Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
ஆண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாடு நிலா
பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
ஆண்: நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் ஆண் &
பெண்: உறவாட வேண்டும் ம்ம் ம்ம்ம்
பெண்: நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
ஆண்: நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் ஆண் &
பெண்: நீ காண வேண்டும் ம்ம்ம் ம்ம்
ஆண்: நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ஆண் &
பெண்: நானாக வேண்டும் ம்ம்ம் ம்ம்
ஆண் &
பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
பெண்: ம்ம்ம் ம்ம் ம்ம்
பெண்: பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் ம்ம் ம்ம்
பெண்: பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
பெண்: மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம் ம்ம்
பெண்: மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்ம் ம்ம்
ஆண்: அடித்தாலும் உதைத்தாலும் நான் உந்தன் பிள்ளை நான் உந்தன் பிள்ளை ம்ம்
ஆண்: அம்மாவென்று அழைக்க நீ இங்கு இல்லை நீ இங்கு இல்லை
ஆண்: கண்மூடி இருளோடு விளையாடும் பிள்ளை விளையாடும் பிள்ளை
ஆண்: கல்யாண திருகோலம் நீ காண வில்லை நீ காண வில்லை
ஆண் &
பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
ஆண்: நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம் ம்ம்

Female: Naanpesa ninaipathellam Nee pesa vendum
Male: Naanpesa ninaipathellam
Nee pesa vendum
Paadu nila (Dialogue)
Female: Naanpesa ninaipathellam
Nee pesa vendum
Male: Naalodum pozhuthodum
Uravada vendum
Male &
Female:
Uravada vendum mm..mmm.
Female: Naankaanum ulagangal
Nee kaana vendum
Male: Naankaanum ulagangal
Nee kaana vendum
Male &
Female:
Nee kaana vendum..mm..mm.
Male: Neekaanum porul yaavum
Naanaga vendum
Male &
Female:
Naanaga vendum..mmm..mmm.
Male &
Female:
Naanpesa ninaipathellam
Neepesa vendum
Naalodum pozhuthodum
Uravada vendum
Uravada vendum
Female: Mmm mm mmm
Female: Paalodu pazham yaavum Unakaga vendum Unakaga vendum.mm.mm..
Female: Paavai un mugam paarthu Pasiyaara vendum Pasiyaara vendum
Female: Manathaalum ninaivalum Thaayaga vendum Naanaga vendum..mm..mm.
Female: Madimeethu vilaiyaadum Seiyaaga vendum Neeyaga vendum..mm.mm..
Male: Adithaalum uthaithaalum Naan unthan pillai Naan unthan pillai.mm..
Male: Ammavendru azhaikka Nee inghu illai Nee inghu illai
Male: Kanmoodi irulodu Vilaiyaadum pillai Vilaiyaadum pillai
Male: Kalyaana thirukolam Nee kaana villai Nee kaana villai
Male &
Female:
Naanpesa ninaipathellam
Neepesa vendum
Male: Naalodum pozhuthodum
Uravada vendum
Uravada vendum.mm.mm..
thoda thoda malarndhadhenna lyrics
one side love song lyrics in tamil
aagasam song soorarai pottru
ilayaraja song lyrics
thalapathy song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
master lyrics in tamil
tamil love song lyrics
asku maaro lyrics
lyrics with song in tamil
dhee cuckoo
thendral vanthu ennai thodum karaoke with lyrics
anirudh ravichander jai sulthan
tamil love song lyrics for whatsapp status
thalattuthe vaanam lyrics
poove sempoove karaoke
google google tamil song lyrics
kadhal kavithai lyrics in tamil
usure soorarai pottru lyrics
kalvare song lyrics in tamil