Naan Pesa Ninaipathellam Song Lyrics

Palum Pazhamum cover
Movie: Palum Pazhamum (1961)
Music: M.S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

பெண்: { நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் } (2)

ஆண்: நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் &
பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்

பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்: பாலோடு பழம் யாவும் { உனக்காக வேண்டும் } (2)

பெண்: பாவை உன் முகம் பார்த்து { பசியாற வேண்டும் } (2)

பெண்: மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்

பெண்: மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

ஆண்: ம்ம்ம் ம்ம்ம்

பெண்: சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை பொருள் என்றும் இல்லை

பெண்: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை விலை ஏதும் இல்லை

பெண்: ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே

பெண்: உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை

Female: { Naanpesa Ninaipathellam Neepesa vendum Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum } (2)

Male: Naankaanum Ulagangal nee kaana Vendum nee kaana vendum

Female: Mmm mm mmm

Male: Neekaanum Porul yaavum naanaga Vendum naanaga vendum

Female: Mmm mm mmm

Male &
Female: Naanpesa Ninaipathellam Neepesa vendum Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum

Female: Mmm mm mmm

Female: Paalodu Pazham yaavum { Unakaga vendum } (2)

Female: Paavai un Mugam paarthu { Pasiyaara vendum } (2)

Female: Manathaalum Ninaivalum thaayaga vendum Naanaga vendum

Female: Madimeethu Vilayaadum seiyaga vendum Neeyaga vendum

Male: Mmm mmm

Female: Naanpesa Ninaipathellam Neepesa vendum Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum

Female: Solendrum Mozhi endrum porul Endrum illai porul Endrum illai

Female: Sollatha Solluku vilai yethum Illai vilai yethum illai

Female: Ondrodu Ondraga uyir serntha Pinnae uyir serntha pinnae

Female: Ulagangal Nammaiyandri verethum Illai verethum illai

Female: Naanpesa Ninaipathellam Neepesa vendum Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum

Most Searched Keywords
  • karnan movie song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • ellu vaya pookalaye lyrics download

  • only music tamil songs without lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • master movie lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • old tamil songs lyrics in english

  • tamil love feeling songs lyrics video download

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil songs with english words

  • saivam azhagu karaoke with lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • paadal varigal

  • lyrics status tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil song meaning