Oho Lady Old Body Song Lyrics

Pani Malar cover
Movie: Pani Malar (1981)
Music: Shankar Ganesh
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ லேடி ஓல்டு பாடி ஒய்யாரம்மா நடந்து வந்தா ரோல்டு கோல்டு நகையை போட்டு குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஆண்: ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா சபைக்கு வந்தாடி. ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா சபைக்கு வந்தாடி.. ஹாய் பக்கிரி மச்சான் பார்த்துப்புட்டு மயங்கி நின்னாண்டி...

ஆண்: ஓஹோ லேடி ஓல்டு பாடி ஒய்யாரம்மா நடந்து வந்தா வந்தா வந்தா ரோல்டு கோல்டு நகையை போட்டு குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஆண்: .......

ஆண்: {ஆளில்லா தோட்டத்திலே ஆப்பிள் பழம் இருக்குது அடிச்சு புடிச்சு கடிச்சு பார்க்க அய்யா கண்ணு துடிக்குது} (2)

ஆண்: {வயசுப்புள்ள மனசுக்குள்ள காதலிச்சான் இளசு பொண்ண நைசு பண்ண கண்ணடிச்சான்..} (2)

ஆண்: ஓஹோ லேடி ஓல்டு பாடி ஒய்யாரம்மா நடந்து வந்தா ஆ . ரோல்டு கோல்டு நகையை போட்டு குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஆண்: {பூவாட்டமா நடை தேரோட்டமா மாதவரம் பாலாட்டமா பந்தாட்டமா இங்கே வந்தாடம்மா பல்லாவரம் பக்கம் வாம்மா} (2)

ஆண்: மானிருக்கு மீனிருக்கு மைவிழிக்குள்ளே தேனிருக்கு காட்டுக்குள்ளே வாடி புள்ளே..

ஆண்: ஓஹோ லேடி ஓல்டு பாடி ஒய்யாரம்மா நடந்து வந்தா ஹா ஆ.ஆ. ரோல்டு கோல்டு நகையை போட்டு குமரிப்பொண்ணு நான்தான் என்றாள் ஹோ ..ஓ .ஓ.

ஆண்: ..........

ஆண்: {தந்தனத்தோம் ததிகினத்தோம் தாளம் போடச் சொல்லுது தளுக்கி குலுக்கி மினிக்கி வந்தா வீரம் எல்லாம் ஓடுது} (2)

ஆண்: கூட்டுக்குள்ளே குயிலிருந்தா பாடிடுமா பாட்டுக்குள்ளே பொருளிருக்கு பார்த்துக்கம்மா அம்மா.. கூட்டுக்குள்ளே குயிலிருந்தா பாடிடுமா பாட்டுக்குள்ளே பொருளிருக்கு பார்த்துக்கம்மா

Male: Oho old lady old body Oiyaramma nadanthu vandhaa Rold gold nagaiyai potttu Kumari ponnu naan dhaan endraal

Male: Oho old lady old body Oiyaramma nadanthu vandhaa haa Rold gold nagaiyai potttu Kumari ponnu naan dhaan endraal

Male: Oii dikkiri tikka dikkri tikka Sabaikku vandhaadi. Oii dikkiri tikka dikkri tikka Sabaikku vandhaadi. Aa pakkiri machaan paarthuputtu Mayangi ninnanadi

Male: Oho old lady old body Oiyaramma nadanthu vandhaa Vandhaa vandhaa Rold gold nagaiyai potttu Kumari ponnu naan dhaan endraal

Male: ......

Male: {Aal illaadha thottathilae Apple pazham irukkudhu Adichu pudichu kadichu paarkka Aiyaa kannu thudikkudhu} (2)

Male: {Vayasupulla manasukulla kaadhalichaan Ilasu ponnu naisu panna kannadichaan} (2)

Male: Oho old lady old body Oiyaramma nadanthu vandhaa aa Rold gold nagaiyai potttu Kumari ponnu naan dhaan endraal

Male: {Poovattamma nadai thaerottamma Madhavaram paalattama Pandhattama inga vandhaadammaa Pallavaram pakkam vaamma} (2)

Male: Maan irukku meen irukku mai vizhikullae Thaenirukku kaattukkullae vaadi pullae

Male: Oho old lady old body Oiyaramma nadanthu vandhaa ha aa aa Rold gold nagaiyai potttu Kumari ponnu naan dhaan endraal ho oo

Male: .........

Male: {Thandhanathom thagathinathom Thaalam poda solludhu Thalukki kulukki minikki vandhaa Veeram ellam odudhu} (2)

Male: Koottukullae kuyilirundhu paadidumaa Paatukkullae porul irukku paathukkamma amma Koottukullae kuyilirundhu paadidumaa Paatukkullae porul irukku paathukkamma

Male: Oho old lady old body Oiyaramma nadanthu vandhaa Rold gold nagaiyai potttu Kumari ponnu naan dhaan endraal

Male: Oii dikkiri tikka dikkri tikka Sabaikku vandhaadi. Oii dikkiri tikka dikkri tikka Sabaikku vandhaadi. Aa pakkiri machaan paarthuputtu Mayangi ninnanadi

Male: Oho old lady old body Oiyaramma nadanthu vandhaa Vandhaa vandhaa Rold gold nagaiyai potttu Kumari ponnu naan dhaan endraal

Other Songs From Pani Malar (1981)

Most Searched Keywords
  • aigiri nandini lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • kadhal sadugudu song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • karnan lyrics tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil2lyrics

  • thangamey song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • teddy marandhaye

  • new songs tamil lyrics

  • anbe anbe song lyrics

  • rasathi unna song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • find tamil song by partial lyrics

  • soorarai pottru theme song lyrics

  • tamil karaoke download mp3

  • tamil album song lyrics in english

  • kadhal mattum purivathillai song lyrics

  • new tamil karaoke songs with lyrics