Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: திண்டுக்கல்லு பூட்ட போட்டு வாய பூட்டிக்கோ ஓஹோ
பெண்: கோயம்பத்தூர் பஞ்ச வச்சி காத பொத்திக்கோ ஓஹோ
ஆண்: ஏ காரைக்குடி உங்கப்பன் வீடு நீயும் போயிக்கோ ஓஹோ
பெண்: காஞ்சிபுரம் மடத்துல நீயும் சேர்ந்துக்கோ ஓஹோ
ஆண்: தஞ்சாவூர் பொம்மைக்கு இந்த தலைக்கணம் எதுக்கோ
பெண்: காங்கேயன் காளையின்னு நெஞ்சில் என்ன மிதப்போ
ஆண்: வண்டுக்கும் பூவுக்கும் தான் வழ எதுக்கோ என்ன முறுக்கோ கொஞ்சம் ஒத்துக்கோ
பெண்: இனி கோழி சேவல் கொக்கோகோ
ஆண்: திண்டுக்கல்லு பூட்ட போட்டு வாய பூட்டிக்கோ ஓஹோ
பெண்: கோயம்பத்தூர் பஞ்ச வச்சி காத பொத்திக்கோ ஓஹோ
பெண்: மீன போல மாறி போவேன் அப்ப நீதான் என்ன செய்வன்னு சொல்லு சொல்லு
ஆண்: ஏறி கடலும் வலைய வீசி உன்னை பிடித்து கட்டில் வறுத்து தின்பேன் தின்பேன்
பெண்: மஞ்ச காட்டு மரமா தான் மாறி போவேனே
ஆண்: மரங்கொத்தி போல் வந்து கொத்தி பார்ப்பேனே
பெண்: ஒரு கீரை தோட்டமா மாறி உன்ன வதங்கி வாட்ட தான் போறேன்
ஆண்: ஒரு ஆட்டு குட்டியா நானும் மாறி தான் உன்ன மேய தான் போறேன்
பெண்: யே மொரடா கொஞ்சம் பொறுடா
ஆண்: பசி மானம் பார்ப்பதுண்டா
ஆண்: சின்ன தூணே சீனி தேனே போர்வைக்குள்ளே ஒன்னா கிடப்போமா சும்மா சும்மா
பெண்: சூர காத்தே ஈர காத்தே தள்ளி தள்ளி தனியாய் இருப்போமா சும்மா சும்மா
ஆண்: ஓ உன் பஞ்சலோக அங்கத்த செதுக்கவா சும்மா
பெண்: ஒரு அண்ணாகரண்டி கொண்டான்னு அடிக்கவா சும்மா
ஆண்: நீ குளிக்க போகையில் நானும் கொஞ்சம் முதுகு தேய்க்கவா சும்மா
பெண்: ஏ இதுக்கு போயி எல்லாம் என்ன கேட்குற சும்மா
ஆண்: அடி ரசமே அதி ரசமே
பெண்: இது வழியில் கலந்த சுகமே
ஆண்: திண்டுக்கல்லு பூட்ட போட்டு வாசல் பூட்டிக்கோ ஓஹோ
பெண்: ஹேய் கோயம்பத்தூர் பஞ்ச வச்சு மெத்தை வாங்கிக்கோ ஓஹோ
ஆண்: யே காரைக்குடி மல்லிகபூ நீயும் வெச்சிக்கோ ஓஹோ
பெண்: காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்கி வந்துக்கோ ஓஹோ
ஆண்: தஞ்சாவூர் பொம்மை போல தலை ஆட்டி ஒத்துக்கோ
பெண்: காங்கேயன் காளை போல என்ன வந்து முட்டிக்கோ
ஆண்: வண்டுக்கும் பூவுக்கும் தான் ஆசை கிறுக்கோ என்ன கட்டிக்கோ முத்தம் வெச்சிக்கோ

Male: Dindukallu poota pottu
Vaaiya pootikoo..ohoo
Female: Coimbatore panja vachee
Kaadha pothikoo..ohoo..
Male: Ye kaarakudi ungapan veedu
Neeyum poiyikoo..ohoo..
Female: Kancheepuram madathula
Neeyum sernthukoo..ohoo.
Male: Thanjavur bommaikku
Intha thalaikanam ethukko
Female: Kaankeyan kaalaiyinnu
Nenjil enna midhappo
Male: Vandukkum poovukkum thaan
Vazhaedhukko
Enna murukko
Konjam oththukko
Female: Ini kozhi seval kokkkokkoo
Male: Dindukallu poota pottu
Vaaiya pootikoo..ohoo
Female: Coimbatore panja vachee
Kaadha pothikoo..ohoo..
Female: Meenapola maari poven
Appaneethaan enna seiva nu sollu
Solluu..
Male: Yeri kadalum valaiya veesi
Unnai pidithu kattil varuththu thinben
Thinbaenn.
Female: Manjakaatu maramaathaan
Maaripoovenae
Male: Marangothi pol vanthu
Koththi paarpenae
Female: Oru keerai thottama maari
Unna vadhangi vaata thaan poren
Male: Oru aatu kuttiya naanum maarithaan
Unna meeyathaan poren
Female: Ye morada
Konjam porudaa
Male: Pasi maanam paarpadhundaa
Male: Chinna thoonae seeni thaenae Poorvaikullae onna kedapoma summa Summa..aa..
Female: Soora kaathae eera kaathae Thalli thalli thaniyaai irupoma summa Summaa..aa
Male: Oh un panjaloga angaththa
Sedhukkava summaa
Female: Oru annakarandi kondaanu
Adikkavaa summaa
Male: Nee kulikkapogaiyil naanum
Konjam mudhugu theikkavaa summaa
Female: Ye ithukku poiyellaam
Enna ketkkura summaa.
Male: Adi rasamae
Adhi rasamae
Female: Idhu valiyil kalandha sugamae
Male: Dindukallu poota pottu
Vaasal pootikoo..ohoo
Female: Hei coimbatore panja vachu
Meththa vangikoo..ohoo..
Male: Ye kaarakudi malligapoo
Neeyum vechikoo..ohoo..
Female: Kancheepuram pattuselai
Vanghi vanthukoo..ohoo.
Male: Thanjavur bommaipola
Thalai aati oththukoo
Female: Kaankeyan kaalaipola
Enna vanthu muttikoo
Male: Vandukkum poovukkum thaan
Aasai kirukkoo
Enna kattikoo
Muththam vechukkoo
Female: Ini kozhi seval kokkkokkoo
soundarya lahari lyrics in tamil
yesu tamil
karaoke with lyrics tamil
a to z tamil songs lyrics
putham pudhu kaalai tamil lyrics
thullatha manamum thullum vijay padal
i songs lyrics in tamil
tamil christian songs lyrics in english
master song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
tamil karaoke old songs with lyrics 1970
soorarai pottru tamil lyrics
raja raja cholan song lyrics tamil
thoda thoda malarndhadhenna lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
only music tamil songs without lyrics
kannana kanne malayalam
tamil lyrics video download
tamil christian songs lyrics