Intha Nadagam Song Lyrics

Palum Pazhamum cover
Movie: Palum Pazhamum (1961)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பாலும் பழமுமென ஒன்றாக சேர்த்தார் பாதி வழி சென்றவளை மறுபடியும் அழைத்தார் கண் கொடுத்து கண் பறித்தாய் கானம் வைத்தாயே தாயே கலாலானவளை கன்னி போல் ஆக்கி விட்டாய்

பெண்: இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா இன்னும் எத்தனை நாளம்மா

பெண்: அவர் இரவையும் பகலையும் ஒன்றாய் காண்பது எத்தனை நாளம்மா அம்மம்மா எத்தனை நாளம்மா

பெண்: வானும் நிலவும் பிரிந்தே இருப்பது எத்தனை நாளம்மா அம்மா எத்தனை நாளம்மா இதில் மற்றொரு வானம் நிலவை கேட்பது எத்தனை நாளம்மா அம்மா எத்தனை நாளம்மா

பெண்: நிலை கண்ணாடியில் முகத்தை மறைப்பது எத்தனை நாளம்மா அவர் நெய்யை பால் போல் எண்ணி இருப்பது எத்தனை நாளம்மா அம்மா எத்தனை நாளம்மா

பெண்: கட்டிய தாலியை கண்ணுக்கு மறைப்பது எத்தனை நாளம்மா இதில் மற்றொரு தாலிக்கு மாப்பிள்ளை பார்ப்பது எத்தனை நாளம்மா அம்மம்மா எத்தனை நாளம்மா

பெண்: நாடகம் ஆடிடும் நாயகி நீயே என்னையும் நாடகம் ஆட வைத்தாயே என் கதி எப்படி ஆயினும் நீயே என் உயிர் துணைவரை காத்திருப்பாயே

Female: Palum pazhamumena Ondraaga serthaar Paadhi vazhisendravalai Marupadiyum azhaithaar Kan koduthu kanparithaai Kaanam vaithaayae thaayae Kalaalaanavalai kannipol Aakivittaai

Female: Indha nadagam Andha medaiyil Ethanai naalamma Innum ethanai naalamma

Female: Avar iravaiyum pagalaiyum Ondraaii kaanbadhu Ethanai naalamma ..ammammaa Ethanai naalamma

Female: Indha nadagam Andha medaiyil Ethanai naalamma Innum ethanai naalamma

Female: Vaanum nilavum Pirindhae iruppadhu Ethanai naalamma amma Ethanai naalamma Idhil matroru vaanam Nilavai ketpadhu Ethanai naalamma.. amma. Ethanai naalamma

Female: Indha nadagam Andha medaiyil Ethanai naalamma Innum ethanai naalamma

Female: Nilai kanndiyil Mugathai maraipadhu Ethanai naalamma Avar neyyai pal pol Enni iruppadhu Ethanai naalamma.. amma Ethanai naalamma

Female: Kattiya thaaliyai Kannukku maraipadhu Ethanai naalamma.. Idhil matroru thaalikku Maapillai paarpadhu Ethanai naalamma.. ammamma.. Ethanai naalamma

Female: Indha nadagam Andha medaiyil Ethanai naalamma Innum ethanai naalamma

Female: Nadagam aadidum Nayagi neeyae Ennaiyum nadagam Aada vaithaayae En gadhi eppadi ayinum neeyae En uyir thunaivarai kaathirupayae

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song download

  • unna nenachu song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • thabangale song lyrics

  • tamil songs english translation

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil songs with lyrics free download

  • tamil christian songs lyrics in english pdf

  • master lyrics tamil

  • 96 song lyrics in tamil

  • tamil to english song translation

  • ganapathi homam lyrics in tamil pdf

  • eeswaran song lyrics

  • kadhal song lyrics

  • tamil lyrics video songs download

  • oru porvaikul iru thukkam lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download