Added Date: Feb 11, 2022
ஆண்: இது வாழ்வுக்கும் சாவுக்கும் நடக்குற ஒரு சண்ட இங்கே கண்ணிமைக்கும் நேரத்துல துண்டாகும் தல
ஆண்: கத்தி ரத்தம் சிந்தும் நேரம் மவனே உன்ன புடிச்சு கைய கால அடிச்சு உடைச்சு மூஞ்ச கிழிச்சு ரெண்டா பிச்சி
ஆண்: இது உயிருக்கும் நிழலுக்கும் நடுவுல ஒரு சின்ன கத
ஆண்: யூ கேன்னாட் டச் மீ ஐ எம் நம்பர் ஒன் ஐ எம் நம்பர் ஒன் கான்ஸ்டர் இன் ஓன்
ஆண்: யூ கேன்னாட் ரீச் மீ ஐ எம் டாப் ஆப் த கேம் ஐ எம் டாப் ஆப் த கேம் டாப் ஆப் த கேம்
ஆண்: லுக் ஹியர் லுக் ஹியர் { யூ நெவர் பீன் நெவர் சீன் எனிதிங் லைக் மீ நெவர் பீன் எனிவோ் லைக் திஸ் } (2)
ஆண்: டேய் எங்கிருந்து வந்தடா நீ ஆனா போகும் போது எட்டு காலு படைத்தான் டி
ஆண்: இந்த காட்டுக்குள்ள சிக்கிட்டியே சங்கு தான்டி இந்த பண்டிகையில் பொங்குறது ரத்தம் தான்டா
ஆண்: ரோட்டு ஓரம் பிச்சை போட்டு சோறு போடுற நாய்டா நீ எங்க பவ் பவ் சொல்லு பவ் பவ் வாடா மோதி பாரு
ஆண்: உனக்கும் எனக்கும் என்ன பகை மச்சான் ஆனா உன்னோட தலையில பணம் வச்சா
ஆண்: அடிப்பேன் உன்ன மிதிப்பேன் உன்ன எலும்பில் கோட்டை கட்டி நான் நிப்பேன்டா நிப்பேன்டா
ஆண்: பிளட் ஆன் யுவர் ஃபேஸ் பிரதா்
ஆண்: போடா தூக்கி எறி சும்மா புரட்டி அடி அந்த எழும்ப முறி அவன் கதைய முடி
ஆண்: நீ அட்றா உன்ன கேட்க யாரு நீ தாறுமாறு உன் ஆட்டம் கூறு
ஆண்: உன் எதிரி தூக்கிடு அவன எகுறி குறிச்சிடு இது உன் தொகுதி
ஆண்: எரியுற நெருப்புல பொங்குற வெறிதான் டா பண்டிகை
ஆண்: யூ நெவர் பீன் நெவர் சீன் எனிதிங் லைக் மீ நெவர் பீன் எனிவோ் லைக் திஸ்

Male: Idhu vazhvukkum Saavukkum nadakkura oru sanda Ingae kannimaikkum Nerathula thundaagum thala
Male: Kathi raththam sindhum neram Mavanae unna pudichu Kaiyya kaala adichu udachu Moonja kilichu renda pichchi
Male: Idhu uyirukkum nizhalukkum Naduvula oru chinna kadha
Male: You cant touch me I am number one I am number one Ganster in town
Male: You cant reach me I am top of the game I am top of the game Top of the... game
Male: Look here Look here {You never been Never seen anything Like me Never been anywhere Like this} (2)
Male: Dai engirundhu Vandhadaa nee Aanaa pogum podhu Ettu kaalu paadaithaan di
Male: Indha kaattukulla Sikkitiyae sanguthaandi Indha pandigaiyil Ponguradhu raththamthaandaa
Male: Roatu oram picha pottu Soru podura naaidaa nee Enga bow bow sollu Bow bow .. Vaadaa modhi paaru
Male: Unakkum enakkum Enna paga machchaan Aanaa unnoda thalaiyla Panam vachchaa
Male: Adippen unna Midhippen unna Ezhumbil kottai katti Naan nippendaa Nippendaa..
Male: Blood on your face brother
Male: Poda thookki eri Summa poratti adi Andha ezhumba muri Avan kadhaiya mudi
Male: Nee adraa Unna ketka yaaru Nee thaarumaaru Un aattam kooru
Male: Un edhiri Thookidu avana eguri Kurichidu idhu Un thogudhi
Male: Eriyura neruppula Pongura verithaanda Pandigai
Male: You never been Never seen anything Like me Never been any where Like this
isaivarigal movie download
thangamey song lyrics
thullatha manamum thullum padal
saivam azhagu karaoke with lyrics
dhee cuckoo song
thaabangale karaoke
tamil melody lyrics
top 100 worship songs lyrics tamil
best tamil song lyrics for whatsapp status download
karnan lyrics tamil
puthu vellai mazhai karaoke for female singers
paatu paadava
kai veesum
friendship songs in tamil lyrics audio download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
rummy koodamela koodavechi lyrics
maate vinadhuga lyrics in tamil
lyrics video tamil
chammak challo meaning in tamil