Added Date: Feb 11, 2022
பெண்: கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு கவிஞன் வழியில் நானும் கேட்டேன் கவிதை வாழும் சிறு வீடு சிறு வீடு சிறு வீடு சிறு வீடு சிறு வீடு
பெண்: ஒரு பக்கம் நதியில் ஓசை ஒரு பக்கம் குயிலின் பாஷை இளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திருவீடு
பெண்: விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட தென்றல் வந்து வாசல் தெளித்து விட கொட்டும் பூக்கள் கோலம் வரையும்படி விரும்புதே
பெண்: விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே
குழு: தக தீம்த தீம்த திர திரனா (7) தக தீம்த தீம்த திரதிர திர திர திரனா
பெண்: கனா கண்டு தூங்கும் வரையில் நிலா வந்து கதைகள் சொல்ல கண்ணாடி முற்றம் ஒன்று வேண்டுமே
பெண்: மின்னல் வந்து தீண்டும் போது வெட்கம் வந்து மூடிக்கொள்ள கண்களாக ஜோடி ஜன்னல் வேண்டுமே
பெண்: பறந்தோடும் பறவை கூட்டம் இரவோடு தங்கி செல்ல மரகத மாடம் ஒன்று வேண்டுமே
பெண்: கொலுசொலியும் கொலுசொலியும் சிரிப்பொலியும் சிரிப்பொலியும் எதிரொளித்து எதிரொளித்து இசை வரனும்
பெண்: இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி பேசும் வார்த்தை கவிதை ஆகும்படி விரும்புதே

பெண்: கோடைகால மேகம் வந்து மொட்டை மாடி மேலே நின்று குடிதண்ணீர் பொழியும்படி வேண்டுமே
பெண்: வாழ்ந்தவர்கள் கதையை சொல்லி வருங்கால கனவை எண்ணி ஊஞ்சலாட திண்ணை ரெண்டு வேண்டுமே
பெண்: தலைமுறை மாறும்போதும் பரம்பரை தாங்கும் வண்ணம் தங்க மணி தூண்கள் ஏழு வேண்டுமே
பெண்: சிலர் நினைவாய் பெரும் கனவாய் அரண்மனையாய் அதிசயமாய் இது வருமோ
பெண்: நல்லார் கண்கள் கண்டு போற்றும்படி பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி எல்லா உறவும் வந்து வாழும்படி விரும்புதே

Female: Kavingyan kavingyan Bhaarathi kettaan Kaani nilaththil oru veedu Kavingyan vazhiyil naanum ketten Kavidhai vaazhum siruveedu Siruveedu siruveedu Siruveedu siruveedu
Female: Oru pakkam nadhiyil osai Oru pakkam kuyilin bhaashai Ilam thennayin keetru Jennalai urasum thiruveedu
Female: Virumbudhae manasu virumbudhae Virumbudhae manasu virumbudhae Siru thennanguyilgal paadi ezhuppivida Thendral vandhu vaasal theliththuvida Kottum pookkal kolam varaiyumpadi Virumbudhae.
Female: Virumbudhae manasu virumbudhae Virumbudhae manasu virumbudhae
Chorus: Thakka theemtha theemtha Thirathirana.(7) Thakka theemtha theemtha Thirathira thira thira thiranaa
Female: Kanaakkandu thoongum varayil Nilaa vandhu kadhaigal solla Kannaadi muttram ondru vendumae
Female: Minnal vandhu theendumbodhu Vetkkam vandhu moodikkolla Kangalaaga jodi jannal vendumae
Female: Parandhodum paravai koottam Iravodu thangichella Maragadha maadam ondru vendumae
Female: Kolusoliyum kolusoliyum Sirippoliyum sirippoliyum Yedhiroliththu yedhiroliththu Isai varanum
Female: Indha vaasal vandhaal Kobam theerumpadi Veesum kaatril aayul koodumpadi Pesum vaarththai kavidhai aagumpadi Virumbudhae..
Female: Virumbudhae manasu virumbudhae Virumbudhae manasu virumbudhae
Female: Kodaikaala megam vandhu Mottaimaadi melae nindru Kudithanneer pozhiyumbadi vendumae
Female: Vaazhndhavargal kadhayaicholli Varungaala kanavai enni Oonjalaada thinnai rendu vendumae
Female: Thalaimurai maarumpodhum Parambarai thaangum vannam Thanga mani thoongal Ezhu vendumae
Female: Silar ninaivaai Perum kanavaai Aranmanayaai adhisayamaai Idhu varumo
Female: Nallaar kangal kandu potrumpadi Pollaar manasum nindru vaazhthumpadi Yellaa uravum vandhu vaazhumpadi Virumbudhae..
Female: Virumbudhae manasu virumbudhae Virumbudhae manasu virumbudhae Siru thennanguyilgal paadi ezhuppivida Thendral vandhu vaasal theliththuvida Kottum pookkal kolam varaiyumpadi Virumbudhae.
Female: Virumbudhae manasu virumbudhae Virumbudhae manasu virumbudhae
ellu vaya pookalaye lyrics audio song download
kathai poma song lyrics
lyrics download tamil
tamil karaoke download
best love lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
alaipayuthey karaoke with lyrics
ovvoru pookalume song
abdul kalam song in tamil lyrics
teddy en iniya thanimaye
tik tok tamil song lyrics
en iniya thanimaye
oru manam whatsapp status download
whatsapp status tamil lyrics
vaathi coming song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
usure soorarai pottru
thalapathi song in tamil
soorarai pottru songs singers
amman kavasam lyrics in tamil pdf