Added Date: Feb 11, 2022
ஆண்: மாலை இட்ட பொண்ணு ஒண்ணு மாமன் வீடு போகுது சிங்காரமா சீதனமா தம்பி கூட போகுது நீ பொறந்த வீட்டுப் பேரெல்லாம் இப்ப புகுந்த வீட்டில் பார்த்துக்கோ
ஆண்: மாலை இட்ட பொண்ணு ஒண்ணு மாமன் வீடு போகுது சிங்காரமா சீதனமா தம்பி கூட போகுது
ஆண்: சொன்னான் நல்ல பாடம் முன்னே முன்னோரெல்லாம் மூடமில்லே போட்டுத் தந்தார் பாத ஒண்ணு நீ அதில் போகணும்
ஆண்: கல்லானாலும் கணவனம்மா புல்லானாலும் புருஷனம்மா கோவில் கொளம் தேவி இல்ல நீ போற்றி வாழணும்
ஆண்: வீட்டு வேல பாக்காமலே வெட்டிப் பேச்சு வேண்டாமம்மா குத்தம் சொல்லிக் கோபம் வந்தா வீட்டுப் படி தாண்டாதம்மா பூவோடுதான் பொட்டோடுதான் எந்நாளும் நீ வாழ வேணும்
ஆண்: மாலை இட்ட பொண்ணு ஒண்ணு மாமன் வீடு போகுது
ஆண்: வாச மஞ்ச பூசும் பெண்ணே வாழ வந்த வாழக் கண்ணே குத்து விளக்காக நின்னு நீ வீட்ட ஆளணும்
ஆண்: அம்மா செல்லம் ஆனால் என்ன அப்பா செல்லம் ஆனால் என்ன தாலி கட்டி போன பின்னே கணவன் பேச்சக் கேக்கணும்
ஆண்: பொன்னு நகை தேவை இல்ல புன்னகை தான் போதும் அம்மா கெட்ட பேரு வாங்காமலே புத்தியோடு நீ வாழம்மா தன்மானமே சன்மானமாய் பெண் மானே நீ வாழ வேணும்...

Male: Maalai itta ponnu onnu Maaman veedu pogudhu Singaaramaa seedhanamaa Thambi kooda pogudhu
Male: Nee porandha veettu perellaam Ippa pugundha veettil paathukko
Male: Maalai itta ponnu onnu Maaman veedu pogudhu Singaaramaa seedhanamaa Thambi kooda pogudhu
Male: Sonnaan nalla paadam munnae Munnorellaam moodamillae Pottu thandhaar paadha onnu Nee adhil poganum
Male: Kallaanaalum kanavanammaa Pullaanaalum purushanammaa Kovil kolam thevai illa Nee potri vaazhanum
Male: Veettu vela paakkaamalae Vetti pechu vendaamammaa Kutham solli kobam vandhaa Veettu padi thaandaadhammaa Poovodu thaan pottodu thaan Ennaalum nee vaazha venum
Male: Maalai itta ponnu onnu Maaman veedu pogudhu
Male: Vaasa manja poosum pennae Vaazha vandha vaazha kannae Kuthu vilakkaaga ninnu Nee veetta aalanum
Male: Ammaa chellam aanaal enna Appaa chellam aanaal enna Thaali katti pona pinnae Kanavan pecha kekkanum
Male: Ponnu nagai thevai illa Punnagai thaan podhum ammaa Ketta peru vaangaamalae Buthiyodu nee vaazhammaa Thanmaanamae sanmaanamaai Penn maanae nee vaazha venum
Male: Maalai itta ponnu onnu Maaman veedu pogudhu Singaaramaa seedhanamaa Thambi kooda pogudhu Nee porandha veettu perellaam Ippa pugundha veettil paathukko
Male: Maalai itta ponnu onnu Maaman veedu pogudhu Singaaramaa seedhanamaa Thambi kooda pogudhu
lyrics of google google song from thuppakki
putham pudhu kaalai tamil lyrics
kannathil muthamittal song lyrics free download
enjoy enjami song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
kutty pasanga song
tamil songs without lyrics
john jebaraj songs lyrics
worship songs lyrics tamil
munbe vaa karaoke for female singers
veeram song lyrics
asuran mp3 songs download tamil lyrics
yaar azhaippadhu song download
kodiyile malligai poo karaoke with lyrics
christian songs tamil lyrics free download
um azhagana kangal hephzibah renjith mp3 download
marudhani song lyrics
aagasatha
thangamey song lyrics
kadhale kadhale 96 lyrics