Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: ..........
பெண்: சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
பெண்: சகலகலா வல்லவனே சலவைச் செய்த சந்திரனே தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே இவன் பருவத்தை அணைக்கின்ற போது பத்து விரல் பத்தாது
ஆண்: கனவா இவள் காதலியா மனதைக் கிள்ளும் மனைவியா
குழு: ..........
பெண்: காதல் ஒற்றைக் கண்ணில் காமம் ஒற்றைக் கண்ணில் எந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாய் கண்ணா கண்ணா..
குழு: ..........
ஆண்: காமம் காதல் ரெண்டும் எந்தன் கண்ணில் இல்லை கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன் கண்ணே கண்ணே
பெண்: நீ வேறு நான் வேறு நாம் வேரு பூவும் ஆவோம்
ஆண்: நீ என்னை வளைக்காதே நான் கேள்விக்குறி ஆகிப் போவேனே
குழு: ..........
ஆண்: சிற்பம் போல வாழ்ந்தேன் என்னை செதுக்க வந்தாய் மீண்டும் பாறை ஆவேன் நியாயமா காதல் பெண்ணே பெண்ணே
பெண்: தொட்டில் செடி ஆனேன் தோட்டம் வந்து சேர்ந்தேன் காம்பைத் தீண்டும் வேளை கைகளில் விழுந்தேன் கண்ணா
ஆண்: உன் வாயால் என் பேரை நான் உச்சரிக்க வேண்டும்
பெண்: உன் தீயால் என் சேலை தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே
குழு: ..........
பெண்: சகலகலா வல்லவனே சலவைச் செய்த சந்திரனே தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே
ஆண்: என்னை பூவுக்குள் நீ பூட்டும் வேலை போதும் போதும் உன் லீலை

Chorus: ..........
Female: Sagala kala vallavanae Salavai seitha chandhiranae
Female: Sagala kala vallavanae Salavai seitha chandhiranae Tennavanae chinnavanae Devathaiyin mannavanae Ivan paruvathai anaikindra podhu Pathu viral pathaathu
Male: Kanava ival kaadhaliya Manadhai killum manaviya
Chorus: ...........
Female: Kaadhal otrai kannil Kaamam otrai kannil Entha kannaal ennai paarkiraai Kanna kanna.aaaa..
Chorus: ...........
Male: Kaamam kaadhal rendum Endhan kannil illai Kangal moodi unnai kaangiren Kannae kannae
Female: Nee veru naan veru
Naam veru poovum aavom
Male: Nee ennai valaikaadhae
Naan kelvikuri aaghi povenae
Chorus: ...........
Male: Sirpam pola vaazhnthen Ennai sedhukka vanthaai Meendum paarai aaven Nyaayama kaadhal pennae pennae
Female: Thottil chedi aanen Thottam vanthu sernthen Kaambai theendum velai Kaigalil vizhunthen kanna
Male: Un vaayal en perai Nan ucharikka vendum
Female: Un theeyal en selai Dhinam theekulikka vendum vendumae
Chorus: ...........
Female: Sagala kala vallavanae Salavai seitha chandhiranae Tennavanae chinnavanae Devathaiyin mannavanae
Male: Ennai poovukul nee pootum velai Pothum pothum un leelai
Chorus: ...........
ilaya nila karaoke download
aalankuyil koovum lyrics
tamil song writing
soorarai pottru mannurunda lyrics
tamil film song lyrics
cuckoo cuckoo lyrics tamil
dingiri dingale karaoke
tamil love feeling songs lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
lyrics video in tamil
aagasam song soorarai pottru mp3 download
90s tamil songs lyrics
tamilpaa master
nila athu vanathu mela karaoke with lyrics
meherezyla meaning
80s tamil songs lyrics
asku maaro karaoke
tamil lyrics video download
tamil song lyrics in english free download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil