண்: இது எனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்

குழு: புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

பெண்: புதியதோர் உலகம் செய்வோம்

ஆண்: புதியதோர் உலகம் செய்வோம்

ஆண்: உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் ஒருபொருள் தனி எனும் மனிதரைச் சரிப்போம்

ஆண்: உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்

பெண்: ஒருபொருள் தனி எனும் மனிதரைச் சரிப்போம்

ஆண்: இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்

பெண்: இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்

ஆண்: ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்

பெண்: ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்

குழு: புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

குழு: புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் புதியதோர் உலகம் செய்வோம் புதியதோர் உலகம் செய்வோம்

Male: Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom

Female: Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom

Chorus: Pudhiyadhor ulagam seivom

Male: Pudhiyadhor ulagam seivom

Male: Haae hae hae hae
Chorus: Haaa haa haa haa haa haa
Female: Haaa haa haa haa haa haa

Male: Podhuvudamai kolgai Dhisaiyettum saerppom

Chorus: Dhisaiyettum saerppom

Male: Punidhamodu adhai engal Uyirendru kaappom

Chorus: Uyirendru kaappom

Male: Podhuvudamai kolgai Dhisaiyettum saerppom

Female: Punidhamodu adhai engal Uyirendru kaappom

Male: Idhayamellaam anbu Nadhiyinil nanaippom

Female: Idhayamellaam anbu Nadhiyinil nanaippom

Male: Idhu enadhu ennumor Kodumaiyai thavirppom

Female: Idhu enadhu ennumor Kodumaiyai thavirppom

Chorus: Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom

Female: Pudhiyadhor ulagam seivom

Male: Pudhiyadhor ulagam seivom

Male: Unarvenum kanalidai Ayarvinai erippom Oru porul thaniyenum Manidharai pirippom

Male: Unarvenum kanalidai Ayarvinai erippom

Female: Oru porul thaniyenum Manidharai pirippom

Male: Iyal porul payan thara Maruthidil pasippom

Female: Iyal porul payan thara Maruthidil pasippom

Male: Eevadhu undaam yenil Anaivarum pusippom

Female: Eevadhu undaam yenil Anaivarum pusippom

Chorus: Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom

Chorus: Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Pudhiyadhor ulagam seivom Pudhiyadhor ulagam seivom

Most Searched Keywords
  • cuckoo padal

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • paatu paadava

  • tamil new songs lyrics in english

  • enjoy en jaami cuckoo

  • song lyrics in tamil with images

  • thullatha manamum thullum padal

  • kadhali song lyrics

  • eeswaran song

  • lyrics video tamil

  • kathai poma song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • kutty pattas tamil full movie

  • chinna chinna aasai karaoke download

  • lyrical video tamil songs

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil film song lyrics

  • natpu lyrics

  • tamil songs to english translation