Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
பெண்: வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்..
பெண்: எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
பெண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்.. யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி ராமனின் மைதிலி நான்தாண்டி பொம்பள போக்கிரி ஓடிப்போடி உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி
பெண்: பந்தியில
குழு: தாம் தை
பெண்: பங்கு கேட்டா
குழு: தக்க தை
பெண்: விட்டு தருவேன் என் முந்தியில
குழு: தாம் தை
பெண்: பங்கு கேட்டா
குழு: தக்க தை
பெண்: வெட்டி புடுவேன் அடி கண்டவளும் வந்து கைய வைக்க அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல.
பெண்: வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்.
பெண்: எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
குழு: {ஜிமுக்கு ஜிக்கு ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு} (2)
பெண்: .......
ஆண்: ஆஅ ஆஅ... ஓஒ ஓஒ... ஓஒ ஓஒ...ஏ ஏ.. ஜூ ஜூ ஆஅ ஆஅ ஓஒ ஓஒ ஏ ஏ ஆஅ ஆஅ ஆஅ...
பெண்: என்ன
ஆண்: பேசாதே...பேசாதே...
பெண்: அதை அங்க சொல்லுங்க
ஆண்: பேசாதே..பேசாதே.. கொஞ்சம் அழகாக ஏன்தான் பிறந்தேனோ போதும் நான் பட்ட பாடு
ஆண்: வேங்கை ஒரு பக்கம் சிங்கம் மறு பக்கம் நடுவில் நான்தானே ஆடு
பெண்: அட என் ஜீவன் போனாலும் உன் கற்பை நான் காப்பேன் சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
பெண்: வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...
பெண்: எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன் வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
பெண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வாயேன்டி ஆடேன்டி முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
பெண்: நான் பச்ச கிளி
குழு: தாம் தை
பெண்: நீ வெட்டுக் கிளி
குழு: தக்க தை
பெண்: போட்டி என்னடி உன்னை ஆட்டி வைப்பேன் பேயும் ஓட்டி வைப்பேன் எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
பெண்: வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்..ஆஅ
பெண்: தீம் தனக்கா தனக்கா திகிருதனக்கா தரிகிட தீம் தனக்கா அடட தளுக்கா மினுக்கா தளுக்கா தத்தித் தத்திதி தகரிடதோம் சகச நிச நிச ப தரிகிடதோம் தரிகிடதோம் சகச நிச நிச ப தரிகிடதோம் தரிகிடதோம்
பெண்: எனக்கு எனக்கு நீ சரிசமா கம தத்திக் தரிகிட தோம் தத்தரிகிரிதோம் ஏய் எனக்கு நீயா உனக்கு நானா ஒண்டிக்கு ஒண்டி பார்த்துகலாமா
பெண்: வாயேன்டி ஜதி போடேன்டி
பெண்: வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் ரெடியா
பெண்: வாடி வா
பெண்: வாயாடி எனக்கு சமமாடி
பெண்: கம் ஆன்

Female: Vandhen vandhen Meendum naanae vandhen Vairam paaindha Nenjam thedi vandhen Enadhu kanavu kanavai Eduththu chella vandhen Vandhen vandhen Meendum naanae
Female: Hey hey hey hey. Hey hey hey hey Yaarodi vaayaadi Kalliyae villiyae thallipodi Ramanin maithili naandhaandi Pompala pokkiri odi podi Un aasaikku aadhiseshan theduthodi
Female: Pandhiyila pangu ketta Vittu tharuven En mundhiyila pangu ketta Vetti puduven Adi kandavalum vandhu kaiya vekka Avar corporation pump alla
Female: Vandhen vandhen Meendum naanae vandhen Enadhu kanavu kanavai Eduththu chella vandhen Vandhen vandhen Meendum naanae vandhen...
Chorus: .........
Female: ........
Male: Aaa.aaa..aa.ooo ooo ooo
Ye ye ye ye ye shu shu shu shu
Female: Anga
Male: Aaa.aaa.aaa.aaa..
Oo.ooo.oo.o..ooo.
Ye ye ye ye ye .aaa.a..aa.a..aaa..aa.
Aaaa.haaa..aaa..
Female: Enna
Female: Enna enna
Male: Pesaadhae.. pesaadhae..
Female: Adha anga sollungaa
Male: Pesaadhae.. pesaadhae..
Konjam azhaghaaga yen dhaan
Pirandhaeno podhum naan patta paadu
Female: Humm kumm
Male: Vengai oru pakkam
Singam maru pakkam
Naduvil naan dhaandi aadu
Female: Ada en jeevan ponaalum Un karppai naan kaappen Siri konjam sree raama
Female: Vandhen vandhen Meendum naanae vandhen Enadhu kanavu kanavai Eduththu chella vandhen Vandhen vandhen Meendum naanae
Female: Hey hey hey hey Hey..hey hey hey.. Vaayendi aadendi mutti thaan Paarkalaam vaariyaadi Un mutti dhaan paendhidum Odi podi
Female: Naan pacha kili
Nee vettu kili potti ennaa di
Female: Unnai aatti vappen
Peiya otti vaippen
Endhan sree raman mel aanai
Female: Vandhen vandhen Meendum naanae vandh..ohh
Female: Theem thanakka thanakka
Thagirudinakka tharigida theem thanakka
Adadadada thaklukka minukka kanakka
Female: Haiyooo
Female: Thaththith thalanaaga tharigida thom Sagasa nisasapa Tharigida thom tharigida thom Sagasa nisasapa Tharigida thom tharigida thom
Female: Enakku enakku nee sarisamamaa Thaththith tharigidathom Thaththith tharigidathom
Female: Yei enakku neeya unakku naana Ondikku ondi paathukalaama
Female: Paadendi jadhi podendi
Female: Vandhen vandhen
Meendum naanae
Female: Vandhen ready ah
Vaayaadi enakku samamaadi
Female: Come on
Female: Vandhen vandhen Meendum naanae
kutty pattas full movie in tamil download
easy tamil songs to sing for beginners with lyrics
ennathuyire ennathuyire song lyrics
oru manam whatsapp status download
master dialogue tamil lyrics
varalakshmi songs lyrics in tamil
gaana songs tamil lyrics
soorarai pottru movie song lyrics
hanuman chalisa in tamil and english pdf
veeram song lyrics
new tamil songs lyrics
malargale malargale song
songs with lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
ilaya nila karaoke download
new movie songs lyrics in tamil
tamil song lyrics video
tamil song lyrics video download for whatsapp status
tamil love song lyrics
yaar azhaippadhu song download masstamilan