Malliye Chinna Mullaiyae Song Lyrics

Pandithurai cover
Movie: Pandithurai (1992)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Mano and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: தன்னன்னா தினம் தன்னன்னா தினம் தன்னன் நன்னன் னா
பெண்: தன்னன்னா தினம் தன்னன்னா தினம் தன்னன் நன்னன் னா

ஆண்: தன்னான தனா தன்னான தனா னா ஹோ.. இருவர்: தன்னன்னா தினம் தன்னன்னா தினம் தன்னன் நன்னன் னா

ஆண்: மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே... அல்லியே இன்ப வல்லியே எந்தன் அருமருந்தே... வண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஓ..

பெண்: மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே.. அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே..

பெண்: மாலைக்கும் தாலிக்கும் வந்தது யோகம்
ஆண்: ஆஹா ஹா ஆஹா ஹா காலைப் பொன் மேகங்கள் மந்திரம் கூறும்
பெண்: ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்

பெண்: சேலைக்குள் சோலைப் பூ வாசம் சேர்ந்திடும் மாசம் தை மாசம்
ஆண்: வேளைக்கு வேளை உன் மோகம் விட்டு விடாமல் கை கூடும்

பெண்: ஆனந்த வேகத்தில் நான் வந்த நேரத்தில் ஆடி வரும் குளிர்க் காற்றே
ஆண்: பூவென்ற தேகத்தில் நான் நின்ற கோலத்தில் பாடி வரும் புது ஊற்றே
பெண்: நீராடும் உடல் போராடும் உனைத் தேடும் ஓ.

ஆண்: மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே
பெண்: அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே

பெண்: சொக்கி நின்றாள் இந்த சொக்கனின் மீனாள்
ஆண்: ஆஹா ஆஹா ஆஹா ஹா சூடிக் கொண்டாள் என்னை சொர்க்கத்தில் ஆண்டாள்
பெண்: ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்

பெண்: வாரிக் கொண்டடும் கண் ஜாடை வஞ்சி நீராடும் பொன்னோடை
ஆண்: கோதை பொன் மேனி பூ மேடை மேடைக்கு நான்தான் பொன்னாடை

பெண்: நீ தொட்ட பாகங்கள் தேன் மொட்டு போலன்று தேடியதால் கனியானேன்
ஆண்: வாய்விட்டு நானொன்று கேட்கின்றேன் தாவென்று பாய் விரித்தேனடி மானே
பெண்: அங்கங்கள் பசும் தங்கங்கள் அள்ளும் நேரம் வா....

ஆண்: மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே..
பெண்: அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே...
ஆண்: வண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஓ....

பெண்: மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே..
ஆண்: அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே ஏ...

Male: Thannannaa dhinam Thannannaa dhinam Thannan nannan naa
Female: Thannannaa dhinam Thannannaa dhinam Thannan nannan naa

Male: Thannaana thana Thannaana thana naa. ho. Both: Thannannaa dhinam Thannannaa dhinam Thannan nannan naa

Male: Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae Alliyae inba valliyae Endhan arumarundhae Vandaadum malar chendaadum Kuzhalaadum oo.ooo.oo.

Female: Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae Alliyae inba valliyae Undhan arumarundhae

Female: Maalaikkum kaalaikkum Vandhadhu yogam

Male: Aahaa aahaa aahaa aahaa Kaalai pon magangal mandhiram koorum

Female: Mhum mhum mhum mhum Selaikkul solai poo vaasam Serndhidum maasam thai maasam

Male: Velaikku velai un mogam Vittu vidaamal kai koodum

Female: Aanandha vegatthil Naan vandha nerathil Aadi varum kulir kaatrae

Male: Poovendra dhegathil Naan nindra kolatthil Paadi varum pudhu ootrae

Female: Neeraadum udal poraadum Unait thedum oo.oo.oo.

Male: Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae
Female: Alliyae inba valliyae Undhan arumarundhae

Female: Sokki nindraal indha Sokkanin meenaal

Male: Aahaa aahaa aahaa aahaa Soodi kondaal ennai sorgathil aandaal

Female: Mhum mhum mhum mhum Vaari kondaadum kan jaadai Vanji neeraadum ponnodai

Male: Kodhai pon maeni poo medai Medaikku naan thaan ponnaadai

Female: Nee thotta baagangal Thaen mottu pol andru Thediyadhaal kani aanaen

Male: Vaai vittu naan ondru Ketkindren thaavendru Paai virithenadi maanae

Female: Angangal pasum thangangal Allum naeram oo.oo..oo

Male: Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae
Female: Alliyae inba valliyae Undhan arumarundhae
Male: Vandaadum malar chendaadum Kuzhalaadum oo.ooo.oo.

Female: Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae
Male: Alliyae inba valliyae Endhan arumarundhae

Other Songs From Pandithurai (1992)

Kaana Karunkuyil Song Lyrics
Movie: Pandithurai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Enna Marantha Song Lyrics
Movie: Pandithurai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ennai Paarthu Song Lyrics
Movie: Pandithurai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • chellamma song lyrics download

  • tamil karaoke songs with lyrics for female

  • lyrical video tamil songs

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • sarpatta parambarai neeye oli lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • google google song tamil lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • aigiri nandini lyrics in tamil

  • azhage azhage saivam karaoke

  • shiva tandava stotram lyrics in tamil

  • yaanji song lyrics

  • yesu tamil

  • maara song tamil

  • asuran song lyrics in tamil download

  • tamil christian songs lyrics in english

  • song lyrics in tamil with images