Kovama Kuttyma Song Lyrics

Pallu Padama Paathuka cover
Movie: Pallu Padama Paathuka (2020)
Music: Balamurali Balu
Lyricists: Balamurali Balu
Singers: Vishnupriya Ravi

Added Date: Feb 11, 2022

பெண்: ஹே நான்தான் நான்தான் ஜாலியான மீம்மா ஏய் அட்மின் அட்மின் என்ன கொஞ்சம் போடு

பெண்: ஹே நான்தான் நான்தான் ஜாலியான மீம்மா ஏய் அட்மின் அட்மின் என்ன கொஞ்சம் போடு

பெண்: எத்தனை தடவ என்ன போட்டாலும் டிரண்டிங்கு வா வா கிட்ட வா பண்ணு ஷேரிங்கு

பெண்: யெஹ் ஜாம்பியாக மாறி உன்ன தேடி கடிக்க போறேன் ஹே ஸ்வீட்டான முத்தமொன்னு பல்லு படமா தந்திடுவ..

ஆண்: குட்டிமா கோவமா குட்டிமா

ஆண்: குட்டிமா கோவமா குட்டிமா

பெண்: வாட்ஸ்ஆப் மெஸ்சேஜ் ப்ளூ டிக் வந்ததும் டக்குன்னு டைப் பண்ணாத டைப்பு நானடா

பெண்: பேஸ்புக் ப்ரோபைல் மொக்க ஸ்டேட்டஸ்க்கு 1கே லைக் வாங்கும் பியூட்டி நானடா

பெண்: பிரியா ஸ்வீட்டி 07 நான்தான்
ஆண்: அது நீதானா
பெண்: ஸ்வேதா ஏஞ்சலும் நான்தான்
ஆண்: பரவால பேசலாம்

பெண்: பே கால்ஸ் மீ நட்டாஷா நான்தான்
ஆண்: ப்ளீஸ் ரீப்பிளை மீ..
பெண்: டாட்ஸ் லிட்டில் பிரின்ஸ்சஸ்சும் நான்தான் நான் பிரண்டு ரெக்குயூஸ்ட் சென்ட் பண்ண லவ் ப்ரொபோஸ் பண்ணது போல் ஹாய் டியர் சொல்லிக்கிட்டு ஸ்மைலிதான் குவியுமே

ஆண்: செருப்படி பதிவு தோழி

ஆண்: ஹலோ எவெரிபடி ஹியர் கம்ஸ் தி கிங் ஆப் டான்ஸ் ஆனந்த் பாபு

ஆண்: குட்டிமா கோவமா குட்டிமா

ஆண்: குட்டிமா கோவமா குட்டிமா

ஆண்: குட்டிமா கோவமா குட்டிமா

ஆண்: குட்டிமா கோவமா குட்டிமா

பெண்: கோவமா குட்டிமா

ஆண்: ஹேய்.அய்ட்டம் சாங்கு முடிஞ்சிருச்சு கெளம்பு கெளம்பு தம் அடிக்க போனவன்லாம் உள்ள வந்டியா..

Female: Hey naandhan naandhan Jollyaana meme-uh Adei admin admin Enna konjam podu

Female: Hey naandhan naandhan Jollyaana meme-uh Adei admin admin Enna konjam podu

Female: Ethana dhadava Enna pottaalum trending-uh Vaa vaa kitta vaa Pannu sharing-uh

Female: Yeh zombie aaga maari Unna thaedi kadikka poren Hey sweetaana muthamonnu Pallu padama thandhiduva

Male: Kuttyma Kovama kuttyma

Male: Kuttyma Kovama kuttyma

Female: Whatsapp message Blue tick vandhadhum Takkunnu type pannadha Type-uh naanadaa

Female: Facebook profilil Mokka status-kku 1K like vaangum Beauty naanadaa

Female: Priya.sweety 07 naan thaan
Male: Adhu needhana.
Female: Swetha angelum naandhaan
Male: Paravala pesalam

Female: Bae calls me natasha naandhaan
Male: Please reply me.
Female: Dads little princess-um naandhaan Naan friend request send panna Love propose pannadhu pol Hi dear sollikittu Smiley dhaan kuviyumae

Male: Seruppadi padhivu thozhi

Male: Hello everybody Here comes the king of dance Anand babu

Male: Kuttyma Kovama kuttyma

Male: Kuttyma Kovama kuttyma

Male: Kuttyma Kovama kuttyma

Male: Kuttyma Kovama kuttyma

Female: Kovama kuttyma

Male: Heyy.item songu mudinjiruchu Kelambu kelambu Tham adikka ponavanlaam ulla vantiyaa.

Other Songs From Pallu Padama Paathuka (2020)

Most Searched Keywords
  • tamil songs lyrics in tamil free download

  • 80s tamil songs lyrics

  • enna maranthen

  • tamil songs without lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • master movie songs lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • yaar azhaippadhu lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • google goole song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil songs without lyrics only music free download

  • aagasam song soorarai pottru mp3 download

  • kadhale kadhale 96 lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • mgr padal varigal

  • master lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • veeram song lyrics

  • love songs lyrics in tamil 90s