Added Date: Feb 11, 2022
ஆண்: பனியும் நானே மலரும் நீயே பருவ ராகம் பாடுவோம் பனியும் நானே மலரும் நீயே பருவ ராகம் பாடுவோம் தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும் ஹா ஆஆ . தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
பெண்: பனியும் நானே மலரும் நீயே பருவ ராகம் பாடுவோம் பனியும் நானே மலரும் நீயே பருவ ராகம் பாடுவோம் தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும் தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
ஆண்: சித்திரச் சோலை செந்தேன் வாழை சிந்தையில் ஆடும் காதல் தோகை சித்திரச் சோலை செந்தேன் வாழை சிந்தையில் ஆடும் காதல் தோகை மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
பெண்: மணம் தரும் என் தேகம் உன்னோடு தினம் தினம் நீ காதல் நீராடு மணம் தரும் என் தேகம் உன்னோடு தினம் தினம் நீ காதல் நீராடு
ஆண்: ஹே கற்பனை தேரில் அற்புத வானில் சொர்க்கமும் போய் வருவோம் வருவோம்.....வருவோம்.....
பெண்: பனியும் நானே மலரும் நீயே பருவ ராகம் பாடுவோம்
ஆண்: தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
பெண்: பனியும் நானே மலரும் நீயே பருவ ராகம் பாடுவோம்
ஆண்: ஹா ..ஆ.ஹா.ஆஅ.
ஆண்: லா ..லா.லா.லா...
பெண்: மங்கல மங்கை ரதியின் தங்கை சங்கமமாக வந்தாள் இங்கே கங்கையை போலே இன்பம் பொங்கட்டும் மங்கல மங்கை ரதியின் தங்கை சங்கமமாக வந்தாள் இங்கே கங்கையை போலே இன்பம் பொங்கட்டும்
ஆண்: சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று இதம் தரும் உன் வார்த்தை தாலாட்டு சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று இதம் தரும் உன் வார்த்தை தாலாட்டு
பெண்: சந்தானம் பூப்போல் சங்கதி பேச காவியம் பல தோன்றும் தோன்றும்.....தோன்றும்....
ஆண்: பனியும் நானே மலரும் நீயே பருவ ராகம் பாடுவோம்
பெண்: தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
பெண்: பனியும் நானே மலரும் நீயே பருவ ராகம் பாடுவோம்
ஆண்: ............
பெண்: .............

Male: Paniyum naanae malarum neeyae Paruva raagam paaduvom Paniyum naanae malarum neeyae Paruva raagam paaduvom Thithikkum muthangal sandhikkum kannangal Senthamizh sandhangal sindhattum aa. Thithikkum muthangal sandhikkum kannangal Senthamizh sandhangal sindhattum ..
Female: Paniyum naanae malarum neeyae Paruva raagam paaduvom Paniyum naanae malarum neeyae Paruva raagam paaduvom Thithikkum muthangal sandhikkum kannangal Senthamizh sandhangal sindhattum .. Thithikkum muthangal sandhikkum kannangal Senthamizh sandhangal sindhattum ..
Male: Chithira cholai senthaen vaazhai Sindhaiyil aadum kaadhal thogai Mannavan maarbil maalai aagattum Chithira cholai senthaen vaazhai Sindhaiyil aadum kaadhal thogai Mannavan maarbil maalai aagattum
Female: Manam tharum en dhaegam unnodu Dhinam dhinam nee kaadhal neeraadu Manam tharum en dhaegam unnodu Dhinam dhinam nee kaadhal neeraadu
Male: Hae. karpanai thaeril arpudha vaanil Sorgamum poi varuvom varuvom varuvom.
Female: Paniyum neeyae malarum naanae
Paruva raagam paaduvom
Male: Thithikkum muthangal sandhikkum kannangal
Senthamizh sandhangal sindhattum ..
Female: Paniyum neeyae malarum naanae
Paruva raagam paaduvom
Male: Haa. aaa. haa. aaa. .
Male: Lalaalalaa laala laalaalaa laala laa. Laala laalaalaa laalaala laa.
Female: Mangala mangai radhiyin thangai Sangamamaaga vandhaal ingae Gangaiyai polae inbam pongattum Mangala mangai radhiyin thangai Sangamamaaga vandhaal ingae Gangaiyai polae inbam pongattum
Male: Sugam tharum un paarvai poongaatru Idham tharum un vaarthai thaalaattu Sugam tharum un paarvai poongaatru Idham tharum un vaarthai thaalaattu haa
Female: Sandhanam poosa sangadhi paesa Kaaviyam pala thondrum thondrum thondrum.
Male: Paniyum naanae malarum neeyae Paruva raagam paaduvom
Female: Thithikkum muthangal sandhikkum kannangal Senthamizh sandhangal sindhattum ..
Male: .....
Female: ...........
tamil song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
sarpatta parambarai lyrics
aarathanai umake lyrics
kadhal psycho karaoke download
nee kidaithai lyrics
ithuvum kadanthu pogum song download
ben 10 tamil song lyrics
master vaathi coming lyrics
google google panni parthen song lyrics
na muthukumar lyrics
ganapathi homam lyrics in tamil pdf
karnan lyrics
tamil female karaoke songs with lyrics
romantic love songs tamil lyrics
tamil album song lyrics in english
malto kithapuleh
enjoy enjami song lyrics
kanakangiren song lyrics
thamizha thamizha song lyrics