Palum Pazhamum Song Lyrics

Palum Pazhamum cover
Movie: Palum Pazhamum (1961)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ..........

ஆண்: { பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே } (2)

ஆண்: { உண்ணும் அழகை பார்த்திருப்பாயே உறங்க வைத்தே விழித்திருப்பாயே } (2)

ஆண்: { கண்ணை இமை போல் காத்திருப்பாயே காதற் கொடியே கண் மலர்வாயே } (2)

ஆண்: பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

ஆண்: { பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே பேசிப் பழகும் மொழி மறந்தாயே } (2)

ஆண்: { அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே அன்னக் கொடியே அமைதி கொள்வாயே } (2)

ஆண்: { ஈன்ற தாயை நான் கண்டதில்லை எனது தெய்வம் வேறெங்கும் இல்லை } (2)

ஆண்: { உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன் உதய நிலவே கண் துயில்வாயே } (2)

Male: .......

Male: { Paalum pazhamum Kaigalil yendhi pavazha Vaayil punnagai sindhi kola Mayil pol nee varuvayae Konjum kiliyae amaidhi kolvayae } (2)

Male: { Unnum azhagai Paarthirupayae uranga Vaidhae vizhithirupayae } (2)

Male: { Kannai Imaipol kaathirupayae Kaadhar kodiyae kan malarvayae } (2)

Male: Paalum pazhamum Kaigalil yendhi pavazha Vaayil punnagai sindhi kola Mayil pol nee varuvayae Konjum kiliyae amaidhi kolvayae

Male: { Pinju mugathin Oli ilanthaayae pesi Pazhagum mozhi marandhaayae } (2)

Male: { Anji nadakum Nadai melindhaayae Anna kodiyae amaidhi kolvaayae } (2)

Male: Paalum pazhamum Kaigalil yendhi pavazha Vaayil punnagai sindhi kola Mayil pol nee varuvayae Konjum kiliyae amaidhi kolvayae

Male: { Eendra thaayai Naan kandadhillai enadhu Deivam verengum illai } (2)

Male: { Uyirai koduthum Unai naan kaapen Udhaya nilavae kan thuyilvayae } (2)

Male: Paalum pazhamum Kaigalil yendhi pavazha Vaayil punnagai sindhi kola Mayil pol nee varuvayae Konjum kiliyae amaidhi kolvayae

Male: ........

Most Searched Keywords
  • master lyrics tamil

  • paatu paadava karaoke

  • sarpatta parambarai neeye oli lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • google goole song lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • national anthem lyrics in tamil

  • lyrics song download tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • karaoke songs with lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kanakangiren song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • ennavale adi ennavale karaoke

  • tamil song search by lyrics

  • tamil paadal music

  • best lyrics in tamil love songs

  • alaipayuthey songs lyrics