Vai Raja Vai Song Lyrics

Panchathanthiram cover
Movie: Panchathanthiram (2002)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Srinivas and Shalini Singh

Added Date: Feb 11, 2022

குழு: ......

குழு: உம்பா உம்பா உம்பா உம் உம்பா உம்பா உம்பா உம்

குழு: மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே ஆஹா மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே

பெண்: வை ராஜா வை உன் வலது கையை வை செய் ராஜா செய் உன் சேவை எல்லாம் செய் அண்டம் எல்லாம் பொய் பொய் இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்.

குழு: பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன் ஓ. பஜன் பஜன் காமன் பஜன் செய் பஜன் பஜன்

ஆண்: செய் ராணி செய் உன் சேவை எல்லாம் செய் காணும் உலகம் பொய் பொய் நம் கட்டில் இன்பம் மெய் மெய்..

குழு: பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன்
பெண்: ஆஅ ஆஅ...
குழு: ஓ. பஜன் பஜன் காமன் பஜன் செய் பஜன் பஜன்

குழு: {மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே ஆஹா மேரி ஜான் மேரி ஜான் சண்டே கே சண்டே} (2)

குழு: ........

பெண்: நமநமநம நமநம நமநம நம நமன்னு இருக்குதே
ஆண்: சிவசிவசிவ சிவசிவ சிவசிவ சிவந்த கன்னம் அழைக்குதே

பெண்: கொதிகொதிகொதி கொதிகொதி கொதியென கொதிக்கும் ரத்தம் கொதிக்குதே
ஆண்: படுபடுபடு படுபடு படு என படுக்கை என்னை படுத்துதே

பெண்: ஐய்யயோ கட்டில் மேலே ஆசை என்னை துவைக்குதே அச்சசோ என் முகத்தில் மீசை கூட முளைக்குதே

ஆண்: மணிப் புறாவும் மாடப் புறாவும் கூட்டுக்குள்ளே கூடுதல் போலே மணிக் கணக்கில் நீயும் நானும் கலக்குவோம் ஒரு போர்வைக்குள்ளே

குழு: பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன் பஜன் பஜன் பஜன் பஜன் காமன் பஜன் செய் பஜன் பஜன் பஜன் பஜன்.

பெண்: வை ராஜா வை உன் வலது கையை வை அண்டம் எல்லாம் பொய் பொய் இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்.

குழு: உம்பா உம்பா உம்பா உம் உம்பா உம்பா உம்பா உம் உம்பா உம்பா உம்பா உம் உம்பா உம்பா உம்பா உம்

பெண்: சில்லென்று தழுவி செவி ரெண்டும் தடவி செல்லமாய் கொலை செய்வாள் சிங்காரத் தலைவி

ஆண்: சிற்றின்பக் குருவி தித்திக்கும் அருவி சிற்றாடை ஒவ்வொன்றாய் துறக்கின்ற துறவி

பெண்: மணிப் புறாவும் மாடப் புறாவும் கொத்திக் கொண்டே கூடுதல் போலே முளைத்திருக்கும் காமத் தீயை அடக்குவோம் ஒரு ஜாடிக்குள்ளே.

பெண்: ஏ ஹே ஏ ஹேய்

பெண்: வை ராஜா வை உன் வலது கையை வை
ஆண்: செய் ராணி செய் உன் சேவை எல்லாம் செய்
பெண்: அண்டம் எல்லாம் பொய் பொய் இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்.

Chorus: Umba umba umba.umba Umba umba ..umm Umba umba umba.umba Umba umba ..umm

Chorus: {Mere jaan mere jaan Sunday ke sunday Ahaa mere jaan mere jaan Sunday ke sunday} (2)

Female: Vai raaja vai Un valadhu kaiyai vai Sei raaja sei Un sevai ellaam sei Andam ellaam poi poi Idhil aanum pennum mei mei

Chorus: Bajan bajan kaadhal Bajan se bajang bajang Bajan bajan kaaman Bajan se bajan bajan

Male: Sei raani sei Un sevai ellaam sei Kaanum ulagam poi poi Nam kattil inbam mei mei

Female: .......
Chorus: Bajan bajan kaadhal Bajan se bajang bajang Bajan bajan kaaman Bajan se bajan bajan

Chorus: Mere jaan mere jaan Sunday ke sunday Ahaa mere jaan mere jaan Sunday ke sunday

Chorus: Umba umba umba.umba Umba umba ..umm Umba umba umba.umba Umba umba ..umm

Chorus: .........

Chorus: Umba umba umba.umba Umba umba ..umm Umba umba umba.umba Umba umba ..umm

Female: Nama nama nama nama nama nama Nama namannu irukkudhae
Male: Siva siva siva siva siva siva Sivandha kannam azhaikkudhae

Female: Kodhi kodhi kodhi.kodhi kodhiyena Kodhikkum ratham kodhikkudhae
Male: Padu padu padu padu padu paduyena Padukkai ennai paduthudhae

Female: Aiyaiyo kattil melae Aasai ennai thuvaikkudhae Achacho en mugathil Meesai kooda mulaikkudhae

Male: Manipuraavum maada puraavum Koottukkullae koodudhal polae Mani kanakkil neeyum naanum Kalakkuvom orr porvaikkullae

Chorus: Bajan bajan kaadhal Bajan se bajang bajang Bajan bajan kaaman Bajan se bajan bajan

Female: Vai raaja vai Un valadhu kaiyai vai Andam ellaam poi poi Idhil aanum pennum mei mei

Chorus: {Umba umba umba.umba Umba umba ..umm Umba umba umba.umba Umba umba ..umm} (2)

Female: ..........

Female: Sillendru thazhuvi Sevi rendum thadavi Chellamaai kolai seivaal singaara thalaivi
Male: Sitrinba kuruvi thithikkum aruvi Sitraadai ovvondraai thurakkindra thuravi

Female: Manipuraavum maada puraavum Kothikondae koodudhal polae Mulaithirukkum kaama peyai Adakkuvom oru jaadikkullae
Male: Ahaa..aaa..

Chorus: Bajan bajan kaadhal Bajan se bajang bajang
Female: Hei ehhh ...
Chorus: Bajan bajan kaaman Bajan se bajan bajan

Female: Vai raaja vai Un valadhu kaiyai vai
Male: Sei raani sei Un sevai ellaam sei
Female: Andam ellaam poi poi Idhil aanum pennum mei mei

Chorus: Bajan bajan kaadhal Bajan se bajang bajang Bajan bajan kaaman Bajan se bajan bajan

Female: ..........

Chorus: Mere jaan mere jaan Sunday ke sunday Ahaa mere jaan mere jaan Sunday ke sunday

Other Songs From Panchathanthiram (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • usure soorarai pottru

  • believer lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • cuckoo cuckoo lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • old tamil christian songs lyrics

  • google google song tamil lyrics

  • tamil music without lyrics free download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • alaipayuthey karaoke with lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • love lyrics tamil

  • new movie songs lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • baahubali tamil paadal

  • poove sempoove karaoke with lyrics

  • google song lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics