Ennodu Kadhal Endru Song Lyrics

Panchathanthiram cover
Movie: Panchathanthiram (2002)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Mano and Harini

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா
பெண்: ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது நானா இல்லை நீயா

ஆண்: உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
பெண்: நீ வேறு நான் வேறு யார் சொன்னது
ஆண்: ஆஹ் என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா

குழு: .......

ஆண்: என் சட்டை பட்டனோடு கூந்தல் முடியை சிக்க வைத்து ஹய்யோ விடுடா என்றால்

பெண்: நோ நோ நோ நோ என் கண்ணில் தூசி கண்டு ஊதும் சாக்கில் ஒட்டி நின்று மனசை குப்பை செய்தாய்

ஆண்: சீ சீ சீ சீ கண்ணை ஊதும் வேளை பார்த்து வாயை ஊதி விட்டதாரு நீயா இல்லை நானா ஹும்

பெண்: சரி வளைக்க முயன்றது யாரு...
ஆண்: யாரு
பெண்: நீயா நானா
ஆண்: வளைந்து கொடுத்தது யாரு..
பெண்: யாரு
ஆண்: நீயா நானா

பெண்: நான் வந்து நீயோடு ஒன்றானது
ஆண்: ஹஹ நாம் என்ற சொல் ஒன்று உண்டானது
பெண்: ஆண்டவா...என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா...

விசில்: .....

பெண்: நம் ஹோட்டல் மாடி அறைக்கு நடந்து செல்வோம் என்ற போது லிஃப்ட்டில் செல்வோம் என்றாய்

ஆண்: நோ நோ நோ நோ நோ நோ பெண்ணே நம் லிஃப்ட்டுகுள்ளே நீள அகலம் நிறைய இருந்தும் என்னை இடித்து நின்றாய்

பெண்: சீ சீ சீச்சி சீ சிச்சி சீ லிஃப்ட்டின் கதவு திறந்த பிறகும் லிஃப்பை மூடி கிடந்ததாரு நீயா இல்லை நானா

பெண்: ஒட்டி வந்தது யாரு
ஆண்: யாரு யாரு..
பெண்: நீயா நானா
ஆண்: ஒத்துழைத்தது யாரு...
பெண்: யாரு
ஆண்: நீயா நானா

பெண்: உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
ஆண்: நீ வேறு நான் வேறு யார் சொன்னது
பெண்: என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா.

ஆண்: ஏய்.. ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது நானா இல்லை நீயா

Chorus: ...........

Male: Ennodu kaadhal endru Pesa veithathu neeya Illai naanaa

Female: Oorengum vadhanthi kaatru Veesa veithathu naana Illai neeyaa

Male: Unnodu love endru Oor sonnathu
Female: Nee veru naan veru Yaar sonnathu

Male: Aaah Ennodu kaadhal endru Pesa veithathu neeya Illai naanaa

Male: En sattai buttonodu Koondhal mudiyai sikkaveithu Haiyo viduda endraal
Female: No no no no

Female: En kannil dhoosi kandu Oothum saakil otti ninndru Manasai kuppai seithaai
Male: Chee chee chee chee

Male: Kannai oodhum velai paarthu Vaayai oothi vittathaaru neeya Illai naana

Female: Sari valaikka muyandrathu yaaru
Male: Yaaru
Female: Neeya naanaa
Male: Valaindhu koduthathu yaaru
Female: Yaaru
Male: Neeya naanaa

Female: Naan vandhu neeyodu Ondraanathu
Male: Naam endra sol ondru Undaanathu

Female: Aandavaa Ennodu kaadhal endru Pesa veithathu neeya Illai naanaa

Whistling: ..........

Female: Nam hotel maadi araikku Nadanthu selvom endra podhu Liftil selvom endraai
Male: No no no no no no no no

Male: Pennae nam liftukullae Neela ahalam niraya irundhum Ennai idithu nindraai
Female: Chee chee chee chee chee chee

Female: Liftin kadhavu thirandha piragum Liftai moodi kidantha thaaru Neeya illai naanaa

Female: Otti vandhathu yaaru
Male: Yaaru yaaru
Female: Neeya naana
Male: Othuzhaithathu yaaru
Female: Yaaru
Male: Neeya naana

Female: Unnodu love endru Oor sonnathu
Male: Nee veru naan veru Yaar sonnathu

Female: Ennodu kaadhal endru Pesa veithathu neeya Illai naanaa

Male: Yei oorengum vadhanthi kaatru Veesa veithathu naana Illai neeyaa

Female: Unnodu love endru Oor sonnathu
Male: Nee veru naan veru Yaar sonnathu

Male: Ennodu kaadhal endru Pesa veithathu neeya Illai naanaa

Whistling: ...........

Other Songs From Panchathanthiram (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics

  • orasaadha song lyrics

  • tamil lyrics video

  • marriage song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • soorarai pottru movie lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • lyrics of soorarai pottru

  • devathayai kanden song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • thalattuthe vaanam lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • new tamil karaoke songs with lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil karaoke songs with tamil lyrics

  • soorarai pottru mannurunda lyrics