Enna Marantha Song Lyrics

Pandithurai cover
Movie: Pandithurai (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே

பெண்: கண்ணு உறங்கும் பொழுதும் உன் எண்ணம் உறங்கவில்லையே என் ராஜாதி ராஜன் இருந்தா நான் வேறேதும் கேக்கவில்லையே என் மாமா என் பக்கம் இருந்தா இனி வேறேதும் தேவை இல்லையே...

பெண்: என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே

ஆண்: ஓஓஹோ ஒஓஹோ ஓஓஹோ ஒஓஹோ ஓஓஒ ஓஓ ஒஓஹோ

பெண்: உன் மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு ஆளான அன்னக்கிளி நான்...

பெண்: பூ மால கோத்து வச்சு போட ஒரு வேள வச்சு போடாம காத்திருக்கேன் நான்...

பெண்: வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல ஏங்காம ஏங்கி நின்னேன் நான்

பெண்: போடாத வேலி ஒண்ணு போட்டு வெச்ச நேரம் ஒண்ணு பாடாத சோகம் ஒண்ணு பாடி வரும் பொண்ணு ஒண்ணு

பெண்: என் ராகம் கேட்கவில்லையா மாமா இன்று ஏதாச்சும் வார்த்த சொல்லய்யா

பெண்: பொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வெச்ச பச்சக் கிளி கண்ணீரு விட்டுக் கலங்கும்..ம்ம்ம்..

பெண்: கண்ணான மாமன் எண்ணம் காட்டாறு போல வந்து எப்போதும் தொட்டு இழுக்கும்..ம்ம்ம்...

பெண்: உன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதையா பாட்டுச் சத்தம் பொண்ணோட நெஞ்சம் மயங்கும்

பெண்: ஒத்தையில பூங்கொலுசு தத்தளிச்சு தாளம் தட்ட மெத்தையில செண்பகப்பூ பாட்டுக்குள்ள சோகம் தட்ட பாடாம பாடும் குயில் நான் மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்

ஆண்: என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே என் ராசாத்தி பக்கம் இருந்தா இனி வேறேதும் தேவை இல்லையே...

Female: Enna marandha pozhudhum. Naan unna marakkavillaiyae.

Female: Enna marandha pozhudhum. Naan unna marakkavillaiyae. Kannu urangum pozhudhum Un ennam urangavillaiyae En raajaadhi raajan irundhaa..aa.. Naan ver yedhum kekkavillaiyae En maamaa en pakkam irundhaa Ini ver yedhum thevai illaiyae

Female: Enna marandha pozhudhum. Naan unna marakkavillaiyae.

Male: Hoo oo ooo hoo ooo oo oo hoo oo Hoo oo oo hoo oo ......

Female: Un mela aasa vachu Ullukkulla paasam vachu Aalaana anna kili naan Poo maala kothu vachu Poda oru vela vachu Podaama kaathirukken naan

Female: Vendaadha saami illa Vera vazhi thonavilla Yengaama yengi ninnen naan

Female: Podaadha veli onnu Pottu vecha neram onnu Paadaadha sogam onnu Paadi varum ponnu onnu En raagam ketkavillaiyaa Maamaa indru Yedhaachum vaartha sollaiyaa

Female: Enna marandha pozhudhum. Naan unna marakkavillaiyae.

Female: Ponnaana koondukkulla Pootti vecha pacha kili Kanneeru vittu kalangum..mm. Kannaanaa maaman ennam Kaattaaru pola vandhu Eppodhum thottu izhukkum..mm.

Female: Unna enni nitham nitham Odudhaiyaa paattu chatham Ponnoda nenjam mayangum Othaiyila poongolusu Thathalichu thaalam thatta Methaiyila shenbaga poo Paattukkulla sogam thatta

Female: Paadaama paadum kuyil naan Maamaa unna Koodaama vaadum mayil naan

Male: Enna marandha pozhudhum Naan unna marakkavillaiyae En raasaathi pakkam irundhaa Ini ver yedhum thevai illaiyae

Female: Enna marandha pozhudhum. Naan unna marakkavillaiyae.

Other Songs From Pandithurai (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for female singers

  • ovvoru pookalume karaoke

  • sarpatta lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • lollipop lollipop tamil song lyrics

  • eeswaran song

  • ennavale adi ennavale karaoke

  • maara song lyrics in tamil

  • anegan songs lyrics

  • tamil lyrics song download

  • rummy song lyrics in tamil

  • tamil melody lyrics

  • find tamil song by partial lyrics

  • old tamil songs lyrics in english

  • unnai ondru ketpen karaoke

  • jai sulthan

  • new tamil christian songs lyrics

  • semmozhi song lyrics

  • azhage azhage saivam karaoke

  • oru yaagam