Added Date: Feb 11, 2022
பெண்: சொர்க்கத்தின் திறப்பு விழா...
பெண்: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா புது சோலைக்கு வசந்த விழா பக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா பார்க்கட்டும் இன்ப உலா
பெண்: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா புது சோலைக்கு வசந்த விழா பக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா பார்க்கட்டும் இன்ப உலா
இருவர்: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
பெண்: மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே
ஆண்: ஆ...ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே
பெண்: ஆ...ஆ...ஆ..மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே
ஆண்: ஆ...ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே
பெண்: {தூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள்
ஆண்: இன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்} (2)
பெண்: உயிரோடு உயிராய்
ஆண்: ஒன்றாகி நிற்கும்
பெண்: உள்ளங்கள் பேசட்டும் புது மொழிகள்
ஆண்: புது மொழிகள்
பெண்: புது மொழிகள்
பெண்: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா புது சோலைக்கு வசந்த விழா
ஆண்: பக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா பார்க்கட்டும் இன்ப உலா
இருவர்: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
ஆண்: ஆ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...ஆ..
பெண்: ஆ..ஹா ஆ...ஹா..ஆ... ஆஹாஹா...ஆஹாஹா...
ஆண்: பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது
பெண்: ஆஅ..ஆ...தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது
ஆண்: ஆ...ஆஅ...ஆஅ...ஆ... பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது
பெண்: தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது
ஆண்: இளவேனிர் காலத்தில் திருமணமோ
பெண்: இனி எப்போதும் வாராத நறுமணமோ
ஆண்: இளவேனிர் காலத்தில் திருமணமோ
பெண்: இனி எப்போதும் வாராத நறுமணமோ
ஆண்: பூவென்ன பூவோ
பெண்: வண்டென்ன வண்டோ
ஆண்: சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ
பெண்: கதை இதுவோ
ஆண்: கதை இதுவோ
ஆண்: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
பெண்: புது சோலைக்கு வசந்த விழா
ஆண்: பக்கத்தில் பருவ நிலா
பெண்: இளமை தரும் இனிய பலா
ஆண்: பார்க்கட்டும் இன்ப உலா
இருவர்: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா

Female: Sorgathin thirappu vizhaa.
Female: Indru sorgathin thirappu vizhaa Pudhu cholaikku vasantha vizhaa Pakkathil paruva nilaa Ilamai tharum iniya palaa Paarkkattum inba ulaa
Male: Indru sorgathin thirappu vizhaa Pudhu cholaikku vasantha vizhaa Pakkathil paruva nilaa Ilamai tharum iniya palaa Paarkkattum inba ulaa
Both: Indru sorgathin thirappu vizhaa
Female: Megam asaindhum thavazhndhum Vilaiyaadum vaanathilae
Male: Aa. aadai kalaindhum sarindhum Uravaadum nerathilae
Female: Aa. aa.aa megam asaindhum Thavazhndhum Vilaiyaadum vaanathiale
Male: Aa. aadai kalaindhum sarindhum Uravaadum nerathilae
Female: {Thoongaamal nindraengum Malar vizhigal
Male: Inbam thaangaamal Thallaadum ilangiligal} (2)
Female: Uyirodu uyiraai
Male: Ondraagi nirkkum
Female: Ullangal pesattum Pudhu mozhigal
Male: Pudhu mozhigal
Female: Pudhu mozhigal
Female: Indru sorgathin thirappu vizhaa
Pudhu cholaikku vasantha vizhaa
Male: Pakkathil paruva nilaa
Ilamai tharum iniya palaa
Paarkkattum inba ulaa
Both: Indru sorgathin thirappu vizhaa
Male: Aa. aaa..aaa..aaa..aa..aa.
Female: Aa.ha aa. haa.aa.. Ahaahaa. ahaahaa.
Male: Poovai thirandhum nuzhaindhum Oru vandu paadiyadhu
Female: Aaa.aa..thaenil nanaindhum kulirndhum Malar kaattril aadiyadhu
Male: Aa. aaa..aaa..aaa Poovai thirandhum nuzhaindhum Oru vandu paadiyadhu
Female: Thaenil nanaindhum kulirndhum Malar kaattril aadiyadhu
Male: Ilavaenir kaalathil thirumanamo
Female: Ini eppodhum maaraadha narumanamo
Male: Ilavaenir kaalathil thirumanamo
Female: Ini eppodhum maaraadha narumanamo
Male: Poovenna poovo
Female: Vandenna vando
Male: Sollaamal solgindra kadhai idhuvo
Female: Kadhai idhuvo
Male: Kadhai idhuvo
Male: Sorgathin thirappu vizhaa
Female: Pudhu cholaikku vasantha vizhaa
Male: Pakkathil paruva nilaa
Female: Ilamai tharum iniya palaa
Male: Paarkkattum inba ulaa
Both: Indru sorgathin thirappu vizhaa Indru sorgathin thirappu vizhaa
tamil lyrics video
soorarai pottru songs lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
tamil album song lyrics in english
kichili samba song lyrics
soorarai pottru songs singers
yaar azhaippadhu song download masstamilan
tamil melody lyrics
chill bro lyrics tamil
tamil mp3 song with lyrics download
thalapathi song in tamil
malaigal vilagi ponalum karaoke
ka pae ranasingam lyrics
cuckoo cuckoo song lyrics dhee
ovvoru pookalume song
cuckoo padal
tamil songs lyrics pdf file download
sarpatta parambarai lyrics
master tamilpaa
oru naalaikkul song lyrics