Added Date: Feb 11, 2022
பெண்: ஏன்டி சூடாமணி காதல் வலிய பார்த்ததுண்டோடி கண்ணால் கண்ணீர் துளி எந்த நாளும் வார்த்ததுண்டோடி
பெண்: பொண்ணுனா ஆண் உலகம் கவிதை என்கிறது கவிதை தான் கை வாளா ஆள கொல்லுறது
பெண்: ஏன்டி சூடாமணி காதல் வலிய பார்த்ததுண்டோடி பார்த்ததுண்டோடி கண்ணால் கண்ணீர் துளி எந்த நாளும் வார்த்ததுண்டோடி

பெண்: ஏன்டி சூடாமணி காதல் வலிய பார்த்ததுண்டோடி
பெண்: உன் மேல காதல் வச்சு உயிர் உனக்கு சொன்னான் அம்மா நீ ஏய்ச்சும் கூட அத பொறுத்து நின்னான்
பெண்: உன் மேல குத்தம் ஏதும் விழாம செஞ்சான் உள் மனசு வெள்ளம் போல கண்ணீர விட்டான்
பெண்: கை அணைச்சு கையை கழுவ வந்தாயோ பெண்ணே கால காலம் ஆணின் பாவம் வாராதோ பின்னே
ஆண்: ஏன்டி சூடாமணி

பெண்: விட்டத மீண்டும் பெற விரும்பிடுதோ நெஞ்சம் தொட்டத மீண்டும் தொட்டு தொண்டங்கிறதோ எண்ணம்
பெண்: பொத்தி பொத்தி வச்சா கூட பொல்லாது காதல் எந்த நேரம் என்ன செய்யும் சொல்லாது காதல் யம்மா
பெண்: கத்தி கூட காதல் போல கொல்லாது பெண்ணே காயம் பட்ட பின்னால் ஞானம் உண்டாச்சோ கண்ணே

Female: Yendi soodaamani Kaadhal valiya paarthathundodeee Kannaal kanneer thuli Entha naalum vaarthathundodee
Female: Ponnnunaa aan ulagam Kavithai engirathu Kavithaithaan kai vaalaa Aala kollurathu
Female: Yendi soodaamani Kaadhal valiya paarthathundodeee Paarthathundodeee Kannaal kanneer thuli Entha naalum vaarthathundodee
Female: Ponnnunaa aan ulagam Kavithai engirathu Kavithaithaan kai vaalaa Aala kollurathu
Female: Yendi soodaamani Kaadhal valiya paarthathundodeee
Female: Unn mela kaadhal vachchu Uyir unakku sonnaan Amma nee aeichum kooda Adha poruththu ninnaan
Female: Unnmela kuththam edhum Vizhaama senjaan Ull manasu vellam pola Kanneera vittaan
Female: Kai anachu kaiyai kazhuva Vanthaayo pennae Kaala kaalam aaninpaavam Vaaraadho pinnae
Male: Yendi soodaamani
Female: Yendi soodaamani Kaadhal valiya paarthathundodeee
Male: Yendi soodaamani
Female: Vittadha meendum pera Virumbidutho nenjam Thottadha meendum thottu Thondangiratho ennam
Female: Poththi poththi vachaa kooda Pollaadhu kaadhal Entha neram enna seiyum Sollaadhu kaadhal.yammaaaa
Female: Kaththi kooda kaadhal pola Kollaadhu pennae Kaayam patta pinnaal gnaanam Undaacho kannae
Female: Yendi soodaamani Kaadhal valiya paarthathundodeee
usure soorarai pottru lyrics
one side love song lyrics in tamil
kanne kalaimane karaoke download
yaar alaipathu lyrics
hello kannadasan padal
master vaathi raid
sarpatta lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
malto kithapuleh
mgr karaoke songs with lyrics
kanthasastikavasam lyrics
tamil christian songs lyrics pdf
tamil love feeling songs lyrics
vijay and padalgal
ennai kollathey tamil lyrics
maraigirai movie
cuckoo cuckoo tamil song lyrics
google google song lyrics in tamil
tamil songs english translation
kadhal theeve