Aathadi Otha Kannu Song Lyrics

Pani Malar cover
Movie: Pani Malar (1981)
Music: Shankar Ganesh
Lyricists: Muthulingam
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா

ஆண்: மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா. ஏ .. மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா.

ஆண்: ஆத்தாடி ஹா ஹா ஹா ஹா ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஹா

ஆண்: ஆச வச்சா செல்லக்கிளி ஆடிப் பாப்போம் பல்லாங்குழி ஆச வச்சா செல்லக்கிளி ஆடிப் பாப்போம் பல்லாங்குழி

ஆண்: வயசு பொண்ணுக்கு மனசு எப்படி வளைச்சு பிடிக்க உடம்பு அப்படி பூவாட்டமா வளையல் குலுங்க வளைக்க சொல்லுது வரவு செலவு தொடங்க சொல்லுது ஆனந்தமா மாமா நான் அடி ஏம்மான்னேன் கொஞ்சுன்னா இன்னும் கொஞ்சம்னேன்..

ஆண்: ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா

ஆண்: பாடப் பாட ராகம் வரும் பாக்க பாக்க போகம் வரும் பாடப் பாட ராகம் வரும் பாக்க பாக்க போகம் வரும்

ஆண்: சிலுக்கு சேலை ரவிக்கை கொடுப்பேன் சிரிக்க சிரிக்க மயக்கம் கொடுப்பேன் பாய் போடடி சாட்டை எடுத்து நானும் அடிப்பேன் போட்டத் திரைய நானும் கிழிப்பேன் பாரேன்டியோ

ஆண்: பாரேன்டா உங்கப்பன் நான்தாண்டா துள்ளாதே இங்கே செல்லாதே..

ஆண்: மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா.

Male: Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa

Male: Maarappu saelaikku kondattama Maapillai en melae kannottamaa Eh maarappu saelaikku kondattama Maapillai en melae kannottamaa

Male: Aathadi haa haa haa haa Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa haa

Male: Aasa vecha sellakili Aadi paappom pallanguli Aasa vecha sellakili Aadi paappom pallanguli

Male: Vayasu ponnukku manasu eppadi Valaichu pidikka udambu appadi poovattama Valaiyal kulunga valaikka solludhu Varavu selavu thodanga solludhu aanandhama Maama naan adi yemmaanen Konjunna innum konjamnen

Male: Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa

Male: Paada paada raagam varum Paakka paakka bogam varum Paada paada raagam varum Paakka paakka bogam varum

Male: Silukku saelai ravikkai koduppen Sirikka sirikka mayakkam koduppen paai podadi Saattai eduthu naanum adippen Potta thiraiyai naanum kizhippen paarendiyoo

Male: Paarenda ungappan naan thaanada Thulladhae ingae selladhae

Male: Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa

Male: Maarappu saelaikku kondattama Maapillai en melae kannottamaa

Other Songs From Pani Malar (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • maraigirai full movie tamil

  • chellamma song lyrics download

  • tamil lyrics video songs download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • only music tamil songs without lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • aathangara marame karaoke

  • karnan movie songs lyrics

  • tamilpaa master

  • master tamil padal

  • karaoke for female singers tamil

  • kai veesum

  • vathi coming song lyrics

  • alli pookalaye song download

  • 3 movie tamil songs lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kannathil muthamittal song lyrics free download

  • soundarya lahari lyrics in tamil