Added Date: Feb 11, 2022
குழு: 9 மணிக்கு 9 மணிக்கு பள்ளிக்கூடம்டா
குழு: படிச்சி முடிச்சு வீடு திரும்ப நாலரை ஆகும்டா
குழு: 9 மணிக்கு 9 மணிக்கு பள்ளிக்கூடம்டா வாய்கா வரப்பு ஏரிக்கரைதான் எங்க நெடுஞ்சாலை கெவுறு கொள்ளை வெடிச்சா புழுதியை எழுப்பும் இடம் தேட
குழு: பல பேருக்கு இந்த வாழ்க்கை பரிச்சயம் கிடையாது பாக்கியம் செஞ்சது நாங்கதான்டா இது போல் சுகம் ஏது

குழு: ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான் ஜிகு ஜிகு ஜிகு சிக்கான் ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான் சான் சான் சான்

குழு: பம்பரம் போல சுத்துற வயசு பயமே கெடையாது
குழு: முள்ளுள கல்லுல நடந்தாகூட வழியே தெரியாது

குழு: அழகு பொண்ணு மொறைச்சு பார்த்த வெட்கபடுவோமே அதையும் கூட காதல் என்று தப்பா நெனைப்போமே
குழு: முகத்தில் பருதான் வந்து எங்களை காட்டி கொடுக்கிறதே
குழு: கொஞ்ச நாளா கமலா வரல சடங்கு நடக்கிறதே

Chorus: 9 manikku 9 manikku Pallikkoodam da
Chorus: Padichi mudichi Veedu thirumba Naalarai aagum da
Chorus: 9 manikku 9 manikku Pallikkoodam da Vaaika varappu Yerikkarai thaan Enga nedunjaalai Kaevuru kollai vedicha Puzhuthiyai ezhuppum Idam thaeda
Chorus: Pala perukku intha vaazhkkai Parichayam kedaiyathu Baakiyam senjathu Naangathaanda Idhu pol sugam yethu
Chorus: Padichi mudichi Veedu thirumba Naalarai aagum da
Chorus: 9 manikku 9 manikku Pallikkoodam da
Chorus: Jigu jigu jigu jikku chikkan Jigu jigu jigu jikku chaan Jigu jigu jigu jikku chikkan Chaan chaan chaan

Chorus: Pambaram pola Suthura vayasu Bayamae kedaiyathu
Chorus: Mullula kallula Nadantha kooda Valiyae theriyathu

Chorus: Azhagu ponnu morachi paartha Vetkapaduvomae Adhaiyum kooda kaadhal endru Thappa nenaipomae
Chorus: Mugathil paruthaan Vanthu engalai Kaati kodukirathae
Chorus: Konja naala Kamala varala Sadangu nadakirathae
Chorus: 9 manikku 9 manikku Pallikkoodam da
Chorus: Padichi mudichi Veedu thirumba Naalarai aagum da
kaatu payale karaoke
yaar alaipathu lyrics
tamil worship songs lyrics in english
anirudh ravichander jai sulthan
christian songs tamil lyrics free download
kanave kanave lyrics
new songs tamil lyrics
kutty pasanga song
na muthukumar lyrics
tamil music without lyrics free download
lollipop lollipop tamil song lyrics
maruvarthai pesathe song lyrics
neeye oli sarpatta lyrics
tamil songs without lyrics only music free download
tamil christian devotional songs lyrics
tamilpaa gana song
tamil christian songs lyrics pdf
chellama song lyrics
tamil gana lyrics
soorarai pottru song lyrics tamil download