Fy Fy Fy Song Lyrics

Pandiya Naadu cover
Movie: Pandiya Naadu (2013)
Music: Ramya Nambeesan Music by
Lyricists: Madhan Karky
Singers: Ramya Nambeesan Music by

Added Date: Feb 11, 2022

பெண்: ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை நெஞ்சோட நீங்காம ஒட்டிஃபை முத்தாயி முத்தத்த வாயோடு வாய் வச்சி

பெண்: செல்லு கட மாமா என் செல்ல செல்ல மாமா நீ சொல்ல சொல்ல காதல் வரும் நீ டெல்லிஃபை ஆசையில்லா ஆணா நீ சிம்மு இல்லா ஃபோனா நீ சிக்னல் இங்க ஃபுள்ளுனாலும் என் திங்கிஃபை

டச் டச்சு ஸ்கிரீனாட்டம் முன்ன வந்து நின்னா என்ன வந்து நீ நோண்டி ஃபை ஃபை பச்ச பச்சயாக என் இச்சையெல்லாம் சொன்னா அச்சமெல்லாம் நீ போக்கி ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

பெண்: ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை

பெண்: பஞ்சாயத்து கூட்டிஃபை எட்டுபட்டி கேட்டுஃபை நியாயம் எது தர்மம் எது நீ பார்த்துஃபை

நாட்டத்த நான் சொல்லிஃபை குத்தமென்ன தள்ளிஃபை நாட்டாமையும் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்திஃபை

பெண்: திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்ட என்ன என்ன நீ தூக்கி ஃபை ஃபை நெல்லிவெட்டு கண்ணால அல்லிமொட்டு மேலே தட்டி தட்டி நீ தாக்கி ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

Vetkatha venaannu otify Nenjoda neengaama ottify Muthaiyi muthatha vaayodu Vaai vachi

Female: Fy fy fy kalaachify Karuppaa nee vaa enna kalaachify Fy fy fy sodhapify Poruppa ne irukaadha sodhapify

Female: Cellu kada maama en chella chella maama Nee solla solla kadhal varum ne tellify Aayasyilla aanaa nee.. sim-u illa phone-ah nee Singal inga fullu naalum yen thinkify

Touch touchu screenaatam Munna vandhu ninna Enna vandhu nee nondi fy fy Pacha pachayaaga en ichayellam sonna Achamellaam nee pokki Fy fy fy fy fy fy fy fy

Female: Fy fy fy kalaachify Karuppaa nee vaa enna kalaachify Fy fy fy sodhapify

Female: Panjaayathu kootify Ettu patti ketufy Niyamam edhu dharmam edhu Nee paarthu fy

Naatatha naa sollify Kuthamenna thallify Naataamayum theerpa konja nee maathify

Female: Thiku thikku pechaala kokki kokki pota Enna enna nee thooki fy fy Nelli vettu kannaala alli mottu mela Thatti thatti nee thaaki Fy fy fy fy fy fy fy fy

Female: Fy fy fy kalaachify Karuppaa nee vaa enna kalaachify Fy fy fy sodhapify Poruppa ne irukaadha sodhapify

Vetkatha venaannu otify Nenjoda neengaama ottify Muthaiyi muthatha vaayodu Vaai vachi

Other Songs From Pandiya Naadu (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • semmozhi song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • malargale song lyrics

  • murugan songs lyrics

  • google google vijay song lyrics

  • tamil song lyrics in english

  • porale ponnuthayi karaoke

  • asuran mp3 songs download tamil lyrics

  • maruvarthai song lyrics

  • azhagu song lyrics

  • dhee cuckoo song

  • sarpatta parambarai dialogue lyrics

  • karnan thattan thattan song lyrics

  • kaatu payale karaoke

  • tamil songs lyrics pdf file download

  • tamil songs lyrics and karaoke

  • venmegam pennaga karaoke with lyrics

  • lyrics song download tamil

  • top 100 worship songs lyrics tamil