Indha Nimidam Song Lyrics

Pallikoodam cover
Movie: Pallikoodam (2007)
Music: Bharathwaj
Lyricists: Na. Muthu Kumar
Singers: Srinivas and Janani

Added Date: Feb 11, 2022

ஆண்: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா..

ஆண்: இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா

ஆண்: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா

ஆண்: இந்த மௌனம் இந்த மௌனம் இப்படியே உடையாதா..

ஆண்: இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா..

பெண்: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா..

பெண்: இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா

ஆண்: ஞாபக பறவை ஓடுகள் உடைந்து வெளியே தாவி பறக்கிறதே

ஆண்: நீயும் நானும் ஒன்றாய் திரிந்த நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே

பெண்: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும் தனிமை என்னை துரத்தியதே

பெண்: உன்னை காணும் நிமிடம் வரைக்கும் உடலே பொம்மையா கிடக்கிறதே

ஆண்: இதயம் நொருங்குகிறேன் இதையே விரும்புகிறேன் இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே

பெண்: ஓ..ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்க்கை நிமிடத்தில் வாழ்ந்தேனோ

ஆண்: இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா.

ஆண்: கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் மனிதன் வகுத்த திசை ஆகும்

ஆண்: உன்னுடன் இருக்கும் திசையே எந்தன் கண்களில் பார்க்கும் திசை ஆகும்

பெண்: கோடையும் வாடயும் இலையுதிர் காலமும் இயற்கை வகுத்த நெறியாகும்

பெண்: உன்னுடன் இருக்கும் காலத்தில் தானே எந்தன் நாட்கள் உருவாகும்

ஆண்: உந்தன் நிழல் அருகே ஒய்வுகள் எடுத்திடுவேன் இது காதல் இல்லை இது காமம் இல்லை

பெண்: ஓ..தேகத்தை தாண்டியோ மோகத்தை தாண்டியோ உறவும் இது தானோ

பெண்: இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா..

ஆண்: இந்த மௌனம் இந்த மௌனம் இப்படியே உடையாதா

ஆண்: இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா.

Male: Indha nimidam Indha nimidam Ippadiyae uraiyatha..

Male: Intha nerukkam Intha nerukkam Ippadiyae thodaraatha..

Male: Intha mounam Intha mounam Ippadiyae udaiyaatha..

Male: Intha mayakkam Intha mayakkam Ippadiyae neelaatha.

Female: Indha nimidam Indha nimidam Ippadiyae uraiyatha..

Female: Intha nerukkam Intha nerukkam Ippadiyae thodaraatha..

Male: Gnyabaga paravai Odugal udainthu Veliyae thaavi parakkirathae

Male: Neeyum naanum Ondraai thirintha NaatkaL nenjil mithakkirathae

Female: Aayiram sontham Ulagil irunthum Thanimai ennai thurathiyathae

Female: Unnai kaanum Nimidam varaikkum Udalae bommaiyaai kedukirathae

Male: Idhayam norungugiren Idhayae virumbugiren Idhu podhum pennai Irappaenae kannae

Female: Oh.. aayiram kaalam Vaazhgira vaazhkai Nimidathil vaazhnthenoo

Male: Indha nimidam Indha nimidam Ippadiyae uraiyatha..

Male: Intha nerukkam Intha nerukkam Ippadiyae thodaraatha..

Male: Kizhakkum merkum Vadakkum therkum Manidhan vagutha thisai aagum

Male: Unnudan irukkum Thisaiyae endhan Kangalil paarkum thisai aagum

Female: Kodaiyum vaadayum Ilaiyuthir kaalamum Iyarkai vagutha neriyaagum

Female: Unnudan irukkum Kaalathil thaanae Enthan naatkal uruvaagum

Male: Unthan nizhal arugae Oivugal eduthiduven Idhu kaadhal illai Idhu kaamam illai

Female: Oh. Thaegathai thaandiya Mogathai thaandiya Uravum idhu thaano

Female: Indha nimidam Indha nimidam Ippadiyae uraiyatha..

Female: Intha nerukkam Intha nerukkam Ippadiyae thodaraatha..

Male: Intha mounam Intha mounam Ippadiyae udaiyaatha..

Male: Intha mayakkam Intha mayakkam Ippadiyae neelaatha.

Other Songs From Pallikoodam (2007)

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • john jebaraj songs lyrics

  • find tamil song by partial lyrics

  • venmathi song lyrics

  • indru netru naalai song lyrics

  • karaoke for female singers tamil

  • devane naan umathandaiyil lyrics

  • tamil song search by lyrics

  • kanne kalaimane song lyrics

  • yaar alaipathu song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil song lyrics in english

  • tamil songs lyrics and karaoke

  • karnan lyrics tamil

  • thullatha manamum thullum padal

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • sarpatta parambarai songs lyrics

  • asuran song lyrics in tamil

  • amarkalam padal