Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம் ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்
ஆண்: தீராதே...உன் இசையே. தீ மூட்டும்..உன் அலையே. நானே இல்லாத நானாய்.. உன்னாலே ஆனேன் உயிரே..
ஆண்: கண்ணீரின் ஆழத்தில் கண்கொண்ட காயத்தில் விண்மீன்கள் வாசத்தில் உன்னை நான் பார்ப்பேனே
ஆண்: காணாத தேசத்தில் கேட்காத தூரத்தில் அன்பே நீ போனாலும் உன்னை நான் சேர்வேனே...
ஆண்: உன் பார்வை உரசாத எல்லைக்குள் நானில்லை உன் பார்வை உரசாமால் என் காலை பொழுதில்லை
ஆண்: நெஞ்சத்தை அடியோடு ஈர்க்கின்ற பெண்ணே நீ எனை தாக்கும் உசுராலியே ஹே..ஹே... உசுராலியே..ஹே...ஹே...
ஆண்: ஆ..ஆ..என் காற்றிலே சுமைதான் கூடுதே.. என் தோளிலே தனிமை கயமே...
ஆண்: தொலைந்த நாட்கள் திரும்புதே... உதிர்ந்த நேசம் மலர்ந்ததே.. கசையும் இறகாய் இளகுதே.. திசையும் திறந்து அழைக்குதே...
ஆண்: தீராதே உன் உறவே.. தீ மூட்டும் உள் உணர்வே நீலம் இல்லாத வானம்... எந்நாளும் இல்லை உயிரே ஹே ஹே ஹே..
ஆண்: உன் பார்வை உரசாத எல்லைக்குள் நானில்லை உன் பார்வை உரசாமால் என் காலை பொழுதில்லை
ஆண்: நெஞ்சத்தை அடியோடு ஈர்க்கின்ற பெண்ணே நீ எனை தாக்கும் உசுராலியே ஹே ஹே உசுராலியே..ஹே... உசுராலியே..ஹே... உசுராலியே..ஹே...ஹே.. உசுராலியே..ஹே...

Female: Aaa..aaa.. Aaaa..aa..aaa..
Male: Theerathae un isaiyae Thee moottum un alaiyae Naanae illatha naanaai Unnalae aanen uyirae
Male: Kanneerin azhaththil Kankonda kaayaththil Vinmeengal vaasththil Unnai naan parppenae Kaanatha dhesaththil Ketkatha thooraththil Anbae nee ponaalum Unnai naan servenae
Male: Un paarvai urasaatha Ellaikul naanillai Un paarvai urasaamal En kaalai pozhuthillai Nenjaththai adiyodu Eerkindra pennae nee Ennai thaakkum usuraliyae..ae.. Usuraaliyae..ae..ae..
Male: Aaa...aa... En kaatrilae Sumaithaan kooduthae En tholilae Thanimai kaayamae
Male: Tholaintha naatkal Thirumbuthae.. Uthirntha nesam malaruthae Kasaiyum iragaai ilaguthae Dhisaiyum thiranthu azhaikuthae.ae..
Male: Theerathae.. un uravae Thee moottum ul unarvae Neelam illaatha vaanam Ennaalum illai uyirae.ae..ae.
Male: Un paarvai urasaatha Ellaikul naanillai Un paarvai urasaamal En kaalai pozhuthillai Nenjaththai adiyodu Eerkindra pennae nee Enai thaakkum usuraliyae.ae..
Male: Usuraliyae.hae.ae. Usuraaaliyae.hae.ae.ae. Usuraliyae. Usuraliiyae.hae.ae..aaa...
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
vinayagar songs lyrics
tamil karaoke video songs with lyrics free download
padayappa tamil padal
mgr karaoke songs with lyrics
naan unarvodu
sarpatta parambarai dialogue lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
thullatha manamum thullum tamil padal
thangamey song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
kaatrin mozhi song lyrics
meherezyla meaning
lyrics songs tamil download
raja raja cholan song lyrics tamil
tamil lyrics video songs download
google google panni parthen ulagathula song lyrics in tamil
chammak challo meaning in tamil
kanne kalaimane karaoke download
tamil christian karaoke songs with lyrics