Added Date: Feb 11, 2022
பெண்: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா முத்துப்போலே மெட்டுப்பாட முத்துமால கட்டிப்போட வந்தேனே...ஏ..
ஆண்: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா
பெண்: தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பாத்த நாளு
ஆண்: தூர நின்னேன் நீதான் என்னை தூண்டில் போட்ட ஆளு
ஆண்: மாடி வீட்டு மானா கூரை வீட்டில் வாழும்
பெண்: வீடு வாசல் யாவும் நீதான் எந்த நாளும்
ஆண்: மானங்காக்கும் சேலை போலே..ஹே..
பெண்: மாமன் வந்து கூடும் நாளே வெட்கம் ஏறும் மேலே ..
ஆண்: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா முத்துப்போலே மெட்டுப்பாட முத்துமால கட்டிப்போட வந்தேனே..ஏ...
பெண்: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா
ஆண்: சோளக் கதிரு ஒண்ணு சோளக்கட்டி ஆடும்
பெண்: நீலக்குருவி வந்து மால கட்டிப் போடும்
பெண்: மாமன் மனசுக்குள்ளே மொட்டு விட்டேன் நான்தான்
ஆண்: வாழ வயசுப்புள்ள வார்த்தையெல்லாம் தேன்தான்
பெண்: பாசம் பந்தம் எங்கே போகும்.... போனால் தீயாய் தேகம் வேகும் தீராதம்மா மோகம்
பெண்: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா
ஆண்: முத்துப்போலே மெட்டுப்பாட முத்துமால கட்டிப்போட வந்தேனே...
ஆண்: கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா...
பெண்: கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா...

Female: Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Kann malarum poovaa Muthu polae mettu paada Muthu malar katti poda Vandhenae..ae..
Male: Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Kann malarum poovaa
Female: Thaenum paalum vembaa pochu
Onna paatha naalu
Male: Dhoora ninnen nee thaan
Enna thoondi potta aadu
Maadi veettu maanaa
Koora veettil vaazhum
Female: Veedu vaasal yaavum Nee thaan endha naalum
Male: Maanam kaakkum sela polae.
Female: Maaman vandhu koodum naalae
Vekkam yerum melae
Male: Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Muthu polae mettu paada Muthu malar katti poda Vandhaenae..ae...
Female: Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Kann malarum poovaa
Male: Sola kadhiru onnu sela
Katti aadum
Female: Neela kuruvi vandhu maala
Katti podum
Maaman manasukkulla
Mottu vitten naan thaan
Male: Vaala vayasu pulla Vaarthai ellaam thaen thaan
Female: Paasam bandham
Engae pogum.
Male: Ponaal theeyaai dhegam vegum
Theeraadhammaa mogam
Female: Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Kann malarum poovaa
Male: Muthu polae mettu paada Muthu malar katti poda Vandhaenae..ae...
Male: Kaana karunguyilae
Kacherikku vaa vaa.aaa.
Female: Kacheri vaikkaiyilae
Kann malarum poovaa
tamil devotional songs lyrics pdf
aalankuyil koovum lyrics
3 movie tamil songs lyrics
asuran song lyrics download
tamil karaoke old songs with lyrics 1970
nee kidaithai lyrics
kanthasastikavasam lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kadhal psycho karaoke download
maraigirai
isaivarigal movie download
putham pudhu kaalai song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil love song lyrics in english
morrakka mattrakka song lyrics
google google song lyrics in tamil
asuran song lyrics in tamil download
master tamil padal
google google panni parthen song lyrics in tamil