Manmatha Leelai Song Lyrics

Panchathanthiram cover
Movie: Panchathanthiram (2002)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Mathangi, Timmy and Deva

Added Date: Feb 11, 2022

ஆண்: தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர் தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே டுவன்டிஃபோர் கேரட்டில் அங்கம்தான் மின்னுதே

ஆண்: நான் பேனா நீ பேப்பர் கதை எழுதாமல் விடுவேனா இரவென்ன பகல் என்ன கதை முடிக்காமல் போவேனா

ஆண்: நான் யார் நான் யார் மாய மாய மய மாய மாய கதை மன்னனே உன் மர்மம் அறிந்த கள்ளனே.

ஆண்: நான் பேனா நீ பேப்பர் கதை எழுதாமல் விடுவேனா

ஆண்: தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர் தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே டுவன்டிஃபோர் கேரட்டில் அங்கம்தான் மின்னுதே

குழு: மன்மத லீலை வென்றார் உண்டோ

குழு: ........

ஆண்: ஆடைகள் நாணம் இரண்டையும் பிடித்து அன்புள்ள பூவே என்னை நீ உடுத்து

ஆண்: இந்திய கார்கள் இடப்பக்கம் போகும் அமெரிக்க கார்கள் வலப்பக்கம் போகும் இரண்டையும் ஓட்டிடத் தெரிந்தவன் நான் உன்னையும் ஓஹோ அறிந்தவன் யான்

குழு: மன்மத லீலை வென்றார் உண்டோ

குழு: ......
ஆண்: தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
குழு: ஹோ ஓ...
ஆண்: தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
குழு: ஹோ ஓ...
ஆண்: டுவன்டிஃபோர் கேரட்டில்
குழு: ஹோ ஓ...

குழு: ............

ஆண்: மலைகளில் எனக்கு சிகரங்கள் பிடிக்கும் பெண்களில் எனக்கு உயரங்கள் பிடிக்கும்

ஆண்: வெட்கம் வழிந்தால் விரலால் துடைப்பேன் வேர்வை வழிந்தால் இதழால் துடைப்பேன் ஆயிரம் தொழில் நுட்பம் அறிய வைப்பேன் இந்தியன் யார் என்று புரிய வைப்பேன்..

குழு: மன்மத லீலை வென்றார் உண்டோ

ஆண்: வோ வோ.. நான் பேனா நீ பேப்பர் கதை எழுதாமல் விடுவேனா

ஆண்: நான் யார் நான் யார் மாய மாய மய மாய மாய கதை மன்னனே உன் மர்மம் அறிந்த கள்ளனே.

குழு: மன்மத லீலை வென்றார் உண்டோ
ஆண்: தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர் தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
குழு: மன்மத லீலை வென்றார் உண்டோ
ஆண்: மன்மத லீலை வென்றார் உண்டோ

குழு: தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர் தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே

Male: 36-24-36 kolludhae 24 carat-il angam dhaan minnudhae

Male: Naan pena nee paper Kadhai ezhudhaamal viduvena Iravenna pagalenna Kadhai mudikkaamal povena Naan yaar naan yaar Maaya maaya maiya Maaya maaya kadhai mannanae. Un marmam arindha kallanae

Male: Naan pena nee paper Kadhai ezhudhaamal viduvena ..aa.

Male: 36-24-36 kolludhae 24 carat-il angam dhaan minnudhae

Chorus: Manmadha leelaiyai Vendraar undo..
Chorus: ............

Male: Aadaigal naanam Irandaiyum viduthu Anbulla poovae ennai nee uduthu Indhiya cargal idappakkam pogum America cargal valappakkam pogum Irandaiyum ottida therindhavan naan Unnaiyum oh-ho arindhavan naan

Chorus: Manmadha leelaiyai Vendraar undo..undo..

Chorus: ........

Male: 36-24..oh-ho..ho. 24 carat-il.oh-ho..ho.

Chorus: ............

Male: Malaigalil enakku sigarangal pidikkum Pengalil enakku uyarangal pidikkum Vekkam vazhindhaal viralaal thudaippen Viyarvai vazhindhaal idhazhaal thudaippen Aayiram thozhil nutpam ariyavaippen Indhiyan yaar endru puriya vaippen

Chorus: Manmadha leelaiyai Vendraar undo..undo..undo

Male: Naan pena nee paper Kadhai ezhudhaamal viduvena Iravenna pagalenna Kadhai mudikkaamal povena Naan yaar naan yaar Maaya maaya maiya Maaya maaya kadhai mannanae. Un marmam arindha kallanae

Chorus: Manmadha leelaiyai Vendraar undo..undo

Chorus: 36-24-36
Chorus: Manmadha leelaiyai Vendraar undo..undo

Male: Manmadha leelaiyai Vendraar undo.
Chorus: 36-24-36

Other Songs From Panchathanthiram (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • maara song tamil lyrics

  • kutty story in tamil lyrics

  • kinemaster lyrics download tamil

  • aarariraro song lyrics

  • maraigirai movie

  • cuckoo cuckoo tamil lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • romantic love songs tamil lyrics

  • paadal varigal

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil songs to english translation

  • varalakshmi songs lyrics in tamil

  • oru manam movie

  • kanne kalaimane karaoke download

  • kai veesum

  • tamil happy birthday song lyrics

  • chellamma chellamma movie

  • thullatha manamum thullum tamil padal

  • sarpatta song lyrics

  • tamilpaa gana song