Added Date: Feb 11, 2022
ஆண்: { ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்கத் தேரு தேரு மேலமாசி வீதி வருது } (2)
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு இந்த மனம் விழுந்தாச்சு அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு மொத்த உசுர் பறிப்போச்சு
ஆண்: ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்கத் தேரு தேரு மேலமாசி வீதி வருது
ஆண்: டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு
ஆண்: வயசு கன்னியோ மனசு கடவுளோ புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ சிறுத்த இட போல என் உசுரு வாடுது பெருத்த தணம் போல பிரியமோ கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா அந்த மீனாட்சி கிளி இவளோ ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா அட என் தாயின் மருமகளோ

ஆண்: தர்ம தேவதை கருணைப் பார்கையில் சபலம் பறக்குது சரீரம் மறக்குது ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே அடி உன்னோடு தோணலயே சிறு முந்தானை மூடிடும் தெய்வமே உன்ன முத்தாட தோணலயே

ஆண்: யாரோ யாரோ ஒருத்தி முன்ன போறா என்னக் கடத்தி ஆளக் கொல்லும் அந்த கொல்லிக் கண்ணில் உசுரோட என்னக் கொழுத்தி

Suthamulla uthami gunathukku Indha manam vilundhaachu Ava muthu pallu theriyum siripukku Motha usur paripochu
Male: Yelae yelae maruthu Iva endha ooru karudhu .. Paaru paaru thanga thaeru thaeru Mela maasi veedhi varudhu
Male: Du du du du.du du du Du du du du.du du du Du du du du.du du du
Male: Vayasu kanniyo manasu kadavulo Podava katti pogum pollaadha kulandhayo Sirutha ida pola en usuru vaadudhu Perutha thanam pola piriyamo koodudhu
Oru melliya megamaa poguraa Andha meenaachi kili ivaloo Oru minnalin pillayaa paakuraa Ada en thaayin marumagalo
Male: Yelae yelae maruthu Iva endha ooru karudhu .. Paaru paaru thanga thaeru thaeru Mela maasi veedhi varudhu
Male: Dharma dhevadhai karunai paarkayil Sabalam parakudhu sareeram marakudhu Aandu padhinettil anaivarkkum thaayadi Annai theresavin pethiyum neeyadi
Endha pennodum yezhuvadhu kaamamae Adi unnodu thonalayae Siru mundhaanai moodidum dheivamae Unna muthaada thonalayae
Male: Yelae yelae maruthu Iva endha ooru karudhu .. Paaru paaru thanga thaeru thaeru Mela maasi veedhi varudhu
Suthamulla uthami gunathukku Indha manam vilundhaachu Ava muthu pallu theriyum siripukku Motha usur paripochu
Male: Yaaro yaaro oruthi Munna poraa enna kadathi Aaala kollum andha kolli kannil Usuroda enna koluthi
lyrics status tamil
ka pae ranasingam lyrics
sarpatta parambarai songs lyrics
bhaja govindam lyrics in tamil
john jebaraj songs lyrics
aalapol velapol karaoke
tamil music without lyrics free download
kanne kalaimane karaoke with lyrics
verithanam song lyrics
poove sempoove karaoke
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
chellama song lyrics
whatsapp status lyrics tamil
maara song tamil
alagiya sirukki ringtone download
tamil christian songs lyrics in tamil pdf
um azhagana kangal hephzibah renjith mp3 download
en iniya pon nilave lyrics
thamirabarani song lyrics
old tamil christian songs lyrics