Ennai Paarthu Song Lyrics

Pandithurai cover
Movie: Pandithurai (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி போனவர்கள் எத்தனையோ

பெண்: கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான் கை அசச்சுட்டா காலடியில்தான் ஆ உன்னப் பார்த்துக் கெட்டுப் போனேன் கட்டழகு ராசா எண்ணம் தவிப்பதனாலே கட்டிக்கொள்ளு லேசா

பெண்: சிங்காரத் தோணியத் தேடு ஜவ்வாது மேடையப் போடு சொக்காத ஆம்பள யாரு சொல்லாம நீ வந்து சேரு

பெண்: கட்டிக்கொள்ள மானே மானே...ஏ ஆஅ..ஆஅ..ஆஆ.. கட்டிக்கொள்ள மானே மானே கட்டிலுக்குத் தேனே தேனே மெத்தை வரை தாய்யா தாய்யா ஒத்திகைக்கு வாய்யா வாய்யா.

பெண்: ஆ.. உன்னப் பார்த்துக் கெட்டுப் போனேன் கட்டழகு ராசா ஹேய் எண்ணம் தவிப்பதனாலே கட்டிக்கொள்ளு லேசா

பெண்: என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி போனவர்கள் எத்தனையோ...

பெண்: ........

பெண்: செவ்வாழை தோட்டத்தின் மீது சிங்காரத் தேன் குடம் பாரு ஹ ஒய்யார மாதுளைப் பூவில் உல்லாச ஊர்வலம் நூறு

பெண்: இன்ப ரதம் ஓடும் ஓடும்...ஓ ஆஅ..ஆஅ..ஆஆ.. இன்ப ரதம் ஓடும் ஓடும் தங்க வரம் தேடும் தேடும் பள்ளியறை ரோசா ரோசா பள்ளி கொள்ளு ராசா ராசா...

பெண்: ஆ உன்னப் பார்த்துக் கெட்டுப் போனேன் கட்டழகு ராசா அஹ எண்ணம் தவிப்பதனாலே கட்டிக்கொள்ளு லேசா

பெண்: கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான் கை அசச்சுட்டா காலடியில்தான் ஆ... உன்னப் பார்த்துக் கெட்டுப் போனேன் கட்டழகு ராசா அஹ... எண்ணம் தவிப்பதனாலே கட்டிக் கொள்ளு லேசா

Female: Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo

Female: Kannadichutaa mannar Ingae thaan Kai asachuttaa kaaladiyil thaan Unna paathu kettu ponen Kattazhagu raasaa Ennam thavippadhanaalae Katti kolu lesaa

Female: Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo

Female: Singaara thoniyai thedu Javvaadhu medaiya podu Sokkaadha aambala yaaru Sollaama nee vandhu seru

Female: Katti kolla maanae maanae. Aaa. aa. aaa.aaa Katti kolla maanae maanae Kattilukku thaenae thaenae Methai varai thaayaa thaayaa Othigaikku vaayaa vaayaa

Female: Unna paathu kettu ponen Kattazhagu raasaa Ennam thavippadhanaalae Katti kolu lesaa

Female: Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo

Female: Naanna nannaa naa nannan Naanaa naannaa Naanna nannaa naa nanna nannan naa

Female: Sevvaazhai thottathin meedhu Singaara thaen kudam paaru Ha oiyaara maadhulai poovil Ullaasa oorvalam nooru

Female: Inba radham odum odum. Aa. aa. aaa.aaa Inba radham odum odum Thanga varam thedum thedum Palliyarai rosaa rosaa Palli kollu raasaa raasaa

Female: Unna paathu kettu ponen Kattazhagu raasaa Ennam thavippadhanaalae Katti kolu lesaa

Female: Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo

Female: Kannadichuttaa mannar Ingae thaan Kai asachuttaa kaaladiyil thaan

Female: Unna paathu kettu ponen Kattazhagu raasaa Ennam thavippadhanaalae Katti kolu lesaa

Female: Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo

Other Songs From Pandithurai (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • youtube tamil karaoke songs with lyrics

  • soorarai pottru movie lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • oru manam whatsapp status download

  • thamizha thamizha song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • vaathi coming song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • anthimaalai neram karaoke

  • maruvarthai pesathe song lyrics

  • eeswaran song

  • maara song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • malargale song lyrics

  • chellama song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • medley song lyrics in tamil

  • kadhal theeve

  • theera nadhi maara lyrics